green
merron
blue
brown
Blue

You are here

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை
Year : 2022
அரசாணை (நிலை) எண். 70 Dt: June 10, 2022   Download Icon 3MBஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை – மாவட்ட ஊராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றியப் பிரதிநிதிகள் மற்றும் கிராம ஊராட்சி தலைவர் மற்றும் கிராம ஊராட்சி உறுப்பினர்களுக்கு அமர்வுப்படியினை உயர்த்தி வழங்குதல் – ஆணை வெளியிடப்படுகிறது.
அரசாணை(நிலை) எண்.23 Dt: March 08, 2022   Download Icon 7MBதிட்டங்கள் – மாநில திட்டம் – அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டம்(AGAMT) – 2021-2022-ஆம் ஆண்டில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்துவதற்கான(AGAMT-II) நிர்வாக அனுமதி, நிதி வெளியீடு மற்றும் வழிகாட்டு நெறிமுறைகள் – ஆணைகள் வெளியிடப்படுகின்றன
Year : 2021
அரசாணை(ப) எண்.289 Dt: December 14, 2021   Download Icon 3MBஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை - முதலமைச்சர் பொது நிவாரண நிதி – கோவிட் 19 – மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகுகள் – கொரோனா நோய் தடுப்புப் பணியின் போது கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த திருவாளர்கள். ஜெ.மெளனதாஸ், மற்றும் கு.இராஜேந்திரன் ஆகிய இரண்டு தூய்மை பணியாளர்களின் குடும்பங்களுக்கு முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து நிவாரண உதவியாக தலா ரூ.25,00,000/- வீதம் மொத்தம் ரூ.50,00,000/- நிதி ஒப்பளிப்பு செய்தல் – ஆணை – வெளியிடப்படுகிறது
அரசாணை (நிலை) எண்.134 Dt: November 22, 2021   Download Icon 2MBஅறிவிப்புகள் – 2021-2022 - முதலமைச்சர் அவர்களின் அறிவிப்புகள் – ஊரக வளர்ச்சித் துறையில் செயல்படுத்தப்படவுள்ள மகளிர் சுய உதவிக் குழுக்கள் வாழ்வாதாரப் பூங்காவிற்கு ‘மகாகவி பாரதியார் வாழ்வாதார பூங்கா‘ எனப் பெயர் சூட்டுதல் – ஆணை – வெளியிடப்படுகிறது
அரசாணை (நிலை) எண்.132 Dt: November 15, 2021   Download Icon 3MBஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை – ஊராட்சிமன்றத் தலைவர்களுக்கு மாதாந்திர மதிப்பூதியம் ரூ.1000/-லிருந்து 2000/- ரூபாயாக உயர்த்தி வழங்குதல் – ஆணை வெளியிடப்படுகிறது
அரசாணை(நிலை) எண்.33 Dt: February 26, 2021   Download Icon 5MBஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை – சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டம் – திட்ட நிதியை பயன்படுத்துதல் குறித்து உரிய வழிகாட்டு நெறிமுறைகள் – ஆணை வெளியிடப்படுகிறது
அரசாணை(நிலை) எண்.42 Dt: February 26, 2021   Download Icon 4MBமாநிலத் திட்டம் – ஊரகப் பகுதிகளில் 25 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்ட பழுதடைந்த 51,821 வீடுகளை பழுது நீக்கம் செய்ய அனுமதி மற்றும் நிதி ஒதுக்கீடு செய்தல் – ஆணைகள் வெளியிடப்படுகின்றன
Year : 2020
அரசாணை(நிலை) எண்.217 Dt: December 22, 2020   Download Icon 5MBஅறிவிப்புகள் 2020-21 - மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் அறிவிப்புகள் - கன்னியாகுமரி மாவட்டம், இராஜக்கமங்கலம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மணக்குடி ஊராட்சியில் அமைந்துள்ள மணக்குடி பாலத்திற்கு “லூர்தம்மாள் சைமன் பாலம்” எனப் பெயர் சூட்டுதல் - ஆணைகள் - வெளியிடப்படுகின்றன
Year : 2019
அரசாணை(நிலை) எண்.92 Dt: July 24, 2019   Download Icon 3MBதிட்டங்கள் – மாநிலத் திட்டம் - “தன்னிறைவுத் திட்டம்” – 2019-2020-ஆம் ஆண்டில் திட்டத்தினை செயல்படுத்துதல் - ரூ.25.00 கோடி நிதி ஒப்பளிப்பு வழங்குதல் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகள் – வரையறுத்தல் – ஆணைகள் – வெளியிடப்படுகின்றன.
அரசாணை(நிலை) எண்.80 Dt: June 27, 2019   Download Icon 8MBதிட்டங்கள் – மாநிலத் திட்டம் - சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டம் 2019-2020-ஆம் ஆண்டிற்கான சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தினை செயல்படுத்துதல் – நிதி ஒப்பளிப்பு மற்றும் வழிகாட்டு நெறிமுறைகள் – ஏற்பளித்தல் - ஆணை - வெளியிடப்படுகிறது.
