green
merron
blue
brown
Blue

You are here

தொழில் துறை
Year : 2013
G.O Ms.No. 182 Dt: October 22, 2013   Download Icon 74KBதொழில் துறை - தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் - அறிவிப்புகள் 2013-2014 - தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு வழங்கும் அனைத்து காலக் கடன்களுக்கும் மூன்று விழுக்காடு வட்டியினை மானியமாக 2013-2014-ம் ஆண்டு முதல் மேலும் மூன்று வருடங்களுக்கு நீட்டிப்பது - அரசின் அனுமதி அளித்தல் - ஆணை வெளியிடப்படுகிறது.
Year : 2012
G.O Ms.No. 156 Dt: September 03, 2012   Download Icon 41KBதொழில்- அறிவிப்பு 2011-2012 - தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழிற்சாலைகளுக்கு 3 சதவிகிதம் வட்டி தள்ளுபடியில் புதிய கடன்கள் வழங்கும் திட்டத்திற்கு அரசின் அனுமதி அளித்தல் - ஆணை - வெளியிடப்படுகிறது.