green
merron
blue
brown
Blue

You are here

ஆதி திராவிடர் (ம) பழங்குடியினர் நலத் துறை
Year : 2015
G.O. Ms. No. 111 Dt: September 25, 2015   Download Icon 380KBஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை - சட்டமன்ற பேரவை விதி எண் 110-ன் கீழ் 2014-15 ஆம் ஆண்டுக்கான ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை குறித்த மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் அறிவிப்புகள் - கடலுhர் மாவட்டம், கூடுவெளி கிராமத்திலும், திருவள்ளூர் மாவட்டம், செவ்வாப்பேட்டையிலும் இரண்டு பல்தொழில்நுட்பக் கல்லுhரிகள் தொடங்குதல் - நிர்வாக ஒப்புதல் வழங்குதல் - ஆணைகள் வெளியிடப்படுகின்றன.
G.O. Ms. No.111 Dt: September 25, 2015   Download Icon 409KBஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை - சட்டமன்றப் பேரவை விதி எண் 110-ன் கீழ் 2014-15 ஆம் ஆண்டுக்கான ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை குறித்த மாண்புமிகு அவர்களின் அறிவிப்புகள் - கடலுர் மாவட்டம், கூடுவெளி கிராமத்திலும், திருவள்ளூர் மாவட்டம். செவ்வாப்பேட்டையிலும் இரண்டு பல்தொழில்நுட்பக் கல்லுரிகள் தொடங்குதல் - நர்வாக ஒப்புதல் வழங்குதல் - ஆணைகள் வெளியிடப்படுகின்றன
G.O. D. No. 192 Dt: July 23, 2015   Download Icon 1011KBபழங்குடியினர் நலம் - 2015-2016 விரிவான பழங்குடியினர் மேம்பாட்டு திட்டம் - நீலகிரி மாவட்டம் - பழங்குடியினர் நல ஆராய்ச்சி மைய இயக்குநர் - ஒரு நாள் பயிற்சி 27.07.2015 நடத்துதல் - பயிற்ச்சிக்கான செலவினம் ரூ.80,000/- ஒப்பளித்து - ஆணை வெளியிடப்படுகிறது.
G.O. Ms. No.86 Dt: May 25, 2015   Download Icon 218KBஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம் - திருச்சிராப்பள்ளளி மாவட்டத்தில் 2013-2014 ஆம் கல்வியாண்டிற்கான பெண்கல்வி உதவித் தொகை திட்டம் மற்றும் சுகாதாரமற்ற தொழில் புரிவோரின் குழந்தைகளுக்கு அனுமதிக்கப்பட்ட தொகை ரூ.5,01,650/-ஐ திருவெறும்பூர் உதவி தொடக்க கல்வி அலுவலரால் கையாடல் செய்யப்பட்டுள்ள நிலையில் அத்தொகையினை மேற்குறிப்பிட்டுள்ள திட்டங்களின் கீழ் மாணாக்கர்களுக்கு வழங்க சிறப்பினமாக கருதி அனுமதித்து - ஆணைகள் வெளியிடப்படுகின்றன.
G.O. D. No. 103 Dt: April 28, 2015   Download Icon 193KBஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை - பணியமைப்பு 2014-2015 ஆம் ஆண்டு ஆதி திராவிடர் மற்றம் பழங்குடியினர் நலத்துறை மானியக் கோரிக்கை - மாண்புமிகு அமைச்சர் (ஆதி ம பந) அவர்களின் அறிவிப்புகள் - நீலகிரி மாவட்டம். குன்னுhர் மற்றும் கூடலுர் கோட்டங்களில் ஆதி நல தனி வட்டாட்சியர் அலுவலகம் தோற்றுவித்தல் ஆணைகள் வெளியிடப்படுகின்றன.
G.O D No. 103 Dt: April 28, 2015   Download Icon 295KBஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை - பணியமைப்பு 2014-2015-ஆம் ஆண்டு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மானியக் கோரிக்கை -மாண்புமிகு அமைச்சர் (ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம்) அவர்களின் அறிவிப்புகள் - நீலகிரி மாவட்டம், குன்னூர் மற்றும் கூடலூர் கோட்டங்களில் ஆதிதிராவிடர் நல தனி வட்டாட்சியர் அலுவலகம் தோற்றுவித்தல் - ஆணைகள் - வெளியிடப்படுகின்றன.
