green
merron
blue
brown
Blue

You are here

பள்ளிக் கல்வி துறை
Year : 2018
அரசாணை (நிலை) எண். 134 Dt: July 06, 2018   Download Icon 827KBபள்ளிக் கல்வி – பொது நூலகங்கள் – 2018-19 ஆம் ஆண்டிற்கான அறிவிப்புகள் – “அனைத்து மாவட்ட நூலக வலைதளங்களை மேம்படுத்துதல்” – ஆணை வெளியிடப்படுகிறது.
அரசாணை (நிலை) எண். 130 Dt: July 04, 2018   Download Icon 871KBபள்ளிக் கல்வி – பொது நூலகங்கள் – 2018-19 ஆம் ஆண்டிற்கான அறிவிப்புகள் “மாவட்ட மைய நூலகங்களைத் திறன்மிகு நூலகங்களாக மேம்படுத்துதல்” – ஆணை வெளியிடப்படுகிறது.
அரசாணை (நிலை) எண். 125 Dt: June 27, 2018   Download Icon 799KBபள்ளிக் கல்வி – பொது நூலகங்கள் – 2018-19 ஆம் ஆண்டிற்கான அறிவிப்புகள் மாவட்டங்கள் தோறும் “முனைவர் எஸ்.ஆர்.அரங்கநாதன் விருதின் பரிசுத் தொகையினை உயர்த்தி” வழங்குதல் – ஆணை வெளியிடப்படுகிறது.
அரசாணை (நிலை) எண். 124 Dt: June 27, 2018   Download Icon 782KBபள்ளிக் கல்வி – பொது நூலகங்கள் – 2018-19ஆம் ஆண்டிற்கான அறிவிப்புகள் மாவட்டங்கள் தோறும் “சிறந்த வாசகர் வட்ட விருது” வழங்குதல் – ஆணை வெளியிடப்படுகிறது.
அரசாணை (நிலை) எண். 118 Dt: June 09, 2018   Download Icon 2MBபள்ளிக் கல்வி – அரசுத் தேர்வுகள் இயக்ககம் – மேல்நிலைக் கல்வி முதலாமாண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு அரசுப் பொதுத் தேர்வுகளில் தற்போது நடைமுறையில் உள்ள மொழிப்பாடம் (Language) மற்றும் ஆங்கிலம் (English) பாடங்களில் உள்ள இரண்டு தாள்களை (Two papers) இரண்டு தேர்வுகளாக எழுதுவதற்கு பதிலாக ஒருங்கிணைத்து ஒரே தாளாக (One paper) தேர்வெழுத அனுமதி அளித்து – ஆணை வெளியிடப்படுகிறது.
அரசாணை (நிலை) எண். 110 Dt: May 31, 2018   Download Icon 669KBபள்ளிக் கல்வி – நிர்வாக சீரமைப்பு – பள்ளிக் கல்வித் துறையின் கீழ் உள்ள மாவட்டக் கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்த பணியிடங்கள் மாவட்டக் கல்வி அலுவலர் பணியிடங்கள் என பெயர் மாற்றம் செய்யப்பட்டு புதிய மாவட்டக் கல்வி அலுவலகங்கள் செயல்பட ஆணை வெளியிடப்பட்டது – திருத்தம் வெளியிடப்படுகிறது.
அரசாணை (நிலை) எண். 109 Dt: May 31, 2018   Download Icon 2MBதொடக்கக் கல்வி – காவல் துறை குடியிருப்பு காஞ்சிபுரம் மாவட்டம், மேலக்கோட்டையூர், ஊனமாஞ்சேரி காவலர் குடியிருப்பு பகுதியில் புதிய உண்டு உறைவிட தொடக்கப் பள்ளி (Police Public School) 2018-19 ஆம் கல்வியாண்டில் துவங்க அனுமதி மற்றும் பள்ளிக்கு 1 தலைமை ஆசிரியர் மற்றும் இடைநிலை ஆசிரியர்கள் / பட்டதாரி ஆசிரியர்களை மாற்றுப்பணியில் அமர்த்த அனுமதி வழங்குதல் – ஆணை வெளியிடப்படுகிறது.
