green
merron
blue
brown
Blue

You are here

பொதுத் துறை
Year : 2022
G.O (Rt) No. 2986 Dt: July 26, 2022   Download Icon 2MBஉள்ளூர் விடுமுறை - 44 வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் மாமல்லபுரத்தில் நடைபெறுவதை முன்னிட்டு விளையாட்டின் தொடக்க நாளான 28.07.2022 அன்று சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை - ஆணை வெளியிடப்படுகிறது
அரசாணை (நிலை) எண். 292 Dt: April 13, 2022   Download Icon 2MBஉறுதிமொழி - அண்ணல் அம்பேத்கர் அவர்களுடைய பிறந்தநாளான ஏப்ரல் திங்கள் 14 ஆம் நாளை ஆண்டுதோறும் சமத்துவ நாளாக அனுசரிப்பது - உறுதிமொழி மேற்கொள்வது - ஆணை வெளியிடப்படுகிறது
அரசாணை (1டி) எண். 14 Dt: January 11, 2022   Download Icon 867KBவிடுமுறை – பொங்கல் மற்றும் தைப்பூசத் திருநாளுக்கு இடைப்பட்ட நாளான 17.01.2022 திங்கட்கிழமை அன்று தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை வழங்கி - ஆணை வெளியிடப்படுகிறது.
Year : 2021
அரசாணை (நிலை) எண். 1037 Dt: December 17, 2021   Download Icon 2MBஅரசு விழாக்கள், பொது நிகழ்ச்சிகள், கல்வி நிறுவனங்களில் தமிழ் தாய் வாழ்த்து பாடப்படுவதை நெறிப்படுத்துதல் மற்றும் வழிகாட்டுதல்கள் - மாநிலப்பாடலாக அறிவித்தல் (State Song) - ஆணை வெளியிடப்படுகிறது.
அரசாணை (1டி) எண்.467 Dt: November 09, 2021   Download Icon 85KBஉள்ளுர் விடுமுறை - தமிழ்நாட்டிலுள்ள ஒன்பது (9) மாவட்டங்களில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு மட்டும் 10.11.2021 மற்றும் 11.11.2021 ஆகிய இரு நாட்கள் உள்ளுர் விடுமுறை - ஆணை வெளியிடப்படுகிறது.
அரசாணை (நிலை) எண்.935 Dt: November 02, 2021   Download Icon 3MBவிடுமுறை நாட்கள் – 1881-ஆம் ஆண்டு செலாவணி முறிச்சட்டத்தின் கீழ் மாநில அரசு அலுவலகங்களுக்கும் தமிழ்நாட்டிலுள்ள கூட்டுறவு வங்கிகள் உட்பட அனைத்து வணிக வங்கிகளுக்கும் 2022-ஆம் ஆண்டிற்கான பொது விடுமுறை நாட்கள் அறிவித்து – ஆணை வெளியிடப்படுகின்றது.
G.O.Ms.No. 767 Dt: August 31, 2021   Download Icon 636KBஅரசியல் ஓய்வூதியம் – விடுதலைப் போராட்ட வீரர்கள், இந்திய தேசிய இராணுவ படையில் பணிபுரிந்தவர்கள் மற்றும் அவர்களின் தகுதியான வாரிசுதாரர்கள் – ஓய்வூதியங்கள் உயர்த்தி ஆணை வெளியிடப்படுகிறது
G.O.Ms.No. 768 Dt: August 31, 2021   Download Icon 564KBஅரசியல் ஓய்வூதியம் – வீரபாண்டிய கட்டபொம்மன் வழித்தோன்றல்கள், மருது சகோதரர்களின் வழித்தோன்றல்கள், முத்துராமலிங்க விஜய ரகுநாத சேதுபதியின் வழித்தோன்றல்கள் மற்றும் வ.உ.சிதம்பரனார் அவர்களின் பேரனின் மனைவி ஆகியோருக்கு வழங்கப்படும் சிறப்பு ஓய்வூதியம் – உயர்த்தி ஆணை வெளியிடப்படுகிறது
G.O.Ms.No. 382 Dt: July 12, 2021   Download Icon 323KBஅமைச்சர்கள் – அலுவல்கள் ஒதுக்கீடு – மேலும் ஆணைகள் – ஆணைகள் வெளியிடப்படுகிறது
அரசாணை (நிலை) எண். 382 Dt: July 12, 2021   Download Icon 3MBஅமைச்சர்கள் - அலுவல்கள் ஒதுக்கீடு - மேலும் ஆணைகள் - ஆணைகள் - வெளியிடப்படுகிறது
அரசாணை (வாலாயம்) எண். 2014 Dt: May 12, 2021   Download Icon 831KBஉங்கள் தொகுதியில் முதலமைச்சர் துறை - துறை கட்டமைப்பு மற்றும் பணியாளர்கள் தொடர்பான நிர்வாக ஒப்புதல் வழங்குதல் - ஆணை - வெளியிடப்படுகிறது
அரசாணை நிலை எண். 120 Dt: February 23, 2021   Download Icon 394KBபல்வகை - பொதுத்துறை - 27.02.2021-ம் நாள் சனிக்கிழமை அன்று தமிழ்நாடு சட்ட மன்ற பேரவையின் கூட்டத்தொடர் நடைபெறுவதை முன்னிட்டு, தமிழ்நாட்டிலுள்ள அனைத்து அலுவலகங்களுக்கும் பணிநாளாக அறிவித்து ஆணை வெளியிடப்படுகிறது
அரசாணை (நிலை) எண்.7 Dt: January 05, 2021   Download Icon 2MBவிடுமுறை- 28 ஜனவரி 2021, வியாழக்கிழமை - தைப்பூசத் திருவிழா – செலாவணி முறிச்சட்டம் 1881 - ன் கீழ் பொது விடுமுறை அறிவித்தல் – ஆணை வெளியிடப்படுகிறது.
