green
merron
blue
brown
Blue

You are here

சமூகநலம் மற்றும் மகளிர் உரிமைத்துறை
Year : 2022
G.O.(Ms)No.43 Dt: July 27, 2022   Download Icon 6MBசமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை – முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் - மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதிகளில், விதி எண். 110-ன் கீழ் வெளியிடப்பட்ட அறிவிப்பு - அரசுத் தொடக்கப் பள்ளிகளில் 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியருக்கு அனைத்துப் பள்ளி நாட்களிலும் காலை உணவு வழங்குதல் –முதற்கட்டமாக செயல்படுத்துதல் – ஆணை – வெளியிடப்படுகிறது.
Year : 2021
G.O.(Ms) No.79 Dt: November 09, 2021   Download Icon 109KBசமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை - ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டம் - ஒப்பளிப்பு செய்யப்பட்டுள்ள முதன்மை அங்கன்வாடிப் பணியாளர், குறு அங்கன்வாடிப் பணியாளர் மற்றும் அங்கன்வாடி உதவியாளர் பணியிடங்களில், 25 விழுக்காடு பணியிடங்களை விதவைகள் / கணவனால் கைவிடப்பட்டோரை கொண்டு முன்னுரிமையின் அடிப்படையில் நிரப்புதல் - ஆணை வெளியிடப்படுகிறது
G.O. (Ms) No.79 Dt: November 09, 2021   Download Icon 109KBசமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை - ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டம் - ஒப்பளிப்பு செய்யப்பட்டுள்ள முதன்மை அங்கன்வாடிப் பணியாளர், குறு அங்கன்வாடிப் பணியாளர் மற்றும் அங்கன்வாடி உதவியாளர் பணியிடங்களில், 25 விழுக்காடு பணியிடங்களை விதவைகள் / கணவனால் கைவிடப்பட்டோரை கொண்டு முன்னுரிமையின் அடிப்படையில் நிரப்புதல் – ஆணை வெளியிடப்படுகிறது
G.O Ms. No. 63 Dt: October 08, 2021   Download Icon 785KBசமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை – புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் சத்துணவுத் திட்டம் – சத்துணவு மையங்களில் பணிபுரியும் சமையலர் மற்றும் சமையல் உதவியாளர் – வயது முதிர்வில் பணி ஓய்வு பெறும் வயதினை (Retirement age on superannuation) 58 லிருந்து 60 ஆக (Completion of 60 years) உயர்த்துதல் - ஆணை வெளியிடப்படுகிறது
அரசாணை (நிலை) எண்.21 Dt: June 03, 2021   Download Icon 98KBசமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்டத் துறை - மூன்றாம் பாலினர் நலன் - அனைத்து அரசு போக்குவரத்துக் கழக கட்டுப்பாட்டில் இயங்கும் சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் (White Board), தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மூன்றாம் பாலினரும் கட்டணமில்லாமல் பயணம் மேற்கொள்வதற்கு அனுமதித்து ஆணைகள் – வெளியிடப்படுகிறது.
G.O.(Ms) No.19 Dt: May 07, 2021   Download Icon 2MBசமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்டத் துறை - பணிபுரியும் மகளிர் மற்றும் உயர் கல்வி பயிலும் மாணவியர் உள்ளிட்ட அனைத்து மகளிருக்கும் சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் (white board) கட்டணமில்லா பயண வசதி வழங்குதல் - ஆணை வெளியிடப்படுகிறது.
Year : 2020
O.O. No.01 Dt: January 03, 2020   Download Icon 66KBதகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005-ன் கீழ் மேல்முறையீட்டு அலுவலர்கள் - பொது தகவல் அலுவலர்கள் நியமனம் - செய்வது தொடர்பாக.
Year : 2019
அரசாணை (நிலை) எண்.41 Dt: August 29, 2019   Download Icon 118KBபணியமைப்பு - சமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்டத் துறை-அங்கன்வாடி பணியாளர்கள், சத்துணவு அமைப்பாளர்களாகப் பணிபுரிந்து 01.04.2003 தேதிக்குப் பின்னர் ஊர் நல அலுவலர்கள் / மேற்பார்வையாளர்கள் (நிலை-2), ஆசிரியர்களாக பணி நியமனம் பெற்றவர்கள் - மாத சிறப்பு ஓய்வூதியம் ரூ.2,000/- வழங்கி ஆணை வெளியிடப்படுகிறது.