அரசாணை(ப) எண்.158 Dt: June 27, 2019   Download Icon 2MBஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை – நீலகிரி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநரின் அலுவலக பயன்பாட்டிலுள்ள TN-43-G-0385 வாகனத்தினை முதிரா நிலையில் கழிவு நீக்கம் செய்ய அனுமதியளித்தல் – ஆணை வெளியிடப்படுகிறது.
Year : 2018
அரசாணை(ப) எண்.459 Dt: December 13, 2018   Download Icon 2MBஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை – திருப்பூர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநரின் அலுவலக பயன்பாட்டில் இருந்த சீருந்து எண்.TN-42-G-0018னை முதிரா நிலையில் கழிவு நீக்கம் செய்ய அனுமதியளித்தல் – ஆணை வெளியிடப்படுகிறது
அரசாணை(நிலை) எண்.108 Dt: August 06, 2018   Download Icon 4MBதிட்டங்கள் – மாநிலத் திட்டம் - முதலமைச்சரின் சூரிய மின்சக்தியுடன் கூடிய பசுமை வீடு திட்டம் – 2018-2019-ஆம் ஆண்டில் திட்டத்தினை செயல்படுத்துவது – 20,000 முதலமைச்சரின் சூரிய மின்சக்தியுடன் கூடிய பசுமை வீடுகள் கட்டுவது – நிதி ஒப்பளிப்பு மற்றும் விடுவிப்பு செய்வது - வழிகாட்டு நெறிமுறைகள் ஏற்பளித்தல் - ஆணைகள் – வெளியிடப்படுகின்றன.
அரசாணை(நிலை) எண்.72 Dt: May 31, 2018   Download Icon 6MBதிட்டங்கள் - மாநிலத் திட்டம் - சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டம் - 2018-2019-ஆம் ஆண்டிற்கான சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தினை செயல்படுத்துதல் - நிதி ஒப்பளிப்பு மற்றும் வழிகாட்டு நெறிமுறைகள் - ஏற்பளித்தல் - ஆணை வெளியிடப்படுகிறது.
அரசாணை(ப) எண்.188 Dt: April 27, 2018   Download Icon 2MBவாகனம் - நீலகிரி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, பெருந்தலைவர்/மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களின் அலுவலக பயன்பாட்டிற்கு புதிய வாகனம் அரசின் முன்னனுமதி பெறாமல் வாங்கியது - பின்னேற்பாணை வழங்குதல் - ஆணை வெளியிடப்படுகிறது.
Year : 2017
அரசாணை(நிலை) எண்.136 Dt: November 15, 2017   Download Icon 6MBதிட்டங்கள் - மாநிலத் திட்டம் - சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டம் 2017-2018-ஆம் ஆண்டிற்கான சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்ட நிதி ரூ.2.00 கோடியிலிருந்து ரூ.2.50 கோடியாக உயர்த்தி ஆணை வெளியிடப்பட்டது - திருத்திய வழிகாட்டு நெறிமுறைகள் - ஆணை வெளியிடப்படுகிறது.
அரசாணை(நிலை) எண்.102 Dt: September 15, 2017   Download Icon 2MBதிட்டங்கள் - மாநிலத் திட்டம் - சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டம் - 2017-2018-ஆம் ஆண்டு முதல் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி - ஒவ்வொரு தொகுதிக்கும் தலா ரூ.2.00 கோடியிலிருந்து ரூ.2.50 கோடியாக உயர்த்தி வழங்குதல் - ஆணை வெளியிடப்படுகிறது.
அரசாணை(நிலை) எண். 60 Dt: June 06, 2017   Download Icon 8MBதிட்டங்கள் - மாநிலத் திட்டம் - முதலமைச்சரின் சூரிய மின்சக்தியுடன் கூடிய பசுமை வீடு திட்டம் - 2017-2018-ஆம் ஆண்டில் திட்டத்தினை செயல்படுத்துவது - முதலமைச்சரின் சூரிய மின்சக்தியுடன் கூடிய 20,000 பசுமை வீடுகள் கட்டுவது நிர்வாக ஒப்புதல் - ஆணைகள் வெளியிடப்படுகின்றன.
அரசாணை(நிலை) எண்.57 Dt: May 29, 2017   Download Icon 4MBதிட்டங்கள் - மாநிலத் திட்டம் - சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டம் 2017-2018-ஆம் ஆண்டிற்கான சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தினை செயல்படுத்துதல் - நிதி ஒப்பளிப்பு மற்றும் வழிகாட்டு நெறிமுறைகள் - ஏற்பளித்தல் - ஆணை வெளியிடப்படுகின்றன.
அரசாணை(நிலை) எண். 58 Dt: May 29, 2017   Download Icon 7MBதிட்டங்கள் - மாநிலத் திட்டம் - தன்னிறைவுத் திட்டம் - 2017-2018-ஆம் ஆண்டில் திட்டத்தினை செயல்படுத்துதல் - 25 கோடி ரூபாய் நிதி ஒப்பளிப்பு மற்றும் வழிகாட்டு நெறிமுறைகள் - ஆணைகள் - வெளியிடப்படுகின்றன.