green
merron
blue
brown
Blue

You are here


Scheme
Concerned Department : BC, MBC & Minorities Welfare Department
Concerned District : All Districts
Organisation Name : Tamil Nadu Agricultural University
Scheme Details
Title / Name : மூன்றாண்டு பட்டப்படிப்புகளுக்கான (பாலிடெக்னிக்) இலவசக் கல்வி உதவித் தொகை வழங்கும் திட்டம்
Associated Scheme :
Sponsored By : State
Funding Pattern :
Beneficiaries : BC/MBC
Benefits Types : Education Benefits
Eligibility criteria
Income : --
Age : --
Community : --
Other Details : பி.மி.பி. (ம) சீ.ம வகுப்பைச் சார்ந்த மாணவ, மாணவியருக்கான நிபந்தனைகள் 1. பெற்றோர்களது ஆண்டு வருமானம் ரூ.1,00,000/-க்கு மிகாமல் இருக்க வேண்டும். 2. குடும்பத்தில் வேறு பட்டய/பட்டதாரி எவரும் இருக்கக் கூடாது
How To Avail : Refer in govt polytechnic
Validity of the Scheme
Introduced On :
Valid Upto : --
Description : அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொழில்நுட்ப பயிலகங்களில் மூன்றாண்டு பட்டயப்படிப்பு பயிலும் பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் கல்விக் கட்டணம், சிறப்புக் கட்டணம் மற்றும் திரும்பப் பெற இயலாத கட்டாயக் கட்டணம் ஆகியவை அரசு நிர்ணயித்துள்ள அளவிலும், தேர்வுக் கட்டணம் முழுமையாகவும் வழங்கப்படும்.
Scheme Type : download
Uploaded File : bcmbcmw_t.pdf