green
merron
blue
brown
Blue

You are here

A  B  C  D  E  F  G  H  I  J  K  L  M  N  O  P  Q  R  S  T  U  V  W  X  Y  Z  All  
Adi Dravidar and Tribal Welfare Department
Year : 2020
அரசாணை (ப) எண். 128 Dt: September 05, 2020   Download Icon 616KBஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம் - 2020-2021-ஆம் ஆண்டிற்கான விரிவான பழங்குடியினர் மேம்பாட்டுத் திட்டத்தின் (CTDP) கீழ் - பழங்குடியின மக்களுக்கான நலத்திட்டங்களை செயல்படுத்திட ரூ.5,76,28,000/- நிதி ஒப்பளித்து - ஆணை வெளியிடப்படுகிறது.
G.O.Ms. No. 88 Dt: August 28, 2020   Download Icon 123KBஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை – 2020- 2021 ஆம் அண்டிற்கான மானியக் கோரிக்கை - மாண்புமிகு ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்தறை அமைச்சர் அவர்களின் புதிய அறிவிப்புகள் – ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் கலை இலக்கிய மேம்பாட்டுச் சங்கம் மூலம் சிறந்த எழுத்தாளர்களுக்கு வழங்கப்படும் உதவித்தொகையினை ரூ.40,000/- லிருந்து ரூ.50,000/- ஆக உயர்த்தி வழங்குதல் – ஆணைகள் வெளியிடப்படுகின்றன.
G.O Ms. No. 82 Dt: August 10, 2020   Download Icon 412KBஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம் – ஆதிதிராவிடர் நல விடுதிகள் மற்றும் உண்டி உறைவிட பள்ளிகளில் பணிபுரியும் 107 பகுதி நேர தொகுப்பூதியத் துப்புரவு பணியாளர்களை முழுநேர துப்புரவு பணியாளர்களாக மாற்றி சிறப்பு காலமுறை ஊதியம் நிர்ணயித்தல் – ஆணை வெளியிடப்படுகிறது.
adtw_t_81_ms_2020 Dt: August 10, 2020   Download Icon 2MBஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம் – ஆதிதிராவிடர் நல விடுதிகளில் பணிபுரியும் 544 பகுதி நேர தொகுப்பூதியத் துப்புரவு பணியாளர்களை முழுநேர துப்புரவு பணியாளர்களாக மாற்றி சிறப்பு காலமுறை ஊதியம் நிர்ணயித்தல் – ஆணை வெளியிடப்படுகிறது.
G.O. MS. NO. 81 Dt: August 10, 2020   Download Icon 2MBஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம் - ஆதி திராவிடர் நல விடுதிகளில் பணிபுரியும் 544 பகுதி நேர தொகுப்பூதியத் துப்புரவு பணியாளர்களை முழு நேர துப்புரவு பணியாளர்களாக மாற்றி சிறப்பு காலமுறை ஊதியம் நிர்ணயித்தல் – ஆணை வெளியிடப்படுகிறது
Year : 2019
G.O Ms. No 86 Dt: August 02, 2019   Download Icon 597KBஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை - கல்வி - பள்ளிகள் - சேலம், திருவள்ளூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் உள்ள அரசு ஆதிதிராவிடர் நல பள்ளிகளை நிலை உயர்த்தி ஆணை வெளியிடப்பட்டது - பள்ளிகளுக்கு கூடுதல் வகுப்பறைக் கட்டடம் மற்றும் அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகளை ரூ.6,07,90,494/- மதிப்பீட்டில் மேற்கொள்ளுதல் - நிர்வாக அனுமதி மற்றும் நிதி ஒப்பளிப்பு - ஆணை வெளியிடப்படுகிறது.
G.O MS No 85 Dt: August 02, 2019   Download Icon 427KBஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை - கல்வி - பள்ளிகள் - 1096 ஆதிதிராவிடர் நல பள்ளிகளில் உள்ள குழல் விளக்கு, மின் விசிறி மற்றும் தண்ணீர்க்குழாய் ஆகியவற்றினை பராமரிக்க நிதி ஒப்பளிப்பு செய்து ஆணை வெளியிடப்பட்டது - கூடுதலாக 38 ஆதிதிராவிடர் நல ஆரம்பப் பள்ளிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்தல்- நிதி ஒப்பளிப்பு ஆணை வெளியிடப்படுகிறது.
