green
merron
blue
brown
Blue

You are here

தொழிலாளர்கள் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை
Year : 2014
G.O.(Ms) No.155 Dt: December 10, 2014   Download Icon 2MBகருணை அடிப்படையிலான பணி நியமனம் - குறும வயது நிர்ணயித்து விண்ணப்பங்கள் பெறுவது தொடர்பாக வெளியிடப்பட்ட அரசு கடித (நிலை) எண்.86, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை, நாள் 4.5.2010-க்கு திருத்தம் மற்றும் தெளிவுரைகள் வழங்குதல் - ஆணை வெளியிடப்படுகிறது.
G.O(Ms).No.150 Dt: December 08, 2014   Download Icon 3MBகட்டுமானத் தொழிலாளர் நல வாரியம் - மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களால் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி எண்.110-ன் கீழ் வெளியிடப்பட்ட அறிக்கை - கட்டுமானத் தொழிலாளர்களின் பணியிடம் தேடி சுகாதார சேவைகள் வழங்கும் வகையில் 50 நகரும் மருத்துவமனைகள் ஏற்படுத்துதல்- அனுமதி அளித்து ஆணை வெளியிடப்படுகிறது.
G.O.(Ms) No.152 Dt: December 08, 2014   Download Icon 903KBகட்டுமானத் தொழிலாளர் நல வாரியம் - மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களால் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி எண்.110-ன் கீழ் வெளியிடப்பட்ட அறிக்கை - அனைவருக்கும் கல்வித் திட்டத்தின் கீழ் கட்டுமானத் தொழிலாளர்கள் குழந்தைகள் கல்வி பெற ஏதுவாக உரிய வாகன வசதி ஏற்படுத்தித் தருதல் - அனுமதி அளித்து ஆணை வெளியிடப்படுகிறது.
G.O.(1D) No.584 Dt: December 08, 2014   Download Icon 961KBவேலைவாய்ப்பு அலுவலக நடைமுறைகள் - 2011, 2012 மற்றும் 2013-ஆம் ஆண்டுகளில் பதிவு புதுப்பிக்கத் தவறியவர்களுக்கு சிறப்புப் புதுப்பித்தல் சலுகை வழங்குதல் - ஆணை வெளியிடப்படுகிறது.
G.O.(Ms) No.109 Dt: September 23, 2014   Download Icon 59KBவேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி பயிற்சி தொழிற்பள்ளிகள் தொழிற்கல்வி ஆசிரியர் சான்றிதழ் பயிற்சிக்கான (TTC) வயது வரம்பினை 40 லிருந்து 50 ஆக உயர்த்தி ஆணை வெளியிடப்படுகிறது.