green
merron
blue
brown
Blue

You are here

தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை
Year : 2022
G.O (MS) No 129 Dt: June 28, 2022   Download Icon 280KBதொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை கிருஷ்ணகிரி மாவட்டம். சூளகிரி வட்டம், உத்தனப்பள்ளி உள்வட்டம், ஓசூர் - அதியமான்கோட்டை சாலை முதல் நல்லராலப்பள்ளி கிராமம் வரை கீ.மீ0/0 முதல் 2/585 வரை இருவழிச் சாலை அமைக்க சூளகிரி வட்டம், அயர்னப்பள்ளி கிராம புல எண்.711/2 முதலியன மொத்த விஸ்தீரணம் 5.26.81 ஹெக்டேர் பட்டா நிலங்களை தமிழ்நாடு தொழிலியல் நோக்கங்களுக்காக நிலம் கையகப்படுத்தும் சட்டம் 1997-ன் கீழ் நெடுஞ்சாலைத் துறைக்கு கையகப்படுத்துதல் - கிராம புல எண்.787 மற்றும் புல எண்.788/24 முதலியனவற்றில் மொத்தம் விஸ்தீரணம் 0.18.64 ஹெக்டேர் புறம்போக்கு நிலங்களை நெடுஞ்சாலைத் துறைக்கு நிலமாற்றம் செய்தல் - நிருவாக அனுமதி அளித்தல் மற்றும் ரூ.4.62,48,951/-க்கு நிதி ஒப்பளிப்பு செய்தல் - ஆணை வெளியிடப்படுகிறது.
G.O(MS)No 99 Dt: May 13, 2022   Download Icon 222KBதொழில் துறை - சிப்காட் - நில எடுப்பு - தேனி மாவட்டம் மற்றும் வட்டம் - தப்புக்குண்டு, உப்பார்பட்டி மற்றும் பூமலைக்குண்டு கிராமங்கள் - 1.94.57 ஹெக்டேர் பட்டா நிலங்கள் நில எடுப்பு - 0.03.50 ஹெக்டேர் புறம்போக்கு நிலங்கள் நில உரிமை மாற்றம் - மொத்தம் 1.98.07 ஹெக்டேர் (4.89 ஏக்கர்) நிலங்கள் - புதிய சிப்காட் உணவுப் பூங்காவிற்கு பாதை வசதி - தமிழ்நாடு தொழிலியல் நோக்கங்களுக்கான நில எடுப்புச் சட்டம், 1997 (தமிழ்நாடு சட்டம் 10/1999)-ன் படி/தனிநபர் பேச்சுவார்த்தை மூலம் கையகப்படுத்துவது - நிர்வாக அனுமதி - ஆணை - வெளியிடப்படுகிறது.
G.O(D) No 39 Dt: April 25, 2022   Download Icon 68KBதொழில் துறை - 2022-2023ஆம் ஆண்டு மானியக் கோரிக்கை அறிவிப்பு - தமிழ்நாடு சிமெண்ட்ஸ் நிறுவனம் அரியலூர் புதிய சிமெண்ட் ஆலையில் உற்பத்தி ஆகும் சிமெண்ட்டை பழைய ஆலையின் சிமெண்ட் கொள்கலன்களுக்கு (Cement silos) கொண்டு செல்லும் அமைப்பு (Cement conveying system) ஒன்று 3.50 கோடி ரூபாய் செலவில் நிறுவப்படும் - அனுமதி ஆணை - வெளியிடப்படுகிறது.
G.O(D) No 40 Dt: April 25, 2022   Download Icon 68KBதொழில் துறை - 2022-2023ஆம் ஆண்டு மானியக் கோரிக்கை அறிவிப்பு - தமிழ்நாடு சிமெண்ட்ஸ் நிறுவனம் - ஆலங்குளம் சிமெண்ட் ஆலை வளாகத்தில், மணிக்கு 80 மெட்ரிக் டன் அரவை திறன் கொண்ட ஒரு புதிய சிமெண்ட் அரவை இயந்திரம், கட்டமைப்பு வசதிகளுடன் 40 கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டில் அமைக்கப்படும் - அனுமதி ஆணை - வெளியிடப்படுகிறது.