G.O. (D) No. 68 Dt: March 18, 2015   Download Icon 245KBபழங்குடியினர் நலம் - 2014-15 ஆம் ஆண்டிற்கான விரிவான பழங்குடியினர் மேம்பாட்டுத் திட்டம் பணிகளுக்கான திட்டத்தினை செயல்படுத்த ரூ.12,58,30,000/- (ரூபாய் பனிரெண்டு கோடியே ஐம்பத்தெட்டு இலட்சத்து முப்பதாயிரம் மட்டும்) நிதி ஒப்பளிப்பு செய்து ஆணை வெளியிடப்படுகிறது.
G.O. Ms. No. 25 Dt: March 04, 2015   Download Icon 106KBஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை - ஆதி திராவிடர் நலம் - கல்வி - 2014-15ஆம் அண்டிற்கான புதிய அறிவிப்புகள் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவ / மாணவியர்களுக்கான பொது நுழைவுத் தேர்வுக்கான பயிற்சி அளித்தல் - ஆணைகள் வெளியிடப்படுகின்றன.
G.O. 3D. No. 5 Dt: February 26, 2015   Download Icon 252KBஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம் - கல்வி - பள்ளிகள் - 2014-2015 ஆம் ஆண்டுக்கான பகுதி ஐஐ திட்டம் - 6 அரசு பழங்குடியினர் உண்டி உறைவிட மேல்நிலை / உயர்நிலை / நடுநிலைப்பள்ளிகளில் தங்கி கல்வி பயிலும் 612 மாணவ / மாணவியர்களுக்கு படுக்கை வசதிகள்செய்து தருதல் - ஆணைகள் வெளியிடப்படுகின்றன.
G.O. Ms. No. 20 Dt: February 23, 2015   Download Icon 347KBஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை நலம் - தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி எண்.110-ன் கீழ் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் அறிவுப்பு- பி.எட் படித்து வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ள 906 பழங்குடியினப் பட்டதாரிகளுக்கு மாநில கல்வியியல் ஆராய்ச்சி பயிற்சி நிறுவனம் வாயிலாகவும், ஆசிரியர் பட்டயப் பயிற்சியில் (டி.டீ.எட்) தேர்ச்சி பெற்ற 500 ஆதி திராவிடர் மற்றும் பழங்குயினர் பி.எட் பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்ற 500 ஆதி திராவிடர்களுக்கு ஆசிரியர் தகுதித் தேர்வில் (டெட்) தகுதி பெற தனியார் பயிற்சி நிறுவனங்கள் வாயிலாகவும் பயிற்சி அறித்தல் – ஆணைகள் வெளியிடப்படுகின்றன.
G.O. Ms. No. 19 Dt: February 23, 2015   Download Icon 272KBஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை - 2014-2015 ஆம் ஆண்டிற்கான புதிய அறிவிப்புகள் - ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் இயங்கும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் சாரண - சாரணயிர் இயக்கத்தினை செயல்படுத்ததல் - ஆணைகள் வெளியிடப்படுகின்றன.
G.O. Ms. No. 20 Dt: February 23, 2015   Download Icon 347KBஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை நலம் - தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி எண்.110-ன் கீழ் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் அறிவுப்பு- பி.எட் படித்து வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ள 906 பழங்குடியினப் பட்டதாரிகளுக்கு மாநில கல்வியியல் ஆராய்ச்சி பயிற்சி நிறுவனம் வாயிலாகவும், ஆசிரியர் பட்டயப் பயிற்சியில் (டி.டீ.எட்) தேர்ச்சி பெற்ற 500 ஆதி திராவிடர் மற்றும் பழங்குயினர் பி.எட் பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்ற 500 ஆதி திராவிடர்களுக்கு ஆசிரியர் தகுதித் தேர்வில் (டெட்) தகுதி பெற தனியார் பயிற்சி நிறுவனங்கள் வாயிலாகவும் பயிற்சி அளித்தல் – ஆணைகள் வெளியிடப்படுகின்றன.