அரசாணை (நிலை) எண். 403 Dt: May 29, 2018   Download Icon 4MBபள்ளிக் கல்வி – ஆசிரியர் பொது மாறுதல் – ஊராட்சி ஒன்றியம் / நகராட்சி / மாநகராட்சி தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள் – அரசு / நகராட்சி / மாநகராட்சி உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் 2018-19 ஆம் கல்வியாண்டில் கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள் – ஆணை வெளியிடப்படுகிறது,
அரசாணை (நிலை) எண். 108 Dt: May 28, 2018   Download Icon 3MBபள்ளிக் கல்வி – நிர்வாக சீரமைப்பு – பள்ளிக் கல்வித்துறையின் கீழ் உள்ள மாவட்டக் கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்த பணியிடங்கள் மாவட்டக் கல்வி அலுவலர் பணியிடஙகள் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது - புதிய மாவட்டக் கல்வி அலுவலகங்கள் செயல்பட அனுமதித்தல் – ஆணை வெளியிடப்படுகிறது.
அரசாணை (நிலை) எண். 99 Dt: May 16, 2018   Download Icon 2MBபள்ளிக் கல்வி – 2017-18ஆம் கல்வியாண்டில் பள்ளிகளில்லா 20 குடியிருப்பு பகுதிகளில் புதிய தொடக்கப் பள்ளி துவங்குதல் – ஆணை வெளியிடப்படுகிறது.
அரசாணை (நிலை) எண்.90 Dt: May 09, 2018   Download Icon 3MBபொதுப்பணிகள் – அரசு / அரசு உதவி பெறும் உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் சிறப்பு ஆசிரியர்கள் – 01.06.1988 முதல் தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் பணியிடத்திற்கான தேர்வுநிலை / சிறப்பு நிலையில் ஊதிய நிர்ணயம் செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது – சென்னை உயரநீதிமன்ற தீர்ப்பணையினை செயல்படுத்துதல் – ஆணைகள் – வெளியிடப்படுகிறது.
அரசாணை (நிலை) எண். 85 Dt: May 08, 2018   Download Icon 979KBபள்ளிக் கல்வி - பொது நூலகங்கள் – 2017-18 ஆம் ஆண்டிற்கான அறிவிப்புகள் “சிவகங்கை மாவட்டத்திலுள்ள கீழடியில் சிந்து சமவெளி நாகரிகம் உள்ளிட்ட பழம்பெரும் நாகரிகங்கள் குறித்த சிறப்பு நூலகம் மற்றும் காட்சிக்கூடம்” அமைத்தல் – ஆணை வெளியிடப்படுகிறது.
அரசாணை (நிலை) எண். 74 Dt: April 23, 2018   Download Icon 1009KBபள்ளிக் கல்வி – பொது நுலகங்கள் - 2017-18ம் ஆண்டிற்கான அறிவிப்புகள் – “மதுரை மாவட்டத்தில் நாட்டுப்புறக் கலைகள் சாந்த சிறப்பு நூலகம் மற்றும் காட்சிக்கூடம்” அமைத்தல் – ஆணை வெளியிடப்படுகிறது.
அரசாணை (நிலை) எண். 73 Dt: April 17, 2018   Download Icon 2MBதொடக்கக்கல்வி – மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் அறிவிப்பு – தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் ஒன்றியம், கும்பகோணம் நகராட்சிக்குட்பட்ட யானையடி தொடக்கப் பள்ளியை “பாரத ரத்னா புரட்சித் தலைவர் டாக்டர் எம்ஜிஆர் நினைவுப் பள்ளி” என பெயர் மாற்றம் செய்து நடுநிலைப் பள்ளியாக தரம் உயர்த்துதல் – ஆணை வெளியிடப்படுகிறது.