G.O(D)No 38 Dt: April 25, 2022   Download Icon 71KBதொழில் துறை - 2022-2023ஆம் ஆண்டு மானியக் கோரிக்கை அறிவிப்பு - தமிழ்நாடு சிமெண்ட்ஸ் நிறுவனம் - அரியலூர் சிமெண்ட் ஆலையில் 2.50 கோடி - ரூபாய் செலவில் 10,000 மெட்ரிக் டன் கொள்ளளவு உடைய ஒரு புதிய மூடும் வசதி கொண்ட நிலக்கரி கிடங்கு (Closed Coal shed) அமைக்கப்படும் - அனுமதி ஆணை - வெளியிடப்படுகிறது.
G.O(D) No 37 Dt: April 25, 2022   Download Icon 72KBதொழில் துறை - 2022 - 2023 ஆம் ஆண்டு மானியக் கோரிக்கை அறிவிப்பு - தமிழ்நாடு சிமெண்ட்ஸ் நிறுவனம் - அரியலூர் புதிய சிமெண்ட் ஆலையில் மாற்று எரிபொருள் எரியூட்டும் அமைப்பு ஒன்று 30 கோடி ரூபாய் செலவில் நிறுவப்படும் - அனுமதி ஆணை - வெளியிடப்படுகிறது.
G.O(MS) No 85 Dt: April 12, 2022   Download Icon 5MBநில எடுப்பு - இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் சிறியரக செயற்கைக்கோள் ஏவுதளம் அமைக்கும் திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்துதல் - தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் வட்டம், மாதவன்குறிச்சி கிராமம், அலகு-VIII, தொகுதி-2ல் உள்ள 14.41.00 ஹெக்டேர் நிலங்களை நிலம் கையகப்படுத்துதலில் நியாயமான சரியீடு பெறுவதற்கும் மற்றும் ஒளிவுமறைவின்மை, மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்விற்கான உரிமைச் சட்டம்-2013ன் அவசரகாலப் பிரிவு 40(1)ன் கீழ் கையகப்படுத்துவதற்கு, பிரிவு 11(1)ன் கீழான முதல்நிலை அறிவிக்கைக்கு ஒப்புதல் அளித்தல் - ஆணை - வெளியிடப்படுகிறது.
Year : 2021
G.O(MS) No 272 Dt: October 13, 2021   Download Icon 4MBநில எடுப்பு - இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் சிறியரக செயற்கைக்கோள் ஏவுதளம் அமைக்கும் திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்துதல் - தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் வட்டம், மாதவன்குறிச்சி கிராமத்தில், அலகு - V, தொகுதி 1 முதல் 12 வரையில் உள்ள 113.25.50 ஹெக்டேர் புன்செய் நிலங்களை நிலம் கையகப்படுத்துதலில் நியாயமான சரியீடு பெறுவதற்கும் மற்றும் ஒளிவுமறைவின்மை, மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்விற்கான உரிமைச் சட்டம்-2013ன் அவசரகாலப் பிரிவு 40(1)ன் கீழ் கையகப்படுத்துவதற்கு பிரிவு 19(1)ன் கீழான விளம்புகை அறிவிக்கைக்கு ஒப்புதல் அளித்தல் - ஆணைகள் - வெளியிடப்படுகின்றன.