G.O. Ms. No. 21 Dt: February 23, 2015   Download Icon 706KBஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை நலம் - சட்டமன்றப் பேரவை விதி எண்.110-ன் கீழ் 2014-15 ஆம் அண்டுக்கான ஆதி திராவிடர் மற்றும் பழங்கடியினர் நலத்துறை குறித்த மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் அறிவிப்புகள் – திருவள்ளூர் மாவட்டம், வடகரை அரசு ஆதி திராவிடர் நல மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் ஒரு தொழிற்பயிற்சி நிலையம் (ஐடிஐ) தொடங்குதல் – நிர்வாக ஒப்புதல் வழங்குதல் – ஆணைகள் வெளியிடப்படுகின்றன.
Lr. Ms. No. 13724, ADW 3, 2014-1 Dt: February 09, 2015   Download Icon 168KBஆதி திராவிடர் நலம் - அரசு மற்றும் அரசு உதவி பெறும் அனைத்து கல்லுாரிகளிலும் தகுதியுள்ள அனைத்து கல்லுாரிகளிலும் தகுதியுள்ள அனைத்து ஆதி திராவிடர் பழங்குடியினர் மற்றும் கிறித்துவ மதம் மாறிய ஆதி திராவிடர் மாணவ / மாணவியர்களிடமிருந்து கற்பிப்பு கட்டணம் வசூல் செய்யக் கூடாது என சுற்றறிக்கை அனுப்புதல் தொடர்பாக
G.O. Ms. No.13 Dt: January 28, 2015   Download Icon 226KBஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை – கல்வி – பள்ளிகள் – 2014-15 ஆம் ஆண்டிற்கான புதிய அறிவிப்பு - ஆதி திராவிடர் நல மாணவ / மாணவியர் விடுதி மற்றும் உண்டி உறைவிடப் பள்ளிகளில் அடிப்படை வசதி மேம்பாட்டுப் பணிகளை மேற்கொள்ளுதல் – நிதி ஒப்பளிப்பு – ஆணைகள் வெளியிடப்படுகின்றன
G.O. Ms. No. 4 Dt: January 09, 2015   Download Icon 451KBஆதி திராவிடர் நலம் - கல்வி – விடுதிகள் - 2014-15 – பத்து புதிய ஆதி திராவிடர் நல கல்லுரி விடுதிகள் துவங்குதல் - ஆணைகள் வெளியிடப்படுகின்றன
Year : 2014
அரசாணை (நிலை) எண். 71 Dt: October 09, 2014   Download Icon 171KBஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம் - தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ)-2014-15-ஆம் ஆண்டு சிறப்பு மத்திய நிதி உதவித் திட்டத்தின் கீழ் தாட்கோ திட்டங்களை செயல்படுத்துவதற்கான செயல்திட்டம் மற்றும் ஒருங்கிணைந்த வழிகாட்டி நெறிமுறைகள் - செயல்படுத்துதல் - ஆணை வெளியிடப்படுகிறது.
G.O Ms.No. 16 Dt: February 24, 2014   Download Icon 206KBஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம் - கல்வி - சுயநிதிக் கல்வி நிறுவனங்களில் இலவச / கட்டண இருக்கைகளில் பயிலும் ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் மதம் மாறிய கிறித்துவ ஆதிதிராவிடர் மாணவ / மாணவியர்க்கு கட்டாய, திருப்பி செலுத்தப்படாத அனைத்து கல்வி கட்டணங்களை வழங்கும் திட்டம் - திருத்தம் வெளியிடப்படுகிறது.
Year : 2013
Lr. No.15739/cv1/2013-1 Dt: November 18, 2013   Download Icon 113KBஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை - புத்தமதம் தழுவிய ஆதி திராவிடர் இன மக்களை ஆதி திராவிடர் பெயர் பட்டியலில் உள்ளவர்களுக்கு சாதிச் சான்றுகள் வழங்குவது தொடர்பாக.