green
merron
blue
brown
Blue

You are here

தொழில் துறை
Year : 2015
ind_t_G.O.(Ms)No.236_2015 Dt: September 30, 2015   Download Icon 706KBதொழில் - சர்க்கரைத்துறை - நடிப்பிசைப் புலவர் கே.ஆர்.ராமசாமி கூட்டுறவு சர்க்கரை ஆலையினை ரூ.56.00 கோடி செலவில் நவீனப்படுத்துதல் - ஆணை வெளியிடப்படுகிறது.
GO (D) No.174 Dt: September 21, 2015   Download Icon 705KBதொழில் துறை - 2015-2016ஆம் ஆண்டு மானியக் கோரிக்கை அறிவிப்பு - தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனம் - குளோரைடு நீக்கும் திட்டத்தினையும்(Choloride Removal System) மற்றும் இரசாயன மீட்பு கொதிகலனில் இருந்து வெளியேறும் வெண்புகையினை குளிர்விக்கும் திட்டத்தினையும் (Vapour Condensing System) 2015-2016 மற்றும் 2016-17 ஆண்டுகளில் நிறுவுதல் - அனுமதி - ஆணை வெளியிடப்படுகிறது.
GO (D) No.175 Dt: September 21, 2015   Download Icon 679KBதொழில் துறை - 2015-2016ஆம் ஆண்டு மானியக் கோரிக்கை அறிவிப்பு - தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனம் - Screw Press இயந்திரம், கூடுதல் அழுத்த உருளை மற்றும் கனரக இயந்திரங்களை நிறுவுதல் - அனுமதி ஆணை வெளியிடப்படுகிறது.
GO (D) No.172 Dt: September 18, 2015   Download Icon 746KBதொழில் - 2015-2016-ஆம் ஆண்டு மானியக் கோரிக்கை அறிவிப்பு - சர்க்கரை ஆலைகளில் உள்ள கொதிகலன் குழாய்களில் ஏற்படும் பழுதினை தவிர்க்கும் பொருட்டு 2 பொதுத்துறை மற்றும் 10 கூட்டுறவு சர்க்கரை ஆலைகளில் உள்ள மேலேற்று குழாய்களில் எச்சரிக்கை ஒலிப்பானுடன் கூடிய தானியங்கி குவிப்பு தடுப்பு வால்வு (Auto Dump Valve) ரூ.72 இலட்சம் செலவில் நிறுவுதல் - ஆணை வெளியிடப்படுகிறது.
GO (D) No.171 Dt: September 18, 2015   Download Icon 683KBதொழில் - 2015-2016-ஆம் ஆண்டு மானியக் கோரிக்கை அறிவிப்பு - ஒரு பொதுத்துறை மற்றும் 7 கூட்டுறவுத் துறை சர்க்கரை ஆலைகளில் சுழல் சல்லடை நிலையத்தின் திறனை மேம்படுத்தி, கழிவுப்பாகு மேலேற்று தொட்டிகளில் தானியங்கி கருவிகள் (Auto Level-Indicators) ரூ.64 இலட்சம் செலவில் நிறுவுதல் - ஆணை வெளியிடப்படுகிறது.
GO (D) No.170 Dt: September 15, 2015   Download Icon 664KBதொழில் - தொழில் துறை மானியக் கோரிக்கை அறிவிப்புகள் 2015-2016 - தமிழ்நாடு உப்பு நிறுவனம் - இராமநாதபுரம் மாவட்டம், மாரியூர் வாலிநோக்கம் உப்புக் கூட்டுத் திட்டத்தில் ரூ.15 இலட்சம் செலவில் ஆம்புலன்ஸ் வாகனம் ஒன்று வாங்குதல் - ஆணை வெளியிடப்படுகிறது.
