G.O Ms. No. 39 Dt: May 25, 2022469KBஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம் - கல்வி - விடுதிகள் - 92 அரசு பழங்குடியினர் உண்டி உறைவிடப் பள்ளிகளுக்கு 1738 நீள் இருக்கைகள் மற்றும் மேசைகள், மலைப்பகுதிகளில் உள்ள 22 பழங்குடியினர் நல விடுதிகளுக்கு 324 இரண்டடுக்கு கட்டில்கள் வாங்கி வழங்க ரூ. 2,85,50,065/- நிதி ஒப்பளிப்பு செய்தல் - ஆணை வெளியிடப்படுகிறது.
G.O Ms. No. 32 Dt: April 20, 2022388KBஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம் - 2021-2022 - சட்டமன்ற ஆளுநர் உரை – அறிவிப்பு - அரசுத்துறைகளில் காணப்படும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான குறைவுப் பணியிடங்கள் நிரப்புதல் - ஆணை வெளியிடப்படுகிறது.
G.O Ms.No. 16 Dt: March 18, 2022192KBஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம் – 2021-2022 ஆம் ஆண்டு காஞ்சிபுரம் மாவட்டத்தில் பொருளாதாரத்தில் பின்தங்கிய வீடற்ற 443 பழங்குடி இனத்தைச் சார்ந்த இருளர் இன குடும்பங்களுக்கு இலவச வீடு கட்டித்தர ரூ.19,37,81,490/- – நிதி ஒப்பளிப்பு – ஆணை வெளியிடப்படுகிறது.
G.O Ms. No. 4 Dt: February 02, 20222MBஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம் - வன்கொடுமைத் தடுப்பு –
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதிகளுள் விதி எண்.110-இன்கீழ்
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவிப்பு - வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழக்கின் தன்மைக்கேற்றவாறு வழங்கப்பட்டுவரும் தீருதவித் தொகை – குறைந்தபட்ச தொகையான ரூ.85,000-ஐ ஒரு இலட்சமாகவும், அதிகபட்ச தொகையான ரூ.8,25,000-ஐ ரூ.12 இலட்சமாகவும் மாநில அரசு நிதி மூலம் உயர்த்தி வழங்க ஆணை வெளியிடப்பட்டது – வழக்கின் தன்மைக்கேற்ப வழங்கப்படும் நிதி குறித்த விரிவான ஆணை வெளியிடப்படுகிறது.
G.O Ms. No. 3 Dt: January 21, 2022378KBஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை – பழங்குடியினர் நலம் - பழங்குடியினர் வாழும் உட்புறப் பகுதிகளில் பள்ளிகளை உருவாக்கி பழங்குடியின மாணாக்கரின் கல்வி வளர்ச்சியை மேம்படுத்தும், அரசு சாரா தொண்டு நிறுவனங்களுக்கு நிதியுதவி வழங்கும் திட்டம் - சேலம் மாவட்டம், ஏற்காடு வட்டம், கொம்புதூக்கி, குறவன்காடு கிராமத்தில் இயங்கி வரும் மாண்ட்போர்ட் பழங்குடியின சமுதாயப் பள்ளிக்கு 2021-2022 ஆம் நிதியாண்டிற்கான கல்வி. உணவு மற்றும் இதர மானியத் தொகை ரூ.1,79,27,990/- - நிதி ஒப்பளிப்பு – ஆணை வெளியிடப்படுகிறது.
Year : 2021
G.O Ms. No. 109 Dt: December 27, 2021623KBஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம் - 2021-2022-ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கை - மாண்புமிகு அமைச்சர் (ஆதிதிராவிடர் நலம்) அவர்களின் அறிவிப்பு - ‘தாட்கோ’ தொழில்நுட்ப பிரிவை சார்ந்த கோட்டங்களுக்கு மொத்த அளவியல் கருவிகள் (Total Station Instrument) வாங்க ரூ.50,00,000/-க்கு (ரூபாய் ஐம்பது இலட்சம் மட்டும்) நிர்வாக மற்றும் நிதி ஒப்பளிப்பு அனுமதி வழங்குதல் - ஆணை வெளியிடப்படுகிறது.
G.O Ms. No. 108 Dt: December 23, 2021193KBஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம் – தமிழ்நாடு தூய்மைப் பணியாளர்கள் நல வாரியம் – உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் பல்வேறு நலத்திட்ட உதவித்தொகை - உயர்த்தி வழங்கி – ஆணை - வெளியிடப்படுகிறது.