அரசாணை (நிலை) எண். 72 Dt: April 16, 2018   Download Icon 2MBபள்ளிக் கல்வி – பொது நூலகங்கள்ூ 2017-18 ஆம் ஆண்டிற்கான அறிவிப்புகள் – “தஞ்சாவூர் மாவட்டத்தில் தமிழிசை, நடனம் மற்றும் நுண்கலைகள் குறித்த சிறப்பு நூலகம் மற்றும் காட்சிக்கூடம்” அமைத்தல் – ஆணை வெளியிடப்படுகிறது.
அரசாணை (நிலை) எண். 180 Dt: April 03, 2018   Download Icon 910KBபள்ளிக் கல்வி – பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி – தமிழ்நாடு எழுத்தறிவு முனைப்பு ஆணையத்தின் மேலாண்மைக் குழு மற்றும் நிர்வாக அலுவலர் குழு – இந்திய ஆட்சிப் பணி நிலையில் உறுப்பினர் – செயலர் நியமனம் செய்தல் – ஆணை வெளியிடப்படுகிறது.
அரசாணை (நிலை) எண். 64 Dt: April 03, 2018   Download Icon 2MBபள்ளிக் கல்வி – அரசு உதவி பெறும் பள்ளிகள் – சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தொடரப்பட்ட வழக்கு நீதிப் பேராணை மனு எண்.11481/2008 மற்றும் பிற தொகுப்பு வழக்குகளின் மீது வெளியிடப்பட்ட 15.3.2016ம் நாளிட்ட தீர்ப்பாணையினை செயல்படுத்துதல் – உதவி பெறும் பள்ளிகளில் அனுமதிக்கப்பட்டுள்ள ஆசிரியரல்லாதோர் பணியிடங்களில் நியமனம் செய்யப்பட்டவர்களின் நியமனங்களுக்கு ஒப்புதல் அளித்தல் – ஆணை வெளியிடப்படுகிறது
அரசாணை (நிலை) எண் 53 பள்ளிக் கல்வி (பொ.நூ2)த் துறை Dt: March 22, 2018   Download Icon 303KBபள்ளிக் கல்வி - பொது நூலகங்கள் - 2017-18 ஆம் ஆண்டிற்கான அறிவிப்புகள் - நீலகிரி மாவட்டத்தில் பழங்குடியினர் பண்பாடு சார்ந்த சிறப்பு நூலகம் மற்றும் காட்சிக்கூடம் அமைத்தல் - ஆணை வெளியிடப்படுகிறது.
அரசாணை (நிலை) எண் 54 பள்ளிக் கல்வி (பொ.நூ2)த் துறை Dt: March 22, 2018   Download Icon 325KBபள்ளிக் கல்வி - பொது நூலகங்கள் - 2017-18 ஆம் ஆண்டிற்கான அறிவிப்புகள் - திருநெல்வேலி மாவட்டத்தில் தமிழ் மருத்துவம் சார்ந்த சிறப்பு நூலகம் மற்றும் காட்சிக் கூடம் அமைத்தல் - ஆணை வெளியிடப்படுகிறது.
அரசாணை (நிலை) எண். 51 Dt: March 21, 2018   Download Icon 3MBபள்ளிக் கல்வி – அரசுத் தேர்வுகள் இயக்ககம் – மேல்நிலை / இடைநிலை / எட்டாம் வகுப்பு / தொடக்கக் கல்வி ஆசிரியர் பட்டயத் தேர்வுகள் – தேர்வுக்காலப் பணிகள் மற்றும் விடைத்தாள் திருத்தும் முகாம் பணிகள் மேற்கொள்ளும் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்களுக்கு உழைப்பூதியம் / மதிப்பூதியம் உயர்த்தி வழங்குதல் – திருத்திய ஆணை வெளியிடப்படுகிறது.