Year : 2018
G.O.(Ms) No.36 Dt: April 10, 2018   Download Icon 91KBசமூகநலம் மற்றும் சத்துணவு திட்டத்துறை – அங்கன்வாடி மையப் பணிகள் - அங்கன்வாடி மையங்களில் பணிபுரியும் முதன்மை அங்கன்வாடி பணியாளர்கள், குறு அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் அங்கன்வாடி உதவியாளர்களுக்கு மாற்று ஏற்பாடுடன் உணவூட்டும் பணிகளை மேற்கொள்வது - கோடை விடுமுறை வழங்குவது – ஆணைகள் – வெளியிடப்படுகின்றன
Year : 2017
G.O.(D) No.42 Dt: February 24, 2017   Download Icon 559KBமுதலமைச்சர் பொது நிவாரண நிதி – சமூகநலம் மற்றும் சத்துணவுத் திட்டத்துறை – ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டம் - மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலக கட்டுப்பாட்டில் இயங்கும் வெள்ளையம்பட்டி அங்கன்வாடி மையத்தில் வைக்கப்பட்டிருந்த அமிலத்தை (ஹஉனை) மூன்று வயது குழந்தை சி. வர்னேஷ் தவறுதலாக குடித்ததினால் அவருடைய மருத்துவ செலவிற்காக இழப்பீட்டுத் தொகையாக ரூ.5,00,000 (ரூபாய் ஐந்து இலட்சம் மட்டும்) ஒப்பளிப்பு செய்து – ஆணை வெளியிடப்படுகிறது
G.O.(Ms) No.08 Dt: February 09, 2017   Download Icon 824KBசமூகநலம் மற்றும் சத்துணவுத் திட்டத்துறை – ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டம் - வெள்ளையம்பட்டி அங்கன்வாடி மையத்தில் தவறுதலாக அமிலத்தை அருந்தி உடல்நிலை பாதிக்கப்பட்ட குழந்தை சி. வர்னேஷ்-இன் தாயார் திருமதி. சி. வளர்மதிக்கு சிறப்பு நேர்வாக கருதி வெள்ளையம்பட்டி அங்கன்வாடி மையத்தில் அங்கன்வாடி உதவியாளராக பணிநியமனம் வழங்க அனுமதித்து ஆணை வெளியிடப்படுகிறது
Year : 2016
G.O.(Ms) No.49 Dt: May 30, 2016   Download Icon 864KBசமூகநலம் மற்றும் சத்துணவுத் திட்டத்துறை- ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டம் - விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலகத்தில் ஏற்பட்டுள்ள பழுதுகளை சரிசெய்து கட்டடத்தை மறுசீரமைப்பதற்கு ரூ.20.00 இலட்சம் நிதி ஒதுக்கீடு செய்தல் – ஆணைகள் வெளியிடப்படுகின்றன
G.O.(D) No.35 Dt: February 29, 2016   Download Icon 682KBசமூகநலம் மற்றும் சத்துணவுத் திட்டத்துறை- ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டம் - விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலகத்தில் ஏற்பட்டுள்ள பழுதுகளை சரிசெய்து கட்டடத்தை ரூ.20.00 இலட்சம் செலவில் மறுசீரமைப்பதற்கு நிர்வாக ஒப்பளிப்பு – ஆணைகள் வெளியிடப்படுகின்றன
Year : 2015
Letter (Ms) No.75 Dt: December 04, 2015   Download Icon 882KBசமூகநலம் மற்றும் சத்துணவுத் திட்டத்துறை – ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டம் - மலைப்பகுதி மற்றும் பெரும்பாலான பழங்குடியினர் வசிக்கும் பகுதிகளில் செயல்படும் அங்கன்வாடி மையங்களில் உள்ள/ஏற்படும் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும் போது, இனசுழற்சி முறையிலிருந்து விலக்களித்து இப்பணியிடங்களை அம்மலைப்பகுதிகளில் வாழும் பழங்குடியின மக்களைக் கொண்டு நிரப்புவதற்கு ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்ட இயக்குநருக்கு அனுமதி வழங்குதல் – ஆணைகள் வெயிடப்படுகிறது.
