green
merron
blue
brown
Blue

You are here

A  B  C  D  E  F  G  H  I  J  K  L  M  N  O  P  Q  R  S  T  U  V  W  X  Y  Z  All  
Handlooms, Handicrafts, Textiles and Khadi Department
Year : 2013
G.O.Ms.No.28 Dt: February 13, 2013   Download Icon 66KBகைத்தறித் தொழில் – இலவச வேட்டி சேலை வழங்கும் திட்டம் - பொங்கல் 2012 திட்டத்திற்கு தேவையான சேலைகள் மற்றும் வேட்டிகளை நெசவாளர் கூட்டுறவு சங்கங்களில் உற்பத்தி செய்யப்பட்டதுபோக எஞ்சிய தேவைக்கு வெளிச்சந்தையில் கொள்முதல் செய்ய அனுமதி வழங்கி திருத்த ஆணை வெளியிடப்பட்டதற்கு - திருத்தம் - ஆணை வெளியிடப்படுகிறது.
G.O.Ms.No.14 Dt: January 23, 2013   Download Icon 84KBகைத்தறித் தொழில் - விலையில்லா வேட்டி, சேலை வழங்கும் திட்டம், பொங்கல், 2010 - கொள்முதல் விலை நிர்ணயம் செய்யப்பட்டபின் ஏற்பட்ட விலை வித்தியாசத் தொகை - ரூ.7.85 கோடி ஒப்பளிப்பு - பெடல்தறி சேலைகளை கொள்முதல் செய்ததற்கு பின்னேற்பு -ஆணை வெளியிடப்படுகிறது.
G.O.Ms.No.2 Dt: January 02, 2013   Download Icon 63KBகைத்தறித் தொழில் – விலையில்லா வேட்டி, சேலை வழங்கும் திட்டம் - கைத்தறி வேட்டி, சேலை உற்பத்தி செய்யும் நெசவாளர்களுக்கு நெசவுக்கு முந்தைய பணிகளுக்கான கூலி – கொள்கையளவில் அனுமதி அளித்து - ஆணை வெளியிடப்படுகிறது.
Year : 2011
G.O.Ms.No.143 Dt: November 14, 2011   Download Icon 90KBகாதி நூல் நூற்போர் மற்றும் நெசவாளர் நல வாரியம் - உறுப்பினர்களுக்கு நல உதவிகள் - உறுப்பினர்கள் ஓய்வூதியம் ரூ.400/-லிருந்து ரூ.1,000/-ஆக உயர்த்தி வழங்குவது – ஆணை வெளியிடப்படுகிறது.
Health and Family Welfare Department
Year : 2021
G.O. (Ms) No. 347 Dt: August 09, 2021   Download Icon 3MBமுதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டம் - முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் திட்ட பயனாளிகள் மற்றும் பொது மக்களுக்கு தனியார் மருத்துவமனைகளில் கோவிட்-19 சிகிச்சைக்கான கட்டணம் மாற்றி அமைத்து - ஆணை வெளியிடப்படுகிறது
அரசாணை (நிலை) எண் 258 Dt: May 31, 2021   Download Icon 28KBகோவிட் -19 - பத்திரிகை ஊடகப் பணியாளர்களை முன்களப் பணியாளர்களாக அறிவிக்கப்பட்டது - சலுகைகள் வழங்கி - ஆணை வெளியிடப்படுகிறது
அரசாணை (நிலை) எண் 256 Dt: May 28, 2021   Download Icon 72KBகோவிட் -19 - ஏப்ரல், மே மற்றும் ஜூன், 2021 ஆகிய மூன்று மாதங்களில் தொடர்பணியில் ஈடுபட்டுவரும் மருத்துவர்கள் மற்றும் பிற பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்குதல் - ஆணை வெளியிடப்படுகிறது
அரசாணை (நிலை) எண் 251 Dt: May 22, 2021   Download Icon 2MBதமிழ் நாடு சுகாதார திட்டம் - முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டம் - திட்ட பயனாளிகளுக்கும், பொது மக்களுக்கும் தனியார் மருத்துவமனைகளில் கோவிட் -19 சிகிச்சைக்கான கட்டணம் நிர்ணயம் செய்து - ஆணை வெளியிடப்படுகிறது
அரசாணை (நிலை) எண் 247 Dt: May 19, 2021   Download Icon 475KBதமிழ் நாடு சுகாதார திட்டம் - முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டம் - திட்ட பயனாளிகளுக்கும், பொது மக்களுக்கும் தனியார் மருத்துவமனை மற்றும் பரிசோதனை மையங்களில் கோவிட் -19 பரிசோதனை கட்டணம் குறைத்து நிர்ணயம் செய்து - ஆணை வெளியிடப்படுகிறது
அரசாணை (நிலை) எண் 231 Dt: May 07, 2021   Download Icon 66KBதமிழ் நாடு சுகாதார திட்டம் - ஒருங்கிணைந்த முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் அனைத்து வகையான கோவிட் -19 தொற்று சிகிச்சைகள் தனியார் மருத்துவமனைகளில் இலவசமாக அளிக்க ஆணை வெளியிடப்படுகிறது.