G.O.Ms.No. 72 Dt: July 16, 2019   Download Icon 219KBஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை - கல்வி - பள்ளிகள் - 185 ஆதிதிராவிடர் நலப்பள்ளிகளுக்கு சுகாதாரக் குட்டைத் தகளிகள் (சூயயீமin க்ஷரசநேசள) வாங்கி வழங்கிட ரூ.46,25,000/- நிதி ஒப்பளிப்பு செய்து ஆணை வெளியிடப்பட்டது - கூடுதலாக ரூ.8,23,250/-ஐ நிதி ஒதுக்கீடு செய்யக் கோருதல் - திருத்திய நிர்வாக ஒப்புதல் மற்றும் நிதி ஒப்பளிப்பு வழங்குதல் -ஆணை வெளியிடப்படுகிறது.
G.O.Ms.No. 59 Dt: June 06, 2019   Download Icon 326KBஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மற்றும் பழங்குடியினர் நல விடுதிகள் கட்டுவதற்கு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டது - கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள முதற்கட்ட நிதி ஒப்பளிப்பு - ஆணை வெளியிடப்படுகிறது.
G.O.Ms.No. 47 Dt: May 28, 2019   Download Icon 232KBஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை - விடுதிகள் - புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் ஆதிதிராவிடர் நல மாணவியர் விடுதியின் பழுதடைந்த பழைய கட்டடத்தை இடித்துவிட்டு ரூ.1,27,15,377/- மதிப்பீட்டில் புதிய விடுதிக் கட்டடம் கட்டுதல் - நிர்வாக அனுமதி மற்றும் நிதி ஒப்பளிப்பு- ஆணை வெளியிடப்படுகிறது.
G.O.Ms.No. 45 Dt: May 28, 2019   Download Icon 276KBஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை - கல்வி - விடுதிகள் - வேலூர், கிருஷ்ணகிரி மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் உள்ள 13 விடுதிகளுக்கு ரூ.1,57,89,313 /- மதிப்பீட்டில் சுற்றுச்சுவர் கட்டுதல் - நிர்வாக அனுமதி மற்றும் நிதி ஒப்பளிப்பு - ஆணை வெளியிடப்படுகிறது.
G.O.Ms.No. 46 Dt: May 28, 2019   Download Icon 281KBஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை - கல்வி - விடுதிகள் - திருவாரூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் உள்ள 18 ஆதிதிராவிடர் நல விடுதிகளுக்கு ரூ.214.33 இலட்சம் மதிப்பீட்டில் சுற்றுச்சுவர் கட்டுதல் - நிர்வாக அனுமதி மற்றும் நிதி ஒப்பளிப்பு- ஆணை வெளியிடப்படுகிறது.
G.O.Ms.No. 48 Dt: May 28, 2019   Download Icon 313KBஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை - கல்வி - விடுதிகள் - மதுரை, நாகப்பட்டினம், சிவகங்கை, திருச்சி, தர்மபுரி, கரூர், நீலகிரி, கிருஷ்ணகிரி, இராமநாதபுரம் மற்றும் தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் பழுதடைந்த நிலையில் உள்ள பழைய விடுதிக் கட்டடங்களை இடித்துவிட்டு 19 புதிய விடுதிக் கட்டடங்கள் ரூ. 45,39,91,666/- மதிப்பீட்டில் கட்டுவதற்கு நிர்வாக ஒப்புதல் வழங்கி ஆணை வெளியிடப்பட்டது - மொத்த மதிப்பீட்டில் 10ரூ தொகையான ரூ.4,53,99,000/-ஐ முதற்கட்டமாக கட்டுமானத்திற்கான ஆயத்தப் பணிகளை மேற்கொள்வதற்கு நிதி ஒப்பளிப்பு - ஆணை வெளியிடப்படுகிறது.