Letter (Ms) No.65 Dt: October 12, 2015   Download Icon 761KBஒகுவதிட்டம் - திட்டத்தின் கீழ் ஓய்வு பெற்ற அனைத்து அங்கன்வாடி பணியாளர்கள், மற்றும் பு.த.எம்.ஜி.ஆர் சத்துணவு திட்டத்தின் கீழ் ஓய்வுபெற்ற அனைத்து சத்துணவு ஆகியோர் ஓய்வூதியம் பெறுவதற்கான வாழ்வுறுதிச் சான்றினை (Life Certificate) 3 மாதத்திற்கு ஒருமுறை சம்மந்தப்பட்ட அலுவலகத்திற்கு நேரடியாக சென்று வழங்குவதிலிருந்து விலக்களித்து நிழற்படத்துடன் கூடிய வாழ்வுறுதிச் சான்றினை ஆண்டிற்கு ஒருமுறை சம்மந்தப்பட்ட அலுவலகங்களுக்கு அஞ்சல் வாயிலாக அல்லது நேரடியாக சென்று வழங்கும் நடைமுறைகள் குறித்து ஆணை வெளியிடப்படுகிறது.
G.O.(Ms) No.64 Dt: October 01, 2015   Download Icon 772KBசமூகநலம் மற்றும் சத்துணவுத் திட்டத்துறை – ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டம் - 04.08.2015 அன்று வாழப்பாடி வட்டம், புதுப்பாளையம் டாஸ்மாக் கடைக்கு சில விஷமிகள் தீ வைத்ததினால் காலமான பணியாளர் திரு. செல்வம் என்பவரது வாரிசுதாரருக்கும், 07.04.2015 அன்று ஆந்திர மாநிலம் சேஷாசல வனப் பகுதியில் சுட்டுக் கொல்லப்பட்ட கூலித் தொழிலாளி திரு. சசிகுமாரின் வாரிசுதாரருக்கும் அங்கன்வாடி உதவியாளராக கருணை அடிப்படையில் பணி நியமனம் வழங்கப்பட்டது – பின்னேற்பாணை - வெளியிடப்படுகிறது.
G.O.(D) No.59 Dt: April 20, 2015   Download Icon 446KBசமூகநலம் மற்றும் சத்துணவுத் திட்டத்துறை – ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டம் - நாகப்பட்டினம் மாவட்டம், திருக்குவளை வட்டம், திருவிடைமருதூர் கிராம அங்கன்வாடி மைய உதவியாளர் திருமதி. நாகலெட்சுமி பாம்பு தீண்டி இறந்தமைக்காக அவரது குடும்பத்தினருக்கு மாண்புமிகு முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து 3.00 லட்சம் நிதியுதவி வழங்குதல் – ஆணை வெளியிடப்படுகிறது.
G.O.(D) No.01 Dt: January 02, 2015   Download Icon 273KBமுதலமைச்சர் பொது நிவாரண நிதி – சமூகநலம் மற்றும் சத்துணவுத் திட்டத்துறை – ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டம் - திருநெல்வேலி மாவட்டம், இரவணசமுத்திரம் கிராமம், மீனாட்சிபுரம் அங்கன்வாடி மையக் குழந்தை வெண்ணிலாவின் பெற்றோருக்கு முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து இழப்பீடாக ரூ.50,000 நிதியுதவி வழங்குதல் – ஆணை வெளியிடப்படுகிறது
Year : 2014
G.O.(D)No.43 Dt: August 28, 2014   Download Icon 2MBசமூகநலம் மற்றும் சத்துணவுத் திட்டத்துறை ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டத்தின் கீழ் இயங்கும் அங்கன்வாடி மையங்களில் காலியாக உள்ள பணியிடங்களை பூர்த்தி செய்ய அனுமதித்து ஆணைகள் வெளியிடப்படுகின்றன.
G.O.(Ms)No.37 Dt: July 31, 2014   Download Icon 642KBசமூகநலம் மற்றும் சத்துணவுத் திட்டத்துறை - ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டம்- திருப்பூர் மாவட்டம், குண்டடம் வட்டாரம் வேங்கிபாளையம் அங்கன்வாடி பணியாளர் திருமதி. ரா. பாலாமணி என்பவருக்கு எதிர்பாராத விதமாக ஏற்பட்ட விபத்தின் காரணமாக 6 மாதங்களுக்கு மேல் விடுப்பில் உள்ளதால் சிறப்பு ஓய்வூதியம் மற்றும் ஏனைய ஓய்வூதியப் பயன்கள் சிறப்பினமாக வழங்குதல் - ஆணை வெளியிடப்படுகிறது.