Year : 2020
G.O.D.No.1401 Dt: December 08, 2020   Download Icon 2MBமோட்டார் வாகனம் -தர்மபுரி துணை இயக்குநர், தமிழ்நாடு மாநில சுகாதாரப் போக்குவரத்துத் துறை வாகனம் எண். TN 09 G 1585 விபத்துக்குள்ளானது - இழப்பீட்டுத் தொகை ஒப்பளிப்பு செய்து - ஆணை வெளியிடப்படுகிறது.
G.O.(Ms) No.347 Dt: March 16, 2020   Download Icon 91KBமக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை - கொரோனா வைரஸ் நோய் முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் - ஆணை வெளியிடப்படுகிறது.
GO MS No.42 Dt: February 05, 2020   Download Icon 212KBமக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை - காஞ்சிபுரம் அத்திவரதர் எழுந்தருளிய வைபவம் - 01.07.2019 முதல் 17.08.2019 வரை பொது சுகாதார பணிகள் மேற்கொண்டதற்கான செலவினம் சிறப்பு நிதி ஒதுக்கீடு - ஆணை வெளியிடப்படுகிறது.
GO MS No.37 Dt: February 04, 2020   Download Icon 101KBதிட்டம் மற்றும் வளர்ச்சி - இராமநாதபுரம் மாவட்டம் - திருவாடனை அரசு மருத்துவமனையில் ரூ.79.10 இலட்சம் செலவில் பிரேத பரிசோதனை கூடம் அமைக்க நிர்வாக மற்றும் நிதி ஒப்பளிப்பு - ஆணை வெளியிடப்படுகிறது.
Year : 2019
GO MS No.520 Dt: November 14, 2019   Download Icon 280KBதிட்டம் மற்றும் வளர்ச்சி - ஈரோடு மாவட்டம், அரசு தலைமை மருத்துவமனைக்கு கூடுதல் படுக்கை வசதிகள் - 8 மாடிகள் கொண்ட பல்நோக்கு மருத்துவமனை கட்டடம் / உபகரணங்கள் மற்றும் புதிய பணியிடங்கள் உருவாக்கி உயர் சிறப்பு மருத்துவமனையாக மேம்படுத்த ரூ.80.81 கோடிக்கு நிர்வாக மற்றும் நிதி ஒப்பளிப்பு - ஆணை - வெளியிடப்படுகிறது.
GO.Ms.No.474 Dt: October 17, 2019   Download Icon 104KBஅலுவலக உதவியாளர் - மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குநரகத்தில் உள்ள அலுவலக உதவியாளர் பணியிடத்திற்கான பணிநிலை பிரிவினர் எண்ணிக்கை நிர்ணயித்தல் மற்றும் காலிப்பணியிடங்களை நிரப்ப அனுமதியும் வழங்கல்-ஆணை வெளிடப்படுகிறது.
GO MS No. 273 Dt: June 12, 2019   Download Icon 146KBதிட்டம் மற்றும் வளர்ச்சி - சேலம் மாவட்டம், வாழப்பாடி வட்ட அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை கூடம் அமைக்க ரூ.47.355 இலட்சத்திற்கு நிர்வாக மற்றும் நிதி ஒப்பளிப்பு - ஆணை வெளியிடப்படுகிறது.
Year : 2018
GO MS No.556 Dt: December 03, 2018   Download Icon 96KBதிட்டம் மற்றும் வளர்ச்சி - திருவண்ணாமலை மாவட்டம், போளூர் அரசு மருத்துவமனைக்கு கட்டிடங்கள் பராமரிப்புக்கு பராமரிப்பு நிதியிலிருந்து ரூ.1,34,40,000/- க்கு - நிதி ஒப்பளிப்பு - ஆணை வெளியிடப்படுகிறது.
GO MS No.545 Dt: November 22, 2018   Download Icon 118KBதேசிய ஊரக சுகாதார திட்டம்- 8 மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகளில் வலி மற்றும் நோய் தடுப்பு பராமரிப்பு மையங்களை தோற்றுவிக்கப்பட்டது - புதியதாக தோற்றுவிக்கப்பட்ட பணியிடங்களுக்கு - 2018 -2019 ஆம் ஆண்டிற்கான சம்பளம் மற்றும் இதர படிகள் வழங்குவதற்கு தேவைப்படும் நிதி ஒதுக்கீடு - ஆணை வெளியிடப்படுகிறது.
Year : 2017
G.O.(MS)No.297 Dt: August 24, 2017   Download Icon 2MBபொது சுகாதாரம் - பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்து இயக்ககத்திற்கு புதிதாக கட்டப்பட்ட கட்டிடத்திலுள்ள இரு மின் தூக்கிகளை இயக்க இரண்டு மின் தூக்கி பணியிடங்கள் உருவாக்குதல் - ஒப்புதல் - ஆணை - வெளியிடப்படுகிறது.