green
merron
blue
brown
Blue

You are here

ஆதி திராவிடர் (ம) பழங்குடியினர் நலத் துறை
Year : 2021
அரசாணை (நிலை) எண். 56 Dt: July 20, 2021   Download Icon 480KBஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம் - வன்கொடுமைத் தடுப்பு - ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் (வன்கொடுமைத் தடுப்பு) சட்டம் 1989 - ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் (வன்கொடுமைத் தடுப்பு) விதிகள் 1995 மற்றும் திருத்த விதிகள் 2016, விதி 16 மற்றும் திருத்த விதிகள் 2018-இன்படி மாநில அளவிலான விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்புக் குழு திருத்தி அமைத்தல் - ஆணை வெளியிடப்படுகிறது.
G.O (D) No. 71 Dt: March 30, 2021   Download Icon 107KBஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம் - கல்வி உதவித்தொகை 2020-2021 ஆம் கல்வியாண்டில் அரசு / அரசு உதவிபெறும் கல்வி நிறுவனங்களில் பயிலும் ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் மதம் மாறிய கிருத்துவ ஆதிதிராவிடர் மாணாக்கர்களுக்கு, கோவிட் -19 நோய் தொற்று காலத்தில் வழங்க வேண்டிய உயர்கல்வி சிறப்பு உதவித் தொகை புதிய மற்றும் புதுப்பித்தல் மாணாக்கர்களுக்கு வழங்க அனுமதியளித்தல் - ஆணை - வெளியிடப்படுகிறது.
G.O. 2D. NO. 24 Dt: February 26, 2021   Download Icon 328KBஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம் - கல்வி – விடுதிகள் – மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களின் சட்ட்மன்ற விதி 110 – இன் கீழான அறிவிப்பு 10 ஆண்டுகளுக்கு மேலன 80 ஆதி திராவிடர் நல விடுதிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்துதல் - ரூ.14,73,80,605-க்கு நிர்வாக அனுமதி – ஆணை வெளியிடப்படுகிறது.
G.O. 2D. NO. 25 Dt: February 26, 2021   Download Icon 177KBஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம் - கல்வி – விடுதிகள் – மாண்புமிகு தமிழக முதலமைச்சர் விதி 110 – இன் கீழான அறிவிப்பு 10 ஆண்டுகளுக்குமேலாக உள்ள 20 பழங்குடியினர் நல விடுதிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்துதல் - ரூ. 3,82,86,328-க்கு நிர்வாக அனுமதி – ஆணை வெளியிடப்படுகிறது.
G.O. MS. NO. 22 Dt: February 08, 2021   Download Icon 317KBஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம் - விதி எண்.110-இன் கீழ் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் அறிவிப்பு – 19 ஆதி திராவிடர் நலப் பள்ளிகளை நிலை உயர்த்துதல் – நிருவாக ஒப்பளிப்பு – ஆணைகள் வெளியிடப்படுகின்றன
G.O. MS. NO. 23 Dt: February 08, 2021   Download Icon 284KBஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம் - விதி எண்.110-இன் கீழ் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் அறிவிப்பு – 9 பழங்குடியினர் உண்டி உறைவிடப் பள்ளிகளை நிலை உயர்த்துதல் – நிருவாக ஒப்பளிப்பு – ஆணைகள் வெளியிடப்படுகின்றன.
G.O. MS. NO. 19 Dt: February 05, 2021   Download Icon 136KBஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம் - கல்வி – விடுதிகள் – ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் இயங்கி வரும் 10 ஆதி திராவிடர் நல மாணவியர் விடுதிகளுக்கு ரூ.1.00 crore மதிப்பீட்டில் சுற்றுச் சுவர் கட்டுதல் - நிர்வாக அனுமதி – ஆணை வெளியிடப்படுகிறது.
G.O. MS. NO. 12 Dt: January 21, 2021   Download Icon 259KBஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம் - கல்வி – விடுதிகள் – 2020-2021 –ஆம் ஆண்டு மானியக் கோரிக்கை – மாண்புமிகு ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அமைச்சர் அவர்களால் வெளியிடப்பட்ட அறிவிப்பு - ரூ.5,95,49,477/- மதிப்பீட்டில் நாமக்கல் மாவட்டம், முள்ளக்குறிச்சி அரசு பழங்குடியினர் நல ஆண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு புதிய விடுதி மற்றும் வேலூர் மாவட்டம், பீஞ்சமந்தை அரசு பழங்குடியின மாணவியருக்கு புதிய விடுதி கட்டுதல் – நிர்வாக அனுமதி – ஆணை வெளியிடப்படுகிறது.
G.O. MS. NO. 5 Dt: January 05, 2021   Download Icon 153KBஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம் - பழங்குடியினர் நலம் - கல்வி – பள்ளிகள் மற்றும் விடுதிகள் – பழங்குடியினர் நலத்துறையின் கீழ் இயங்கி வரும் 312 பழங்குடியினர் நல உண்டி உறைவிடப் பள்ளிகள் மற்றும் 43 விடுதிகளுக்கு பராமரிப்பு மற்றும் பணிகள் தலா ரூ.20,000 வீதம் ரூ.71 இலட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளுதல் – நிர்வாக ஒப்பளிப்பு மற்றும் நிதி ஒதுக்கீடு – ஆணை வெளியிடப்படுகிறது.