G.O(MS) No 273 Dt: October 13, 2021   Download Icon 5MBநில எடுப்பு - இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் சிறியரக செயற்கைக்கோள் ஏவுதளம் அமைக்கும் திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்துதல் - தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் வட்டம், மாதவன்குறிச்சி கிராமம், அலகு - VI, தொகுதி 1 முதல் 11 வரையில் உள்ள 110.96.34 ஹெக்டேர் புன்செய் நிலங்களை நிலம் கையகப்படுத்துதலில் நியாயமான சரியீடு பெறுவதற்கும் மற்றும் ஒளிவுமறைவின்மை, மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்விற்கான உரிமைச் சட்டம்-2013-ன் அவசரகாலப் பிரிவு 40(1)ன் கீழ் கையகப்படுத்துவதற்கு பிரிவு 19(1)ன் கீழான விளம்புகை அறிவிக்கைக்கு ஒப்புதல் அளித்தல் - ஆணைகள் - வெளியிடப்படுகின்றன.
G.O(MS) No 203 Dt: August 25, 2021   Download Icon 5MBநில எடுப்பு - இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் சிறியரக செயற்கைக்கோள் ஏவுதளம் அமைக்கும் திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்துதல் - தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் வட்டம், படுக்கப்பத்து மற்றும் பள்ளக்குறிச்சி கிராமங்களில் அலகு - III, தொகுதி 1 முதல் 8 வரையில் உள்ள 97.31.11 ஹெக்டேர் புன்செய் நிலங்களை நிலம் கையகப்படுத்துதலில் நியாயமான சரியீடு பெறுவதற்கும் மற்றும் ஒளிவுமறைவின்மை, மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்விற்கான உரிமைச் சட்டம்-2013ன் அவசரகாலப் பிரிவு 40(1)ன் கீழ் கையகப்படுத்துவதற்கு பிரிவு 19(1)ன் கீழான விளம்புகை அறிவிக்கைக்கு ஒப்புதல் அளித்தல் - ஆணைகள் - வெளியிடப்படுகின்றன.
G.O(MS) No 204 Dt: August 25, 2021   Download Icon 3MBநில எடுப்பு - இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் சிறியரக செயற்கைக்கோள் ஏவுதளம் அமைக்கும் திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்துதல் - தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் வட்டம், படுக்கப்பத்து கிராமத்தில், அலகு - IV, தொகுதி 1 முதல் 10 வரையில் உள்ள 112.33.30 ஹெக்டேர் புன்செய் நிலங்களை நிலம் கையகப்படுத்துதலில் நியாயமான சரியீடு பெறுவதற்கும் மற்றும் ஒளிவுமறைவின்மை, மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்விற்கான உரிமைச் சட்டம்-2013-ன் அவசரகாலப் பிரிவு 40(1)ன் கீழ் கையகப்படுத்துவதற்கு பிரிவு 19(1)ன் கீழான விளம்புகை அறிவிக்கைக்கு ஒப்புதல் அளித்தல் - ஆணைகள் - வெளியிடப்படுகின்றன.
G.O (Ms) No. 149 Dt: April 29, 2021   Download Icon 4MBநில எடுப்பு - இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் சிறியரக செயற்கைக்கோள் ஏவுதளம் அமைக்கும் திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்துதல் - தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் வட்டம், படுக்கப்பத்து மற்றும் பள்ளக்குறிச்சி கிராமங்களில், அலகு-III, தொகுதி 1 முதல் 8 வரையில் உள்ள 97.31.11 ஹெக்டேர் புன்செய் நிலங்களை நிலம் கையகப்படுத்துதலில் நியாயமான சரியீடு பெறுவதற்கும் மற்றும் ஒளிவுமறைவின்மை, மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்விற்கான உரிமைச் சட்டம்-2013ன் அவசரகாலப் பிரிவு 40(1)ன் கீழ் கையகப்படுத்துவதற்கு பிரிவு 11(1)ன் கீழான முதல்நிலை அறிவிக்கைக்கு ஒப்புதல் அளித்தல் - ஆணைகள் - வெளியிடப்படுகின்றன.