GO (D) No.168 Dt: September 15, 2015   Download Icon 723KBதொழில் - தொழில் துறை மானியக் கோரிக்கை அறிவிப்புகள் 2015-2016 - தமிழ்நாடு உப்பு நிறுவனம் - இராமநாதபுரம் மாவட்டம், மாரியூர் வாலிநோக்கத்தில் அமைந்துள்ள உப்புத் தொழிற்சாலையில் இணையதள தொடர்புடன் கூடிய கேமரா (Web Camera) மற்றும் மின்னணு வருகைப் பதிவேடு (Bio-metric Attendance) கருவி ரூ.20 இலட்சம் செலவில் அமைத்தல் - ஆணை வெளியிடப்படுகிறது.
GO (D) No.166 Dt: September 08, 2015   Download Icon 520KBதொழில் - இராமநாதபுரம் மாவட்டம் - மாரியூர் வாலிநோக்கம் உப்புக் கூட்டுத் திட்டத்தில் புதிய அலுவலகம் மற்றும் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு இரண்டு ஓய்வறைகள் கட்டுதல் - ஆணை வெளிடப்படுகிறது.
GO (D) No.162 Dt: September 08, 2015   Download Icon 605KBதொழில் துறை - 2015-16 ஆம் ஆண்டு மானியக் கோரிக்கை அறிவிப்பு - தமிழ்நாடு சிமெண்ட்ஸ் நிறுவனம் - ஆலங்குளம் சிமெண்ட் ஆலையில் சுற்றுப்புற காற்றின் தன்மையை அளவிடும் நிலையம் (Ambient Air Quality Station) மற்றும் புகைபோக்கி கண்காணிப்புக் கருவிகள் (Stack Monitors) ஆகியவை நிறுவுதல் - அனுமதித்தல் - ஆணை வெளியிடப்படுகிறது.
GO (D) No.163 Dt: September 08, 2015   Download Icon 543KBதொழில் துறை - 2015-16 ஆம் ஆண்டு மானியக் கோரிக்கை அறிவிப்பு - தமிழ்நாடு சிமெண்ட்ஸ் நிறுவனம் - ஆலங்குளம் சிமெண்ட் ஆலையில் இரண்டு தாங்கு உருளைகள் (Support Roller) மற்றும் 1200 சங்கிலிகள் (Kiln Chain) ஆகியவை புதுப்பித்தல் - அனுமதி ஆணை வெளியிடப்படுகிறது
GO (D) No.161 Dt: September 08, 2015   Download Icon 547KBதொழில் துறை - 2015-16 ஆம் ஆண்டு மானியக் கோரிக்கை அறிவிப்பு - தமிழ்நாடு சிமெண்ட்ஸ் நிறுவனம் - அரியலூர் சிமெண்ட் ஆலையில் சக்கரம் பொருத்தப்பட்ட திருகுவிசை காற்றழுத்தி(Screw Compressor) இயந்திரம் வாங்குதல் அனுமதி - ஆணை வெளியிடப்படுகிறது
GO (D) No.160 Dt: September 08, 2015   Download Icon 602KBதொழில் துறை - 2015-16 ஆம் ஆண்டு மானியக் கோரிக்கை அறிவிப்பு - தமிழ்நாடு சிமெண்ட்ஸ் நிறுவனம் - அரியலூர் சிமெண்ட் ஆலையில் ஒரு சூளை உருளைப்பட்டை (Kiln Tyre ) அதனுடன் இணைந்த 8 மீட்டர் நீளத்திலான சூளைக்கூடு(Kiln Shell) மற்றும் இரண்டு தாங்கு உருளைகள் (Support Roller) புதுப்பித்தல் - அனுமதி ஆணை வெளியிடப்படுகிறது.
GO (D) No.159 Dt: September 08, 2015   Download Icon 614KBதொழில் துறை - 2015-16ஆம் ஆண்டு மானியக் கோரிக்கை அறிவிப்பு - தமிழ்நாடு சிமெண்ட்ஸ் நிறுவனம் - அரியலூர் சிமெண்ட் ஆலையில் ஒரு புதிய எக்ஸ்ரே பகுப்பாய்வுக் கருவி (X ray analyzer) பொருத்த அனுமதியளித்தல் - ஆணை வெளியிடப்படுகிறது.