Year : 2020
G.O. MS. NO. 130 Dt: December 22, 2020   Download Icon 4MBஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம் - கல்வி – விடுதிகள் – ஆதி திராவிடர் பழங்குடியினர் விடுதிகள் மற்றும் உண்டி உறைவிடப் பள்ளிகளில் தங்கி கல்வி பயிலும் பள்ளி மாணாக்கர்களுக்கான உணவுத்தொகை 900 ரூபாயிலிருந்து 1000 ரூபாயாகவும், கல்லுhரி மாணாக்கர்களுக்கான உணவுத் தொகை 1000 ரூபாயிலிருந்து 1100 ரூபாயாகவும் உயர்த்தி வழங்குதல் - ஆணை வெளியிடப்படுகிறது.
G.O. MS. NO. 128 Dt: December 21, 2020   Download Icon 4MBஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம் - கல்வி – விடுதிகள் – 150 ஆதி திராவிடர் நல விடுதிகளுக்கு நவீன ஈர அரவை இயந்திரங்கள் வழங்கிட நிதி ஒப்பளிப்பு செய்தல் – ஆணை வெளியிடப்படுகிறது.
G.O. MS. NO. 129 Dt: December 21, 2020   Download Icon 309KBஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம் - கல்வி – விடுதிகள் – 100 பழங்குடியினர் நல உண்டி உறைவிடப் பள்ளிகளுக்கு நவீன ஈர அரவை இயந்திரங்கள் வழங்கிட நிதி ஒப்பளிப்பு செய்தல் – ஆணை வெளியிடப்படுகிறது.
G.O. MS. NO. 127 Dt: December 19, 2020   Download Icon 2MBஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம் - தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி எண்.110-இன் கீழ் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால் வெளியிடப்பட்ட அறிவிப்பு – ஆதி திராவிடர் மக்கள் வீட்டு சுப நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு அனைத்து வசதிகளுடன் கூடிய 24 சமுதாயக் கூடங்கள் கட்டுவதற்கு ரூ.14.49 கோடிக்கு நிருவாக அனுமதி – ஆணை வெளியிடப்படுகிறது
G.O. MS. NO. 123 Dt: December 11, 2020   Download Icon 93KBஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம் - கல்வி – விடுதிகள் – புதிதாக தோற்றுவிக்கப்பட்ட தென்காசி மாவட்டம், சங்கரன் கோவிலில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆதி திராவிடர் மாணவியர் விடுதி என இரு விடுதிகள் தோற்றுவிக்க நிர்வாக ஒப்பளிப்பு – ஆணை வெளியிடப்படுகிறது.
G.O. MS. NO. 121 Dt: December 10, 2020   Download Icon 2MBஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம் - கல்வி – விடுதிகள் – 45 ஆதி திராவிடர் மாணவியர் விடுதிகளுக்கு கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துதுல் – நிர்வாக ஒப்பளிப்பு – ஆணை வெளியிடப்படுகிறது
G.O. MS. NO. 122 Dt: December 10, 2020   Download Icon 135KBஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம் - கல்வி – விடுதிகள் – 18 பழங்குடியினர் மாணவியர் விடுதிகளுக்கு கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துதுல் – நிர்வாக ஒப்பளிப்பு – ஆணை வெளியிடப்படுகிறது
G.O. MS. NO. 105 Dt: October 19, 2020   Download Icon 207KBஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம் - ஆதி திராவிடர் / பழங்குடியினர் / கிருத்துவ மதம் மாறிய ஆதி திராவிடர் இனத்தவர்களின் ஈமச்சடங்கிற்கு வழங்கப்படும் ரூ.2500/- லிருந்து ரூ.5000/- ஆக உயர்த்தியும் இத்தொகையை பெறவதற்கு இறந்தவரின் குடும்ப ஆண்டு வரம்பு ரூ.72,000/- ஆக உயர்த்தியும் ஆணைகள் வெளியிடப்படுகிறது.
G.O. D. NO. 162 Dt: October 13, 2020   Download Icon 2MBஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம் - பழங்குடியினர் மேம்பாடு- விதி எண்.110-இன் கீழான மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் அறிவிப்பு 2020-2021 ஆம் ஆண்டு பழங்குடியின மக்களின் வாழ்வாதாரத்தினை உயர்த்தும் வகையில் இளைஞர்களுக்கான கூய வேலை வாய்ப்பு , தொழில் முனைவோர், நில மேம்பாட்டுத் திட்டம் மற்றும் சுயஉதவிக்குழு, மேம்பாட்டுத் திட்டம் போன்ற திட்டங்கள் ரூ.10.00 crore மதிப்பீட்டில் தாட்கோ மூலம் செயல்படுத்துதல் – நிர்வாக ஒப்பளிப்பு – ஆணை வெளியிடப்படுகிறது.
G.O.Ms. No. 88 Dt: August 28, 2020   Download Icon 123KBஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை – 2020- 2021 ஆம் அண்டிற்கான மானியக் கோரிக்கை - மாண்புமிகு ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்தறை அமைச்சர் அவர்களின் புதிய அறிவிப்புகள் – ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் கலை இலக்கிய மேம்பாட்டுச் சங்கம் மூலம் சிறந்த எழுத்தாளர்களுக்கு வழங்கப்படும் உதவித்தொகையினை ரூ.40,000/- லிருந்து ரூ.50,000/- ஆக உயர்த்தி வழங்குதல் – ஆணைகள் வெளியிடப்படுகின்றன.
G.O. MS. NO. 81 Dt: August 10, 2020   Download Icon 2MBஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம் - ஆதி திராவிடர் நல விடுதிகளில் பணிபுரியும் 544 பகுதி நேர தொகுப்பூதியத் துப்புரவு பணியாளர்களை முழு நேர துப்புரவு பணியாளர்களாக மாற்றி சிறப்பு காலமுறை ஊதியம் நிர்ணயித்தல் – ஆணை வெளியிடப்படுகிறது