G.O.Ms.No. 26 Dt: March 06, 2019   Download Icon 169KBஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை - கல்வி - விடுதிகள் - மதுரை, நாகப்பட்டினம், சிவகங்கை, திருச்சி, தர்மபுரி, கரூர், நீலகிரி, கிருஷ்ணகிரி, இராமநாதபுரம் மற்றும் தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் பழுதடைந்த நிலையில் உள்ள பழைய விடுதிக் கட்டடங்களை இடித்துவிட்டு 19 புதிய விடுதிக் கட்டடங்கள் ரூ. 45,39,91,666/- மதிப்பீட்டில் கட்டுதல் - நிர்வாக அனுமதி - ஆணை வெளியிடப்படுகிறது
GO Ms No.20 Dt: February 25, 2019   Download Icon 132KBஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை - விடுதிகள் - தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் உள்ள அரசுக் கட்டடங்களில் இயங்கும் ஆதிதிராவிடர் நல விடுதிகளில் மிகவும் பழுதடைந்து இடிந்து விழும் நிலையிலுள்ள விடுதிகளை இடித்துவிட்டு ரூ.1449.60 இலட்சம் மதிப்பீட்டில் 9 புதிய விடுதிகள் கட்டுதல் - நிர்வாக அனுமதி - ஆணை வெளியிடப்படுகிறது.
G.O.Ms.No. 15 Dt: February 22, 2019   Download Icon 120KBஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை - கல்வி- பள்ளிகள் - திருச்சி மாவட்டம், துறையூர், சிக்கத்தம்பூர் அரசு ஆதிதிராவிடர் நல தொடக்கப் பள்ளிக்கு ரூ. 23,80,834 /- செலவில் இரண்டு புதிய வகுப்பறைக் கட்டடங்கள் கட்டுதல் - நிர்வாக அனுமதி மற்றும் நிதி ஒப்பளிப்பு - ஆணை வெளியிடப்படுகிறது
G.O Ms No 14 Dt: February 20, 2019   Download Icon 153KBஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை - கல்வி - பள்ளிகள் -தஞ்சாவூர் மாவட்டத்தில் வடுககுடி, வில்லியவரம்பல் மற்றும் இராமாபுரம் ஆகிய இடங்களில் இயங்கி வரும் அரசு ஆதிதிராவிடர் நல தொடக்கப்பள்ளிகளில் உள்ள பழுதடைந்த கட்டடங்களை இடித்து விட்டு 6 கூடுதல் வகுப்பறைக் கட்டடங்கள் ரூ. 86,87,000/- மதிப்பீட்டில் கட்டுதல் - நிர்வாக அனுமதி மற்றும் நிதி ஒப்பளிப்பு - ஆணை வெளியிடப்படுகிறது.
G.O.Ms.No. 13 Dt: February 18, 2019   Download Icon 172KBஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை - கல்வி - பள்ளிகள் - தஞ்சாவூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் உள்ள அரசு ஆதிதிராவிடர் நல தொடக்கப் பள்ளிகளில் உள்ள பழுதடைந்த கட்டடங்களை இடித்து விட்டு 14 கூடுதல் வகுப்பறைக் கட்டடங்கள் ரூ. 2,08,16,851 /- மதிப்பீட்டில் கட்டுதல் - நிர்வாக அனுமதி மற்றும் நிதி ஒப்பளிப்பு - ஆணை வெளியிடப்படுகிறது.
G.O.(Ms) No.10 Dt: February 06, 2019   Download Icon 192KBஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை - கல்வி - விடுதிகள் - விழுப்புரம், கடலூர் மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களில் உள்ள 16 ஆதிதிராவிடர் நல விடுதிகளுக்கு ரூ. 186.71 இலட்சம் மதிப்பீட்டில் சுற்றுச்சுவர் கட்டுதல் - நிர்வாக அனுமதி மற்றும் நிதி ஒப்பளிப்பு - ஆணை வெளியிடப்படுகிறது.
G.O.Ms.No. 2 Dt: January 08, 2019   Download Icon 208KBஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை - கல்வி - பள்ளிகள் மற்றும் விடுதிகள் - திருவள்ளூர், கடலூர் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் இயங்கி வரும் அரசு ஆதிதிராவிடர் நலப் பள்ளிகள் மற்றும் விடுதிகளில் பராமரிப்பு மற்றும் பழுதுபார்ப்பு பணிகள், கூடுதல் வகுப்பறைக் கட்டடம், கழிப்பறைக் கட்டடம், விளையாட்டு மைதானம் மேம்படுத்துதல் மற்றும் சுற்றுச்சுவர் கட்டுதல் ஆகிய பணிகளை ரூ. 149.27 இலட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளுதல் - நிர்வாக அனுமதி மற்றும் நிதி ஒப்பளிப்பு வழங்குதல் - ஆணை வெளியிடபப்டுகிறது.