GO (D) No.165 Dt: September 08, 2015   Download Icon 537KBதொழில் - 2015-2016-ஆம் ஆண்டின் மானியக் கோரிக்கை அறிவிப்புகள் - தமிழ்நாடு உப்பு நிறுவனம் - இராமநாதபுரம் மாவட்டம், மாரியூர் வாலிநோக்கம் உப்புக் கூட்டுத் திட்டத்தில் 120 டன்கள் உற்பத்தித் திறன் கொண்ட புரோமின் தொழிற்சாலை நிறுவுதல் - ஆணை வெளியிடப்படுகிறது.
GO (D) No.164 Dt: September 08, 2015   Download Icon 601KBதொழில் துறை - 2015-16 ஆம் ஆண்டு மானியக் கோரிக்கை அறிவிப்பு - தமிழ்நாடு சிமெண்ட்ஸ் நிறுவனம் - 5 ஈப்புகள்(Jeeps) வாங்க அனுமதியளித்து ஆணை வெளியிடப்படுகிறது.
GO (D) No.157 Dt: September 07, 2015   Download Icon 604KBதொழில் - 2015-16-ஆம் ஆண்டு மானியக் கோரிக்கை அறிவிப்பு - சேலத்தில் உள்ள தமிழ்நாடு மேக்னசைட் நிறுவனத்தில் சுரங்க விரிவாக்கம் மற்றும் உற்பத்தியை அதிகரிப்பதற்காக கனரக லாரி ஒன்றும், தண்ணீர் தெளிப்பதற்கான லாரி மூன்றும், புல்டோசர்(Bull dozer) ஒன்றும் ரூ.1.86 கோடி செலவில் வாங்க ஆணை வெளியிடப்படுகிறது.
GO (D) No.158 Dt: September 07, 2015   Download Icon 583KBதொழில் - 2015-16 ஆம் ஆண்டு மானியக் கோரிக்கை அறிவிப்பு - தமிழ்நாடு கனிம நிறுவனத்தால் வெர்மிடைல் எனும் வெப்பம் தாங்கி மேற்கூரை ஓடுகள், கிராபைட் கழிவுப் பொருட்களுடன் எரி சாம்பல் மற்றும் பைண்டர்கள் முதலியவற்றை உபயோகித்து கிராபிடைல் எனும் நடைபாதை ஓடுகளை உற்பத்தி செய்ய ரூ.50 இலட்சம் செலவில் இயந்திரங்கள் நிறுவ ஆணை வெளியிடப்படுகிறது.
Year : 2014
G.O. (D) No.118 Dt: August 04, 2014   Download Icon 2MBதொழில் துறை - தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் - காஞ்சிபுரம் மாவட்டம், செங்கல்பட்டு அருகில் மருத்துவப் பூங்கா அமைத்தல் - ஆணை வெளியிடப்படுகிறது.
G.O. (Ms) No.97 Dt: July 31, 2014   Download Icon 619KBதொழில் - சர்க்கரைத் துறை - கள்ளக்குறிச்சி-II மற்றும் தர்மபுரி சுப்பிரமணிய சிவா கூட்டுறவு சர்க்கரை ஆலைகளில் வடிப்பகத்துடன் கூடிய எத்தனால் ஆலைகள் அமைத்தல் - ஆணை வெளியிடப்படுகிறது.
G.O. (Ms) No.99 Dt: July 31, 2014   Download Icon 2MBதொழில் - சர்க்கரைத் துறை - 6 கூட்டுறவு சர்க்கரை ஆலைகள் மற்றும் 2 கூட்டுறவு சர்க்கரை ஆலை வடிப்பகங்களை தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரிய காற்று கவனிப்பு அலகுடன் இணைத்தல் - ஆணை வெளியிடப்படுகிறது.