green
merron
blue
brown
Blue

You are here

பள்ளிக் கல்வி துறை
Year : 2017
G.O Ms. No. 45 Dt: March 13, 2017   Download Icon 3MBபள்ளிக்கல்வி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் வருகைப் பதிவேடு புதிய தொழில் நுட்ப தொட்டுணர் (Bio-Metric) வருகைப் பதிவு முறை அறிமுகப்படுத்துதல் ஆணை வெளியிடப்படுகிறது.
Year : 2014
G.O.(1D) No.206 Dt: August 25, 2014   Download Icon 89KBபள்ளிக் கல்வி - அரசுத் தேர்வுகள் இயக்ககம் - மேல்நிலை மற்றும் இடைநிலைக் கல்வி பொதுத் தேர்வுகள் - விடைத்தாட்களின் முகப்புச் சீட்டிலுள்ள Barcode-னை ஸ்கேன் செய்வதற்கு விடைத்தாள் மதிப்பீட்டு மையங்களுக்கு தேவைப்படும் Barcode Readers கொள்முதல் செய்யப்பட்டதற்கு பின்னேற்பு மற்றும் நிதி ஒதுக்கீடு வழங்குதல் - ஆணை வெளியிடப்படுகிறது.
G.O Ms.No. 4 Dt: January 10, 2014   Download Icon 51KBபள்ளிக் கல்வி - அரசுத் தேர்வுகள் இயக்ககம் - மேல்நிலை / இடைநிலைக் கல்விப் பொதுத் தேர்வுகள் மார்ச் /ஏப்ரல் 2014- விடைத்தாள் முகப்புச்சீட்டு படிவங்கள் அரசு தகவல் தொகுப்பு விவர மையத்திலிருந்து அச்சிட்டு வழங்கிட அனுமதி அளித்தல் - ஆணை வெளியிடப்படுகிறது.
Year : 2013
G.O.(Ms) No.260 Dt: December 17, 2013   Download Icon 52KBபள்ளிக்கல்வி- பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு ஆசிரியர் பணி வழங்குதல் - சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு மற்றும் பயிற்சி அளித்தல் - ஆணை வெளியிடப்படுகிறது.