G.O(MS)No 123 Dt: February 26, 2021   Download Icon 5MBநில எடுப்பு - இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் சிறியரக செயற்கைக்கோள் ஏவுதளம் அமைக்கும் திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்துதல்- தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் வட்டம், மாதவன்குறிச்சி கிராமம், அலகு-VI, தொகுதி 1 முதல் 11 வரையில் உள்ள 110.96.34 ஹெக்டேர் புன்செய் நிலங்களை நிலம் கையகப்படுத்துதலில் நியாயமான சரியீடு பெறுவதற்கும் மற்றும் ஒளிவுமறைவின்மை, மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்விற்கான உரிமைச் சட்டம்-2013-ன் அவசரகாலப் பிரிவு 40(1)ன் கீழ் கையகப்படுத்துவதற்கு பிரிவு 11(1) ன் கீழான முதல்நிலை அறிவிக்கைக்கு ஒப்புதல் அளித்தல் - ஆணைகள் - வெளியிடப்படுகின்றன.
G.O (Ms) No 122 Dt: February 26, 2021   Download Icon 3MBநில எடுப்பு - இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் சிறியரக செயற்கைக்கோள் ஏவுதளம் அமைக்கும் திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்துதல் - தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் வட்டம், மாதவன்குறிச்சி கிராமம், அலகு- V, தொகுதி 1 முதல் 12 வரையில் உள்ள 113.25.50 ஹெக்டேர் புன்செய் நிலங்களை நிலம் கையகப்படுத்துதலில் நியாயமான சரியீடு பெறுவதற்கும் மற்றும் ஒளிவுமறைவின்மை, மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்விற்கான உரிமைச் சட்டம்-2013-ன் அவசரகாலப் பிரிவு 40(1)ன் கீழ் கையகப்படுத்துவதற்கு பிரிவு 11(1) ன் கீழான முதல்நிலை அறிவிக்கைக்கு ஒப்புதல் அளித்தல் - ஆணைகள் - வெளியிடப்படுகின்றன.
G.O (Ms) No. 121 Dt: February 26, 2021   Download Icon 3MBநில எடுப்பு - இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் சிறியரக செயற்கைக்கோள் ஏவுதளம் அமைக்கும் திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்துதல் - தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் வட்டம், படுக்கப்பத்து கிராமம், அலகு-IV, தொகுதி 1 முதல் 10 வரையில் உள்ள 112.33.30 ஹெக்டேர் புன்செய் நிலங்கiள நிலம் கையகப்படுத்துதலில் நியாயமான சரியீடு பெறுவதற்கும் மற்றும் ஒளிவுமறைவின்மை, மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்விற்கான உரிமைச் சட்டம்-2013-ன் அவசரகாலப் பிரிவு 40(1)ன் கீழ் கையகப்படுத்துவதற்கு பிரிவு 11(1)ன் கீழான முதல்நிலை அறிவிக்கைக்கு ஒப்புதல் அளித்தல் - ஆணைகள் - வெளியிடப்படுகின்றன.
G.O (Ms) No. 82 Dt: February 23, 2021   Download Icon 5MBநில எடுப்பு - இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் சிறியரக செயற்கைக்கோள் ஏவுதளம் அமைக்கும் திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்துதல் - தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் வட்டம், மாதவன்குறிச்சி கிராமத்தில், அலகு - VIII, தொகுதி 1 மற்றும் தொகுதி 3 முதல் 12 வரையில் உள்ள 87.35.97 ஹெக்டேர் புன்செய் நிலங்களை நிலம் கையகப்படுத்துதலில் நியாயமான சரியீடு பெறுவதற்கும் மற்றும் ஒளிவுமறைவின்மை, மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்விற்கான உரிமைச் சட்டம்-2013-ன் அவசரகாலப்பிரிவு 40(1)ன் கீழ் கையகப்படுத்துவதற்கு பிரிவு 19(1) ன் கீழான விளம்புகை அறிவிக்கைக்கு ஒப்புதல் அளித்தல் - ஆணைகள் - வெளியிடப்படுகின்றன.
