green
merron
blue
brown
Blue

You are here


Scheme
Concerned Department : BC, MBC & Minorities Welfare Department
Concerned District : All Districts
Organisation Name : Directorate of Minorities Welfare
Scheme Details
Title / Name : அரசுப் பள்ளியில் பயின்று 10 ஆம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெறும் மாணவ / மாணவியருக்கு தமிழகத்தின் சிறந்த தனியார் பள்ளிகளில் மேல்நிலைக் கல்வி அளிக்கும் திட்டம்.
Associated Scheme :
Sponsored By : State
Funding Pattern :
Beneficiaries : BC/MBC
Benefits Types : Education Benefits
Eligibility criteria
Income : --
Age : --
Community : --
Other Details : பிவ (மூன்று மாணவர்கள் மற்றும் மூன்று மாணவிகள்) மிபிவ. / சீ.ம. (இரண்டு மாணவர்கள் மற்றும் இரண்டு மாணவிகள்) 1. பிவ / மிபிவ / சீம வகுப்பைச் சார்ந்தவராக இருத்தல் வேண்டும். 2.ஆண்டு வருமான வரம்பு ரூ.1,00,000/-க்குள் இருத்தல் வேண்டும். பிவ (மூன்று மாணவர்கள் மற்றும் மூன்று மாணவிகள்)
How To Avail : Schools
Validity of the Scheme
Introduced On : May 07, 2012
Valid Upto : --
Description : ஒவ்வொரு மாவட்டத்திலும் அரசுப்பள்ளிகளில் பயின்று மாவட்ட அளவில் 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற 10 மாணவ மாணவியருக்கு அவர்கள் விரும்பும் தனியார் பள்ளியில் மேல்நிலைக் கல்வி பயில நிதியுதவி அளித்தல்.
Scheme Type : download
Uploaded File : bcmbcmw_t.pdf