green
merron
blue
brown
Blue

You are here

வேளாண்மை மற்றும் உழவர்நலத்துறை
Year : 2022
G.O.Ms.No. 138 Dt: July 01, 2022   Download Icon 2MBவேளாண்மை-உழவர் நலத் துறை– 2022-2023 ஆம் ஆண்டிற்கான வேளாண்மை நிதிநிலை அறிக்கை அறிவிப்புகள் – பல்வேறு திட்டக் கூறுகளை உள்ளடக்கிய “மாநில வேளாண்மை வளர்ச்சித் திட்டம்” – திட்டச் செயலாக்கத்திற்காக ரூ.51.0225 கோடி நிதி ஒப்பளிப்பு மற்றும் வழிகாட்டு நெறிமுறைகள்- வெளியிடுதல் – ஆணை- வெளியிடப்படுகிறது.
G.O.2D.No.111 Dt: June 23, 2022   Download Icon 273KBவேளாண்மை – உழவர் நலன் – 2022-ஆம் ஆண்டிற்கான குறைந்தபட்ச ஆதாரவிலைத் திட்டத்தின்கீழ் கோயம்புத்தூர் விற்பனைக் குழுவில் கூடுதலாக ஆனைமலை மற்றும் கிணத்துக்கடவு ஒழுங்கு முறை விற்பனைக் கூடங்கள் மற்றும் சிவகங்கை ஒழுங்கு முறை விற்பனைக் குழுவில் கூடுதலாக சிவகங்கை ஒழுங்கு முறை விற்பனைக் கூடம் ஆகியவற்றை கொப்பரை கொள்முதல் நிலையங்களாக நியமித்து - ஆணை - வெளியிடப்படுகிறது.
G.O.Ms.No.126 Dt: June 15, 2022   Download Icon 583KBவேளாண்மை – உழவர் நலன் – தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் கோயம்புத்தூர், பூச்சி அருங்காட்சியகம் (Insect Museum) மேம்படுத்துதல் மற்றும் பராமரித்தல் – ரூ.125.00 இலட்சம் – நிதி ஒப்பளிப்பு செய்தல் - ஆணை - வெளியிடப்படுகிறது.
G.O.D.No.130 Dt: May 31, 2022   Download Icon 453KBவேளாண்மை-உழவர் நலத் துறை – 2022-23ஆம் ஆண்டிற்கான வேளாண்மை நிதிநிலை அறிக்கை - மாண்புமிகு அமைச்சர் அவர்களால் அறிவிக்கப்பட்ட அறிவிப்பு - “தமிழ் மண்வளம்” என்ற தனி இணைய முகப்பு (Portal) தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்துடன் இணைந்து உருவாக்கப்படும் என்ற அறிவிப்பினை செயல்படுத்துதல் - ஆணை – வெளியிடப்படுகிறது.
G.O.Ms.No.113 Dt: May 31, 2022   Download Icon 3MBவேளாண்மை-உழவர் நலத் துறை – வேளாண் நிதிநிலை அறிக்கை – 2022-23 மற்றும் மானிய கோரிக்கை 2022-2023-இன் பல்வேறு அறிவிப்புகள் – மாநில தோட்டக் கலை வளர்ச்சித் திட்டம் 2022-23-இன்கீழ் செயல்படுத்த ரூ.27.50 கோடி நிதி ஒப்பளிப்பு – ஆணை - வெளியிடப்படுகிறது.
G.O.Ms.No.111 Dt: May 31, 2022   Download Icon 565KBவேளாண்மை – உழவர் நலன் – வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகம் - 2022-23ஆம் ஆண்டிற்கான வேளாண் நிதிநிலை அறிக்கை – மாண்புமிகு வேளாண்மை – உழவர் நலத்துறை அமைச்சர் அவர்கள் அறிவிப்பு – ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு உழவர் சந்தை வீதம், மொத்தம் 37 உழவர் சந்தைகளில், விவசாய விளை பொருட்களின் விற்பனையை செயல்பாட்டு வழிமுறைகளின்படி மாலை நேரத்தில் செயல்படுத்த அனுமதி வழங்குதல் – ஆணை - வெளியிடப்படுகிறது.
G.O.D.No.142 Dt: May 31, 2022   Download Icon 619KBவேளாண்மை-உழவர் நலத் துறை – 2022-23ஆம் ஆண்டிற்கான வேளாண்மை நிதிநிலை அறிக்கை - மாண்புமிகு அமைச்சர் அவர்களால் அறிவிக்கப்பட்ட அறிவிப்பு - வேளாண் தொடர்பான பணிகளை மேற்கொள்ள வேளாண் கூலித் தொழிலாளர்கள் பதிவு செய்வதற்கான செயலியை உருவாக்குதல் – ஆணை வெளியிடப்படுகிறது.