Year : 2020
அரசாணை (நிலை) எண். 554 Dt: October 27, 2020   Download Icon 3MBவிடுமுறை நாட்கள் – 1881 ஆம் ஆண்டு செலாவணி முறிச்சட்டத்தின் கீழ் மாநில அரசு அலுவலகங்களுக்கும் தமிழ்நாட்டிலுள்ள கூட்டுறவு வங்கிகள் உட்பட அனைத்து வணிக வங்கிகளுக்கும் 2021 ஆம் ஆண்டிற்கான பொது விடுமுறை நாட்கள் – ஆணைகள் வெளியிடப்படுகிறது.
Year : 2019
அரசாணை (நிலை) எண்.762 Dt: October 22, 2019   Download Icon 2MBவிடுமுறை நாட்கள் – 1881-ஆம் ஆண்டு செலாவணி முறிச்சட்டத்தின் கீழ் மாநில அரசு அலுவலகங்களுக்கும் தமிழ்நாட்டிலுள்ள கூட்டுறவு வங்கிகள் உட்பட அனைத்து வணிக வங்கிகளுக்கும் 2020-ஆம் ஆண்டிற்கான பொது விடுமுறை நாட்கள் – ஆணைகள் வெளியிடப்படுகிறது.
அரசாணை (1டி) எண். 516 Dt: October 21, 2019   Download Icon 384KBவிடுமுறை – தீபாவளி பண்டிகையை முன்னிட்டு – தீபாவளிக்கு அடுத்த நாள் 28.10.2019 திங்கட்கிழமை தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களுக்கும் உள்ளூர் விடுமுறை - ஆணை வெளியிடப்படுகிறது.
அரசாணை (1டி) எண்.11 Dt: January 08, 2019   Download Icon 448KBவிடுமுறை - 14.01.2019 அன்று தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களுக்கும் உள்ளூர் விடுமுறை - ஆணை வெளியிடப்படுகிறது.
Year : 2018
அரசாணை (1டி) எண்.336 Dt: October 29, 2018   Download Icon 439KBவிடுமுறை - தீபாவளி பண்டிகையை முன்னிட்டு - தீபாவளிக்கு முந்திய தினமான 05.11.2018 திங்கட்கிழமை அன்று தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களுக்கும் உள்ளூர் விடுமுறை - ஆணை வெளியிடப்படுகிறது.
அரசாணை (நிலை) எண். 840 Dt: October 29, 2018   Download Icon 2MBவிடுமுறை நாட்கள் – 1881 ஆம் ஆண்டு செலாவணி முறிச்சட்டத்தின் கீழ் மாநில அரசு அலுவலகங்களுக்கும் தமிழ்நாட்டிலுள்ள கூட்டுறவு வங்கிகள் உட்பட அனைத்து வணிக வங்கிகளுக்கும் 2019 ஆம் ஆண்டிற்கான பொது விடுமுறை நாட்கள் – ஆணைகள் வெளியிடப்படுகிறது.
Year : 2017
G.O.Ms. No.937 Dt: November 07, 2017   Download Icon 491KBவிடுமுறை நாட்கள் – 1881 ஆம் ஆண்டு செலாவணி முறிச்சட்டத்தின் கீழ் மாநில அரசு அலுவலகங்களுக்கும் தமிழ்நாட்டிலுள்ள கூட்டுறவு வங்கிகள் உட்பட அனைத்து வணிக வங்கிகளுக்கும் 2018 ஆம் ஆண்டிற்கான பொது விடுமுறை நாட்கள் – ஆணைகள் வெளியிடப்படுகிறது.