G.O(MS)No 72 Dt: February 10, 2021   Download Icon 2MBநில எடுப்பு - இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் சிறியரக செயற்கைக்கோள் ஏவுதளம் அமைக்கும் திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்துதல் - தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் வட்டம், மாதவன்குறிச்சி கிராமத்தில், அலகு-VII, தொகுதி 1 முதல் 11 வரையில் உள்ள 120.63.50 ஹெக்டேர் புன்செய் நிலங்களை நிலம் கையகப்படுத்துதலில் நியாயமான சரியீடு பெறுவதற்கும் மற்றும் ஒளிவுமறைவின்மை, மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்விற்கான உரிமைச் சட்டம்-2013-ன் அவசரகாலப்பிரிவு 40(1)ன் கீழ் கையகப்படுத்துவதற்கு பிரிவு 19(1) ன் கீழான விளம்புகை அறிவிக்கைக்கு ஒப்புதல் அளித்தல்- ஆணைகள் - வெளியிடப்படுகின்றன.
G.O (Ms) No. 71 Dt: February 10, 2021   Download Icon 7MBநில எடுப்பு - இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் சிறியரக செயற்கைக்கோள் ஏவுதளம் அமைக்கும் திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்துதல் - தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் வட்டம், மாதவன்குறிச்சி கிராமத்தில், அலகு-II, தொகுதி 1 முதல் 13 வரையில் உள்ள 113.99.77 ஹெக்டேர் புன்செய் நிலங்களை நிலம் கையகப்படுத்துதலில் நியாயமான சரியீடு பெறுவதற்கும் மற்றும் ஒளிவுமறைவின்மை, மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்விற்கான உரிமைச் சட்டம்-2013-ன் அவசரகாலப்பிரிவு 40(1)ன் கீழ் கையகப்படுத்துவதற்கு பிரிவு 19(1) ன் கீழான விளம்புகை அறிவிக்கைக்கு ஒப்புதல் அளித்தல்- ஆணைகள் - வெளியிடப்படுகின்றன.
G.O (Ms) No. 70 Dt: February 10, 2021   Download Icon 5MBநில எடுப்பு - இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் சிறியரக செயற்கைக்கோள் ஏவுதளம் அமைக்கும் திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்துதல் - தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் வட்டம், மாதவன்குறிச்சி கிராமத்தில், அலகு - ஐ, தொகுதி 1 முதல் 11 வரையில் உள்ள 109.88.50 ஹெக்டேர் புன்செய் நிலங்களை நிலம் கையகப்படுத்துதலில் நியாயமான சரியீடு பெறுவதற்கும் மற்றும் ஒளிவுமறைவின்மை, மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்விற்கான உரிமைச் சட்டம்-2013-ன் அவசரகாலப்பிரிவு 40(1)ன் கீழ் கையகப்படுத்துவதற்கு பிரிவு 19(1)ன் கீழான விளம்புகை அறிவிக்கை வெளியிடுதல் - ஆணைகள் - வெளியிடப்படுகின்றன.
Year : 2020
அரசாணை (நிலை) எண். 167 Dt: July 30, 2020   Download Icon 8MBநில எடுப்பு - இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் சிறியரக செயற்கைக்கோள் ஏவுதளம் அமைக்கும் திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்துதல் - தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் வட்டம், மாதவன்குறிச்சி கிராமம், அலகு-1, அலகு-2, அலகு-7 மற்றும் அலகு-8 ஆகியவற்றில் 431.87.74 ஹெக்டேர் புன்செய் நிலங்களை நிலம் கையகப்படுத்துதலில் நியாயமான சரியீடு மற்றும் ஒளிவுமறைவின்மை மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்வு உரிமைச் சட்டம்-2013-ன் அவசரகாலப் பிரிவு 40(1) ன் கீழ் கையகப்படுத்துவதற்கு பிரிவு 11(1) ன் கீழான முதல்நிலை அறிவிக்கைக்கு ஒப்புதல் அளித்தல் - ஆணைகள் - வெளியிடப்படுகின்றன.