அரசாணை (டி) எண் 125 Dt: August 26, 20202MBஉயர் கல்வி - மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் செய்தி அறிவிப்பு நாள் 26.08.2020- கொரோனா நோய் தொற்று காரணமாக பிற பருவ பாடங்களின் தேர்வுகளை எழுதுவதிலிருந்து விலக்கு அளித்தல் -ஆணை வெளியிடப்படுகிறது
அரசாணை (டி) எண் 111 Dt: July 27, 2020169KBஉயர் கல்வி - மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் செய்தி அறிவிப்பு நாள் 23.07.2020 - கொரோனா நோய் தொற்று காரணமாக இளங்கலை/ முதுகலை பட்டப்படிப்பில் பருவத்தேர்வு நடுத்துவதிலிருந்து விலக்கு அளித்தல் -ஆணை வெளியிடப்படுகிறது
Year : 2018
அரசாணை (நிலை) எண்.120 Dt: June 22, 2018483KBஉயர்கல்வி - கல்லூரிக் கல்வி - 2018-19-ஆம் கல்வியாண்டில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 264 புதிய பாடப்பிரிவுகள் தொடங்குதல் மற்றும் உதவிப் பேராசிரியர் பணியிடங்களை தோற்றுவித்தல் - ஒப்பளிப்பு - ஆணைகள் வெளியிடப்படுகிறது.
அரசாணை (வாலாயம்) எண் 66 Dt: June 20, 20183MBகல்லூரி கல்வி - 2018-19- ஆம் கல்வியாண்டில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் கூடுதல் தேவை உள்ள பாடப்பிரிவுகளில் கூடுதலாக மாணவர்களை சேர்ப்பதற்கு அனுமதி அளித்தல் - ஆணைகள் வெளியிடப்படுகிறது.
Year : 2017
G.O.(Ms) No.294 Dt: October 16, 20175MBகல்லூரிக் கல்வி- தமிழகத்தில் செயல்பட்டு வரும் 68 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் - உள்கட்டமைப்பு வசதிகளை ரூ.210.00 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்த, நிர்வாக அனுமதியும் 2017-18 ஆம் நிதியாண்டுக்கு ரூ.105.39 கோடி மற்றும் 2018-19-ஆம் நிதியாண்டுக்கு ரூ.104.61 கோடி நிதி ஒப்பளிப்பும் அனுமதித்து-ஆணைகள் வெளியிடப்படுகிறது.
Year : 2015
G.O (Ms) No.225 Dt: August 03, 20153MBBharat Ratna Dr. A.P.J.Abdul Kalam Award to be awarded to a person from Tamil Nadu in recognition of his / her significant contribution in the fields of Development of Science, Humanities and the Welfare of Students by the Hon’ble Chief Minister of Tamil Nadu during the Independence Day Celebrations every year.