G.O.D.No.128 Dt: May 30, 2022   Download Icon 335KBவேளாண்மை-உழவர் நலத் துறை – 2022-23ஆம் ஆண்டிற்கான வேளாண்மை நிதிநிலை அறிக்கை - மாண்புமிகு அமைச்சர் அவர்களால் அறிவிக்கப்பட்ட அறிவிப்பு - அனைத்து மாவட்டங்களிலும் வேளாண்மை விரிவாக்க பணமில்லா பரிவர்த்தனை முறையினை செயல்படுத்துதல் - ஆணை – வெளியிடப்படுகிறது.
G.O.D.No.124 Dt: May 26, 2022   Download Icon 620KBவேளாண்மை-உழவர் நலத் துறை – 2022-23ஆம் ஆண்டிற்கான வேளாண்மைத் துறைக்கான தனி நிதிநிலை அறிக்கை - மாண்புமிகு அமைச்சர் அவர்களால் அறிவிக்கப்பட்ட அறிவிப்பு - அனைத்து மாவட்டங்களிலும் விவசாயிகளுக்குத் தேவையான விதைகள், நடவுக் கன்றுகள், பழமரச் செடிகள், தென்னங்கன்றுகள் மற்றும் இதர வேளாண் இடுபொருட்களை இணைய வழியாக முன்பதிவு செய்யும்முறை மற்றும் அனைத்துத் திட்டங்களிலும் பயனாளிகளின் விவரங்களை படிப்படியாக கணினியில் பதிவு செய்யும் முறையினை செயல்படுத்துதல் - ஆணை – வெளியிடப்படுகிறது
G.O.Ms.No.106 Dt: May 24, 2022   Download Icon 550KBவேளாண்மை-உழவர் நலன் – மாண்புமிகு வேளாண்மை –உழவர் நலத் துறை அமைச்சர் அவர்கள் 13.04.2022 அன்று சட்டமன்றப் பேரவையில் வெளியிட்ட அறிவிப்புகள் – நவீன வேளாண் இய்ந்திரங்கள் மற்றும் வேளாண் பொறியியல் தொழில்நுட்பங்கள் பற்றிய விழிப்புணர்வினை விவசாயிகளிடையே ஏற்படுத்த 2022-23ஆம் ஆண்டில் பல்வேறு ஆராய்ச்சி நிறுவனங்களுடன் ஒருங்கிணைந்து செயல்விளக்கங்கள், பயிற்சிகள், கருத்தரங்குகள் நடத்துதல் – ஆணை – வெளியிடப்படுகிறது.
G.O.Ms.No.103 Dt: May 23, 2022   Download Icon 486KBவேளாண்மை-உழவர் நலத் துறை – தமிழ்நாடு தோட்டக்கலை வளர்ச்சி முகமை – வேளாண்மை நிதிநிலை அறிக்கை 2022-23 – அறிவிப்புகள் – நீலகிரி, கொடைக்கானல், கொல்லிமலை, ஏற்காடு, குற்றாலம் மற்றும் ஜவ்வாது மலைப் பகுதிகளில் உள்ள தோட்டக் கலைப் பண்ணைகளில் ரூ.100 இலட்சம் நிதியில் சுவைதாளிதப் பயிர்களுக்கான மரபணு வங்கி அமைத்தல் – ஆணை – வெளியிடப்படுகிறது.
G.O.2D.No.81 Dt: April 28, 2022   Download Icon 341KBவேளாண்மை-உழவர் நலத் துறை – வேளாண் நிதிநிலை அறிக்கை – 2022-23 - 2022-23ஆம் ஆண்டு செயல்படுத்தப்படீடும் உயர் மதிப்பு வேளாண் திட்டங்களில், ஆதிதிராவிடர், பழங்குடியின சிறு, குறு விவசாயிகளுக்குக் கூடுதலாக 20 சதவிகித மானியம் வழங்க ஏதுவாக ரூ.5.00 கோடிக்கு நிருவாக மற்றும் நிதி ஒப்பளிப்பு வழங்குதல் – ஆணை - வெளியிடப்படுகிறது.