G.O Ms. No. 106 Dt: December 14, 2021203KBஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம் – மாண்புமிகு நிதித்துறை அமைச்சர் அவர்களின் அறிவிப்பு - கல்வி உதவித் தொகை – ஆதிதிராவிடர், கிருத்துவ மதம் மாறிய ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணாக்கர்களுக்கு அயல்நாடு சென்று உயர் கல்வி பயில்வதற்கான கல்வி உதவித் தொகைத் திட்டம் - TOEFL / IELTS / GRE / GMAT ஆகிய தகுதித் தேர்வுகளை உள்ளடக்கிய திட்டப்பகுதி-1 மற்றும் அயல்நாடு சென்று கல்வி பயிலும் திட்டப்பகுதி-2 ஆக மறுசீரமைத்து நடப்பு நிதியாண்டில் இத்திட்டத்தினை செயல்படுத்த ரூ.5.24 கோடிக்கு நிருவாக ஒப்பளிப்பு வழங்குதல் - ஆணை வெளியிடப்படுகிறது.
G.O Ms. No. 107 Dt: December 14, 2021247KBஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம் – கல்வி உதவித் தொகை – மாண்புமிகு அமைச்சர் (ஆதிந) அவர்களின் அறிவிப்பு – 2021 – 2022 ஆம் கல்வி ஆண்டு முதல் மாநில அரசின் சிறப்பு போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித் தொகை திட்டத்தின் கீழ் வழங்கப்படும் பராமரிப்புப்படியினை ஒன்றிய அரசின் போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித் தொகைக்கு இணையாக உயர்த்தி வழங்குவதற்காக ரூ.8,79,00,000/- நிதி ஒப்பளிப்பு – ஆணை வெளியிடப்படுகின்றன
G.O Ms. No. 104 Dt: December 07, 2021487KBஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம் - 2021-2022 -ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கையின் போது, மாண்புமிகு அமைச்சர் (ஆதிதிராவிடர் நலம்) அவர்கள் வெளியிட்ட அறிவிப்பு - ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கும் 150 பள்ளிகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த ரூ.100 கோடி மதிப்பீட்டில் புதிய வகுப்பறைகள் மற்றும் ஆய்வுக் கூடங்கள் கட்டுதல் - நிர்வாக அனுமதி வழங்கி - ஆணை வெளியிடப்படுகிறது.
G.O Ms. No. 98 Dt: November 30, 2021286KBஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம் - ஆதிதிராவிடர் நலப் பள்ளிகள் 2021-2022-ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கையின் போது மாண்புமிகு அமைச்சர் (ஆதிதிராவிடர் நலம்) அவர்களின் அறிவிப்பு - 31 பழங்குடியினர் நல உண்டி உறைவிடப் பள்ளி மற்றும் ஒரு வனத்துறை உண்டி உறைவிடப் பள்ளி ஆகியவற்றில் 65 புதிய கழிப்பறைகள் புதிதாகக் கட்டுதல் - நிர்வாக அனுமதி மற்றும் நிதி ஒப்பளிப்பு - ஆணை வெளியிடப்படுகிறது.
G.O Ms. No. 96 Dt: November 25, 2021188KBஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம் – அறிவிப்புகள் – மாண்புமிகு அமைச்சர் (நிதி மற்றும் மனிதவள மேலாண்மை) அவர்களின் 2021 - 2022- ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்ட அறிக்கை - 2021-2022-ஆம் கல்வியாண்டு முதல் முழு நேர முனைவர் பட்டப்படிப்பிற்கான கல்வி ஊக்கத்தொகை திட்டத்தில் ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் கிருத்துவ மதம் மாறிய ஆதிதிராவிடர் மாணாக்கர்களுக்கு குடும்ப ஆண்டு வருமானத்தை ரூ.8.00 இலட்சமாக உயர்த்தியும் மற்றும் ஒரு மாணவருக்கு ரூ.1.00 இலட்சம் வீதம் 1600 மாணாக்கர்களுக்கு கல்வி ஊக்கத் தொகை வழங்குதல் – ஆணை - வெளியிடப்படுகின்றன..
G.O Ms. No. 94 Dt: November 24, 2021145KBஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம் - வன்கொடுமைத் தடுப்பு –
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதிகளுள் விதி எண்.110-இன்கீழ்
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவிப்பு - வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழக்கின் தன்மைக்கேற்றவாறு வழங்கப்பட்டுவரும் தீருதவி தொகை – குறைந்தபட்ச தொகையான ரூ.85,000-ஐ ஒரு இலட்சமாகவும், அதிகபட்ச தொகையான ரூ.8,25,000-ஐ ரூ.12 இலட்சமாகவும் உயர்த்தி வழங்கி - ஆணை வெளியிடப்படுகிறது.
G.O Ms. No. 92 Dt: November 23, 2021411KBஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம் - கல்வி - 2021-2022-ஆம் ஆண்டு புதிய அறிவிப்புகள்- பழங்குடியினர் நலத்துறையின் கீழ் தர்மபுரி, ஈரோடு, சேலம், திருச்சி, திருநெல்வேலி, கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, வேலூர் மற்றும் நீலகிரி ஆகிய மாவட்டங்களில் உள்ள 39 உண்டி உறைவிடப் பள்ளிகளில் 65 கூடுதல் வகுப்பறைகளும் 34 உண்டி உறைவிடப் பள்ளிகளில் சுற்றுச் சுவர்களும் ரூ.21,09,16,000/- செலவில் கட்ட நிர்வாக அனுமதி வழங்குதல் - ஆணை வெளியிடப்படுகிறது.
