green
merron
blue
brown
Blue

You are here

நகராட்சி நிர்வாகம் (ம) குடிநீர் வழங்கல் துறை
Year : 2020
அரசாணை (4 ப ) எண். 6 Dt: September 03, 2020   Download Icon 472KBசட்டப் பேரவை விதி 110-இன் கீழ் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் அறிக்கை - மாநகராட்சி மற்றும் நகராட்சி பகுதிகள்- போதிய இடவசதி உள்ள பூங்காக்களில் திறந்தவெளி உடற்பயிற்சிக் கூடம் மற்றும் யோகா மையம் அமைத்தல்- அனுமதி அளித்து ஆணை வெளியிடப்படுகிறது.
G.O. (Ms) No. 53 Dt: May 21, 2020   Download Icon 188KBநகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர்வழங்கல் துறை மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களால் சட்டமன்றப் பேரவையில் விதி எண் 110இன் கீழ் உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் பல்வேறு துறைகளிலும் பணிபுரியும் துப்புரவுப் பணியாளர்களை தூய்மைப் பணியாளர்கள் [Cleanliness Workers ]என அழைப்பது குறித்து வெளியிடப்பட்ட அறிவிப்பு ஆணை வெளியிடப்படுகிறது
Year : 2019
அரசாணை (நிலை) எண்.110 Dt: August 21, 2019   Download Icon 232KBஉள்ளாட்சி அமைப்புகள் - 2500 சதுர அடி பரப்பளவிற்கு மேற்படாத நிலத்தில் 1200 சதுர அடி பரப்பளவிற்குள் கட்டப்படும் குடியிருப்பு கட்டடங்கள் - கள ஆய்வு இன்றி எளிய முறையில் ஆவணங்களின் அடிப்படையில் இணையதளம் வாயிலாக கட்டட அனுமதி மற்றும் திட்ட அனுமதி வழங்குவது குறித்து - ஆணைகள் - வெளியிடப்படுகின்றன.
Year : 2015
G.O Ms.No. 99 Dt: July 14, 2015   Download Icon 978KBமாண்புமிகு முதலமைச்சரின் அறிக்கை - பேருந்து நிலையங்களில் பாலூட்டும் தாய்மார்களுக்குத் தனி அறைகள் அமைப்பது - செயல்படுத்துதல் - ஆணைகள் - வெளியிடப்படுகிறது
G.O (D) No.108 Dt: February 19, 2015   Download Icon 474KBபேரூராட்சிகள் நிர்வாகம் 2014,15 ஆண்டிற்கான உள்கட்டமைப்பு இடைவெளி நிரப்பும் நிதி மற்றும் இயக்க மற்றும் பராமரிப்பு இடைவெளிநிரப்பு நிதி தலைப்பின் கீழ் நிதி விடுவிக்க கோருதல் ஆணை வெளியிடப்படுகிறது.
Year : 2014
G.O.MS.No.118 Dt: September 26, 2014   Download Icon 405KBஅம்மா உணவகங்கள் �� தமிழகத்திலுள்ள மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளில் 360 இடங்களில் அம்மா உணவகங்கள் திறப்பதற்கு அனுமதி �� ஆணை வெளியிடப்படுகிறது.
G.O.Ms.No.119 Dt: September 26, 2014   Download Icon 351KBஅம்மா மக்கள் சேவை மையம் - மாநகராட்சிகளில் உள்ள மண்டல அலுவலகங்களிலும், நகராட்சிகளிலும், பேரூராட்சிகளிலும், பிறப்பு இறப்பு சான்றிதழ் வர்த்தக உரிமம் உள்ளிட்ட அனைத்து விண்ணப்பங்களின் மீதும் உடனடி நடவடிக்கை மேற்கொள்ள ஒவ்வொரு வாரமும் புதன் கிழமையன்று மக்களுக்கு அதிக சேவையை வழங்குவதற்கு பின்பற்றத் தக்க வழிமுறைகள் - வெளியிடப்படுகிறது.
G.O.D.No.96 Dt: August 11, 2014   Download Icon 294KBகோயம்புத்தூர் மாநகராட்சி நகரமைப்பு கோயம்புத்தூர் மாநகராட்சிக்கு சொந்தமான வெள்ளலூர் பகுதியில் 20 ஏக்கர் நிலத்தை, JnNURM(BSUP) திட்டத்தின் கீழ் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டுவதற்கு தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்திற்கு வழங்க �� நகராட்சி நிர்வாக ஆணையருக்கு-அனுமதி அளித்து ஆணை �� வெளியிடப்படுகிறது.
G.O.D.No.38 Dt: March 04, 2014   Download Icon 210KBகோயம்புத்தூர் மாநகராட்சி நகரமைப்பு வடக்கு மண்டலம், வார்டு எண்.41 தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தால் அமைக்கப்பட்ட காந்திமாநகர் மனைப் பிரிவில் உள்ள சமுதாயக் கூடம் மற்றும் இடம் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் நிர்ணயம் செய்த விற்பனை விலை ரூ.5,13,38,000/-க்கு மாநகராட்சி பெயரில் பொதுக் கணக்கிலிருந்து கிரயம் செய்தல் அனுமதி அளித்து -ஆணை வெளியிடப்படுகிறது.
G.O.(D) No.17 Dt: January 31, 2014   Download Icon 2MBசென்னை மாநகராட்சி தொழிற் பயிற்சி நிலைய மாணவர்களுக்கு மாநகர போக்குவரத்துக் கழக பேருந்தில் இலவச பயண சலுகை வழங்குதல் ஆணை வெளியிடப்படுகிறது.