green
merron
blue
brown
Blue

You are here

பள்ளிக் கல்வி துறை
Year : 2018
அரசாணை (நிலை) எண் 46 பள்ளிக் கல்வி (பக1(1)) துறை நாள் 19.3.2018 Dt: March 19, 2018   Download Icon 3MBபள்ளிக் கல்வி – அரசு உயர்நிலைப் பள்ளி / மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கு மாவட்டக் கல்வி அலுவலர் பதவி உயர்வு வழங்குதல் சார்பான முரண்பாடுகளைக் களைய அமைக்கப்பட்ட சீராய்வுக் குழுவின் பரிந்துரைகள் செயல்படுத்துதல் – ஆணை வெளியிடப்படுகிறது.
அரசாணை (நிலை) எண். 32 Dt: March 01, 2018   Download Icon 961KBபள்ளிக் கல்வி – பொது நூலகங்கள் – 2017-18ம் ஆண்டிற்கான அறிவிப்புகள் எட்டு சிறப்பு நூலகங்கள் மற்றும் காட்சிக் கூடங்கள் அமைத்தல் – “கோயம்புத்தூர் மாவட்டத்தில் வானியல், புதுவைக் கண்டுபிடிப்புகள் சாந்த சிறப்பு நூலகம் மற்றும் காட்சிக்கூடம்” அமைத்தல் – ஆணை வெளியிடப்படுகிறது.
அரசாணை (நிலை) எண். 31 Dt: March 01, 2018   Download Icon 2MBபள்ளிக் கல்வி – பொது நூலகங்கள் – 2017-18 ஆம் ஆண்டிற்கான அறிவிப்புகள் “சென்னை மாவட்டத்தில் அச்சுக்கலை தொடர்பான சிறப்பு நூலகம்” மற்றும் காட்சிக்கூடம் அமைத்தல் – ஆணை வெளியிடப்படுகிறது.
அரசாணை (நிலை) எண். 33 Dt: March 01, 2018   Download Icon 2MBபள்ளிக் கல்வி - தருமபுரி கல்வி மாவட்டத்தினை பிரித்து அரூரை தலைமையிடமாகக் கொண்டு புதிய கல்வி மாவட்டம் தோற்றுவித்தல் - புதிய கல்வி மாவட்டத்திற்கு பணியிடங்கள் அனுமதித்தல் – ஆணை வெளியிடப்படுகிறது.
அரசாணை (நிலை) எண். 26 Dt: February 22, 2018   Download Icon 2MBபள்ளிக் கல்வி – தமிழ்நாடு சட்டமன்ற பேரவை விதி எண் 110ன் கீழ் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களால், ஒரு இலட்சம் சதுர அடி பரப்பிள் பள்ளிக் கல்வி இயக்ககத்திற்கு புதிய கட்டடம் கட்டப்படும் என்ற தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் வெளியிடப்பட்ட அறிவிப்பு – நிர்வாக ஒப்புதல் அளித்தல் - ஆணை வெளியிடப்படுகிறது
அரசாணை (நிலை) எண் 24 பள்ளிக் கல்வி (பொ.நூ2)த் துறை Dt: February 16, 2018   Download Icon 215KBபள்ளிக் கல்வி - பொது நூலகங்கள் - 2017-18 ஆம் ஆண்டிற்கான அறிவிப்புகள் - எட்டு சிறப்பு நூலகங்கள் மற்றும் காட்சிக்கூடங்கள் அமைத்தல் - முதல் கட்டமாக திருச்சிராப்பள்ளியில் கணிதம். அறிவியல் சார்ந்த சிறப்பு நூலகம் அமைத்தல் - ஆணை வெளியிடப்படுகிறது.
அரசாணை (நிலை) எண். 17 Dt: February 07, 2018   Download Icon 2MBபள்ளிக் கல்வி – அரசு/அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ/மாணவியர்கள் எதிர்பாராத விபத்துக்களினால் இறந்தாலோ அல்லது பலத்த காயங்கள் ஏற்பட்டாலோ பாதிப்பு அடையும் மாணவ / மாணவியர்களின் குடும்பத்தினருக்கு நிவாரண தொகை வழங்குதல் – ஆணை வெளியிடப்படுகிறது.
கடித எண் 29872 Dt: January 08, 2018   Download Icon 2MBஆசிரியர் தகுதி தேர்வில் வெயிட்டேஜ் முறையில் தரவரிசைப்பட்டியல் தயாரிப்பது பள்ளிக் கல்வித் துறை கூட்ட அரங்கில் உயர்மட்டக் குழு கூட்டம் நடைபெற்றது - கூட்ட நடவடிக்கை குறிப்பு - சார்ந்து
அரசாணை (நிலை) எண். 1 Dt: January 05, 2018   Download Icon 2MBபள்ளிக் கல்வி - பொது நூலகங்கள் – 2017-18 ஆம் ஆண்டிற்கான அறிவிப்புகள் மின் நூலகம் (Digital Li brary ) அமைத்தல் – ஆணை வெளியிடப்படுகிறது.