G.O Ms. No. 86 Dt: November 10, 2021174KBஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம் - 2021-2022 -ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கை - மாண்புமிகு அமைச்சர் (ஆதிதிராவிடர் நலம்) அவர்களின் அறிவிப்பு - வேலூர் மாவட்டம் ஆதிதிராவிடர் நல முதுகலைக் கல்லூரி மாணவியர் விடுதி, விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் மற்றும் சேலம் மாவட்டம், மரவனேரி ஆதிதிராவிடர் நலக் கல்லூரி மாணவர் விடுதிகளுக்கு புதிய கட்டடங்கள் ரூ.10,75,00,000/- செலவில் கட்ட நிர்வாக அனுமதி வழங்குதல் - ஆணை வெளியிடப்படுகிறது.
அரசாணை (நிலை) எண். 84 Dt: November 09, 2021136KBஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம் - விடுதிகள் - ஆதிதிராவிடர் நல விடுதிகளில் தங்கி கல்விப் பயிலும் மாணாக்கர்களுக்கான மாதாந்திர பல்வகை செலவினங்கள் - பள்ளி விடுதி மாணாக்கர்களுக்கு ரூ.100/- ஆகவும், கல்லூரி விடுதி மாணாக்கர்களுக்கு ரூ.150/- ஆகவும் உயர்த்தி வழங்க நிர்வாக அனுமதி அளித்தல் - ஆணைகள் வெளியிடப்படுகின்றன
G.O Ms. No. 81 Dt: October 28, 2021113KBஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம் – கல்வி - விடுதிகள் -
50 மாணாக்கர்களுக்கு குறைவாக உள்ள 512 ஆதிதிராவிடர் நல பள்ளி / கல்லூரி விடுதிகள் - 2021 – 2022-ஆம் ஆண்டு ரூ.46.08 இலட்சம் மதிப்பீட்டில் மின் அரைப்பான் (மிக்ஸி) வழங்குதல் – நிருவாக ஒப்பளிப்பு வழங்கி - ஆணை வெளியிடப்படுகிறது.
G.O Ms. No. 77 Dt: October 26, 2021180KBஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம் - கல்வி - விடுதிகள் - ஆதிதிராவிடர் நல விடுதிகளில் தங்கி கல்வி பயிலும் மாணவர்/மாணவியர்களுக்கு பண்டிகை நாட்களில் வழங்கப்படும் சிறப்பு உணவு கட்டணத் தொகை பள்ளி விடுதி மாணாக்கர்களுக்கு
ரூ. 40/- ஆகவும், கல்லூரி விடுதி மாணாக்கர்களுக்கு ரூ. 80/- ஆகவும் உயர்த்தி வழங்க - ஆணை வெளியிடப்படுகிறது.
G.O Ms.No 78 Dt: October 26, 2021219KBஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம் - கல்வி - விடுதிகள் - பழங்குடியினர் நல விடுதிகள் மற்றும் உண்டு உறைவிடப் பள்ளிகளில் தங்கி கல்வி பயிலும் மாணவர்/ மாணவியர்களுக்கு பண்டிகை நாட்களில் வழங்கப்படும் சிறப்பு உணவு கட்டணத் தொகை பள்ளி விடுதி மாணாக்கர்களுக்கு ரூ. 40/- ஆகவும், கல்லூரி விடுதி மாணாக்கர்களுக்கு ரூ. 80/- ஆகவும் உயர்த்தி வழங்க - ஆணை வெளியிடப்படுகிறது.
G.O Ms. No. 79 Dt: October 26, 2021440KBஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை – பழங்குடியினர் நலம் -
2020-2021-ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில் வெளியிடப்பட்ட அறிவிப்பு - பழங்குடியின மக்கள் வசிக்கும் பகுதிகளில் உட்கட்டமைப்பு வசதிகளான சாலை வசதிகள், குடிநீர் வசதிகள், தெரு விளக்குகள் மற்றும் விளக்குகள் அமைத்து தருதல் - அரசாணை (நிலை) எண். 109, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, நாள் 10.11.2020-இல் ரூ.39469.17 இலட்சத்திற்கு நிருவாக ஒப்பளிப்பும், அதில் முதற்கட்டமாக ரூ.12999.77/- இலட்சத்திற்கு நிதி ஒப்பளிப்பும் வழங்கப்பட்டது –
2021-2022-ஆம் நிதியாண்டில் இரண்டாம் கட்டமாக ரூ.12385.83 இலட்சத்திற்கு நிதி ஒப்பளிப்பு – ஆணை வெளியிடப்படுகிறது.