green
merron
blue
brown
Blue

You are here


Scheme
Concerned Department : BC, MBC & Minorities Welfare Department
Concerned District : All Districts
Organisation Name : Tamil Nadu Agricultural University
Scheme Details
Title / Name : மாவட்ட அளவிலான பரிசுகள் (ஒவ்வொரு மாவட்டத்திற்கும்)
Associated Scheme :
Sponsored By : State
Funding Pattern :
Beneficiaries : BC/MBC
Benefits Types : Education Benefits
Eligibility criteria
Income : --
Age : --
Community : --
Other Details : 1. பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் / சீர்மரபினர் வகுப்பைச் சார்ந்தவராக இருத்தல் வேண்டும். 2. வருமான வரம்பு ஏதுமில்லை. 3. அரசு / அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் பயில்பவராக இருத்தல் வேண்டும். 4. தமிழ் பாடத்தை முதன்மைப் பாடமாக கொண்டு பயில்பவராக இருத்தல் வேண்டும். 5. மாநில அளவில் கல்வித்துறை மூலம் பரிசு பெறுபவர்களுக்கு இத்துறை மூலம் பரிசுகள் வழங்கப்படமாட்டாது. 6. ஒரே மதிப்பெண் பெற்ற அனைத்து மாணவ / மாணவியருக்கும் பரிசுகள் வழங்கப்படும்.
How To Avail : Schools
Validity of the Scheme
Introduced On : May 07, 2012
Valid Upto : --
Description : முதல் பரிசு பிற்படுத்தப்பட்ட வகுப்பிலிருந்து ஒரு மாணவர், ஒரு மாணவி மற்றும் மிகப்பிற்படுத்தப்பட்டோர் / சீர்மரபினர் வகுப்பிலிருந்து ஒரு மாணவர், ஒரு மாணவி என நான்கு முதல் பரிசுகள் ரூ.6,000/- ரூ.3,000/- இரண்டாம் பரிசு பிற்படுத்தப்பட்ட வகுப்பிலிருந்து ஒரு மாணவர், ஒரு மாணவி மற்றும் மிகப்பிற்படுத்தப்பட்டோர் / சீர்மரபினர் வகுப்பிலிருந்து ஒரு மாணவர், ஒரு மாணவி என நான்கு இரண்டாம் பரிசுகள் ரூ.4,000/- ரூ.2,000/- மூன்றாம் பரிசுகள் பிற்படுத்தப்பட்ட வகுப்பிலிருந்து ஒரு மாணவர், ஒரு மாணவி மற்றும் மிகப்பிற்படுத்தப்பட்டோர் / சீர்மரபினர் வகுப்பிலிருந்து ஒரு மாணவர், ஒரு மாணவி என நான்கு மூன்றாம் பரிசுகள் ரூ.2,000/- ரூ.1,000/-
Scheme Type : download
Uploaded File : bcmbcmw_t.pdf