G.O.Ms.No.59 Dt: March 09, 2022   Download Icon 8MBவேளாண்மை-உழவர் நலத் துறை 2021-2022 வேளாண் நிதிநிலை அறிக்கை – கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் 2021-2022 வேளாண்மைத் துறை, தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை மற்றும் வேளாண்மைப் பொறியியல் துறை – ரூ.227.0588 கோடிக்கான நிதி ஒப்பளிப்பு மற்றும் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடுதல் - ஆணை –வெளியிடப்படுகிறது.
G.O.D.No.13 Dt: January 27, 2022   Download Icon 408KBவேளாண்மை-உழவர் நலத் துறை – விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண மாநில அளவிலான வேளாண் உயர்நிலைக் குழு ஒன்று தலைமைச் செயலாளர் அவர்கள் தலைமையில் அமைத்து ஆணையிடப்பட்டது – கூடுதல் தலைமைச் செயலாளர், நீர்வள துறை மற்றும் தலைமைப் பொறியாளர், நீர்வள துறை ஆகியோரை உறுப்பினர்களாகச் சேர்த்து திருத்திய ஆணை – வெளியிடப்படுகிறது.
G.O.Ms.No.14 Dt: January 19, 2022   Download Icon 420KBவேளாண்மை-உழவர் நலத் துறை - தமிழ்நாடு தோட்டக்கலை வளர்ச்சி முகமை – அறிவிப்புகள் 2021-22 – கடலூர் மாவட்டம், வடலூரில் தோட்டக்கலைத் துறை மூலம் தமிழ்நாடு தோட்டக்கலை வளர்ச்சி முகமையின் பண்ணை வரவின நிதியிலிருந்து ரூ 1.00 கோடி மதிப்பீட்டில் பூங்கா அமைத்தல் – ஆணை - வெளியிடப்படுகிறது.
G.O.Ms.No.13 Dt: January 13, 2022   Download Icon 257KBவேளாண்மை-உழவர் நலன்-சிறப்பு விருது – 2020-2021 – நெல் சாகுபடியில், செம்மை நெல் சாகுபடி தொழில் நுட்ப்பத்தினை கடைபிடித்து மாநிலத்திலேயே அதிக உற்பத்தி திறன் பெறும் விவசாயிக்கு குடியரசு தினத்தன்று மாண்புமிகு முதல்வர் அவர்களால் திரு சி.நாராயணசாமி நாயுடு நெல் உற்பத்தித் திறனுக்கான விருது மற்றும் பரிசு வழங்குதல் – ஆணை – வெளியிடப்படுகிறது.
Year : 2021
G.O.Ms.No.232 Dt: December 07, 2021   Download Icon 461KBவேளாண்மை-உழவர் நலத் துறை – அறிவிப்புகள் 2021-2022 – “பனை மேம்பாட்டு இயக்கத்தின் கீழ் “பனை விதைகளை 100 சதவீத மானியத்தில் விவசாயிகளுக்கும், பஞ்சாயத்திற்கும் விநியோகிக்க ரூ.100.00 கோடி நிதி ஒப்பளித்தல் – ஆணை - வெளியிடப்படுகிது.
G.O.Ms.No.227 Dt: December 06, 2021   Download Icon 552KBவேளாண்மை-உழவர் நலத் துறை – அறிவிப்புகள் 2021-2022 – பனை மேம்பாட்டு இயக்கத்தின் கீழ் பனை மரத்தில் புதுமையான ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சித் திட்டங்கள் மூலம் குறு விவசாயிகளின் வாழ்வாதாரங்களை மேம்படுத்துவதற்காக ரூ.50.00 இலட்சம் நிதி ஒப்பளித்தல் – ஆணைகள்- வெளியிடப்படுகிறன.
G.O.Ms.No.209 Dt: November 25, 2021   Download Icon 303KBவேளாண்மை-உழவர் நலத் துறை – தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை – அறிவிப்புகள் 2021/22 – தரிசு நில தோட்டக்கலை சாகுபடியில் சிறந்த விவசாயிகளுக்கு ரூ.10,80,000/- செலவில் மாவட்ட அளவில் – விருதுகள் வழங்குதல் – ஆணை - வெளியிடப்படுகிறது.
G.O.Ms.No.196 Dt: November 18, 2021   Download Icon 336KBவேளாண்மை-உழவர் நலத் துறை – அறிவிப்புகள் 2021-2022 நிலமில்லாத 4,077 விவசாய தொழிலாளர்களுக்கு ரூ.3.46 கோடி செலவில் அரசு தோட்டக்கலைப் பண்ணைகளில் தோட்டக்கலைத் தொழில்நுட்பப் பயிற்சி அளித்தல் – ஆணைகள்- வெளியிடப்படுகிறன.