Year : 2017
அரசாணை (நிலை) எண். 267 Dt: December 26, 2017   Download Icon 2MBபள்ளிக் கல்வி – 2017-18 ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கை அறிவிப்புகள் – கனவு ஆசிரியர் விருது வழங்குதல் – ஆணை வெளியிடப்படுகிறது
அரசாணை (நிலை) எண்.101, பள்ளிக் கல்வி (தொ.க.3.)த் துறை Dt: May 22, 2017   Download Icon 2MBதொடக்கக் கல்வி - தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் தேர்ச்சி பெற்று வேறு பள்ளிக்கு செல்லும் போதும், பிற காரணங்களால் வேறு பள்ளியில் சேரும் போதும் அவர்கள் தொடந்து பயில தகுதி நிர்ணயம் செய்து பதிவுதாள் (Record Sheet) வழங்கும் நடைமுறையை மாற்றி பள்ளிக் கல்வி இயக்ககத்தின் கீழ் இயங்கும் உயநிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவர்களுக்கு வழங்கும் மாற்றுச் சான்றிதழைப் போல (Transfer Certificate) தொடக்கக் கல்வி இயக்கத்திற்கும் மாற்று சான்றிதழ் வழங்குதல் - ஆணை வெளியிடப்படுகிறது.
அரசாணை (நிலை) எண்.99, பள்ளிக் கல்வி (க.ஆ.ப.)த் துறை Dt: May 22, 2017   Download Icon 3MBபள்ளிக்கல்விப் பாடத்திட்டம் - 1 முதல் 10ம் வகுப்பு பாடத்திட்டம் மற்றும் 11, 12ம் வகுப்பு பாடத்திட்டம் மாற்றி அமைத்தல் - ஆணை வெளியிடப்படுகிறது.
அரசாணை (நிலை) எண்.100, பள்ளிக் கல்வி (அ.தே.1.)த் துறை Dt: May 22, 2017   Download Icon 4MBபள்ளிக்கல்வி - மேல்நிலைப் பாடத்திட்டம் - மேல்நிலை முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டில் மாநில அளவிலான அரசு பொதுத் தேர்வு நடத்துதல் - ஆணை வெளியிடப்படுகிறது.
அரசாணை (நிலை) எண்.91, பள்ளிக் கல்வி (பொ.நூ)த் துறை Dt: May 11, 2017   Download Icon 810KBபள்ளிக் கல்வித் துறை - பொதுத் தேர்வுகள் - 10ம் மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் - முதல் மூன்று இடங்களை அறிவிக்கும் நடைமுறை - கைவிடல் - ஆணை வெளியிடப்படுகிறது.
அரசாணை (நிலை) எண்.88, பள்ளிக் கல்வி (பொ.நூ)த் துறை Dt: May 09, 2017   Download Icon 709KBபள்ளிக்கல்வி-பொது நூலகம் - கன்னிமாரா பொது நூலகம், சென்னை- கன்னிமாரா பொது நூலகம் இயங்கும் நேரம் மாற்றியமைப்பதற்கு அனுமதி - ஆணை வெளியிடப்படுகிறது.
அரசாணை (1டி) எண்.270 பள்ளிக் கல்வி (அதே1)த் துறை, நாள் 24.04.2017 Dt: April 24, 2017   Download Icon 2MBபள்ளிக் கல்வி – அரசுத் தேர்வுகள் இயக்ககம் – மேல்நிலை / இடைநிலை / எட்டாம் வகுப்பு / தொடக்கக் கல்வி ஆசிரியர் பட்டயத் தேர்வுகள் – தேர்வுக் காலப் பணிகள் மற்றும் விடைத்தாள் திருத்தும் முகாம் பணிகள் மேற்கொள்ளும் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்களுக்கு உழைப்பூதியம் / மதிப்பூதியம் உயர்த்தி வழங்குதல் – ஆணை வெளியிடப்படுகிறது.
அரசாணை (நிலை) எண்.72, பள்ளிக் கல்வி (பொ.நூ)த் துறை Dt: April 19, 2017   Download Icon 2MBபள்ளிக் கல்வி – பொது நூலக இயக்க்கத்தின் கீழ் செயல்படும் நூலகங்களுக்கு ஆங்கில பருவ இதழ்கள் வாங்குதல் – ஆணை வெளியிடப்படுகிறது.
அரசாணை (1டி) எண்.256, பள்ளிக் கல்வி (ப.க.5(1))த் துறை Dt: April 19, 2017   Download Icon 4MBபள்ளிக் கல்வி – ஆசிரியர் பொது மாறுதல் – ஊராட்சி ஒன்றியம் / நகராட்சி / மாநகராட்சி தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள் மற்றும் அரசு / நகராட்சி / மாநகராட்சி உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் 2017-18 ஆம் கல்வியாண்டில் கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள் – ஆணை – வெளியிடப்படுகிறது.
G.O Ms.No. 51 Dt: March 21, 2017   Download Icon 2MBபள்ளிக் கல்வித் துறை – திருக்குறளில் உள்ள நுhற்றி ஐந்து அதிகாரங்களை ஆறாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்புகளுக்கான நன்னெறிக் கல்விப் பாடத்திட்டத்தின் வழியாகப் பயிற்றுவித்தல் – ஆணை வெளியிடப்படுகிறது.
G.O Ms. No. 50 Dt: March 21, 2017   Download Icon 812KBபள்ளிக் கல்வி – சுயநிதி அடிப்படையில் செயல்படும் தனியார் பள்ளிகளில் மாணவர்களிடம் வசூலிக்கப்படும் கல்வி கட்டணங்களை முறைப்படுத்த அமைக்கப்பட்ட குழுவின் தலைமையாளர் பதவி காலம் முடிவடைந்த நிலையில் அக்குழுவிற்கு புதிய தலைமையாளர் நியமனம் செய்தல் – ஆணை வெளியிடப்படுகிறது.