green
merron
blue
brown
Blue

You are here

சமூகநலம் மற்றும் மகளிர் உரிமைத்துறை
Year : 2013
G.O.(Ms) No.18 Dt: February 11, 2013   Download Icon 170KBசமூகநலம் மற்றும் சத்துணவுத் திட்டத்துறை - ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டம்- புதுக்கோட்டை மாவட்டம் - கந்தர்வக்கோட்டை வட்டாரம் - அங்கன்வாடி பணியாளர் திருமதி.எஸ்.கலாராணி 100ரூ கண்பார்வை குறைபாடு காரணமாக பணிநீக்கம் செய்யப்பட்டது – சிறப்பினமாக சிறப்பு ஓய்வூதியம் மற்றும் ஏனைய ஓய்வூதியப் பயன்கள் வழங்கி - ஆணை வெளியிடப்படுகிறது.
G.O.(Ms) No.5 Dt: January 08, 2013   Download Icon 427KBசமூகநலம் மற்றும் சத்துணவுத் திட்டத்துறை – ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டம் - 6202 அங்கன்வாடி கட்டிடங்களில் பெரிய பழுதுகள் சரி செய்யும் பணிகளுக்காக ரூ.39.1376 கோடி நிதி ஒதுக்கீடு செய்து ஆணை வெளியிடப்பட்டது – சில திருத்தங்கள் செய்து ஆணை – வெளியிடப்படுகிறது.
Year : 2011
G.O.(Ms) No.17 Dt: February 09, 2011   Download Icon 184KBஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டம் - குறு அங்கன்வாடி மையப் பணியாளர் மற்றும் அனைத்து அங்கன்வாடி உதவியாளர்களை நியமனம் செய்ய மாவட்ட திட்ட அலுவலர்களுக்கு அதிகாரம் அளித்து ஆணையிடப்படுகிறது.
G.O.(Ms) No.02 Dt: January 03, 2011   Download Icon 4MBசமூகநலம் மற்றும் சத்துணவுத் திட்டத்துறை – ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டம் - 2010-2011ஆம் நிதியாண்டில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டப் பயனாளிகளுக்கு ஊட்டச்சத்துத் திட்டத்தின்கீழ் இணை உணவு வழங்குதல் – கூடுதல் நிதி ஒதுக்கீடு வழங்குதல் - ஆணை வெளியிடப்படுகிறது
Year : 2010
G.O.(D) No.157 Dt: October 19, 2010   Download Icon 2MBஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டம் - குழந்தைகள் மையங்களை நவீனப்படுத்த சமையலறைகளுக்கு எரிவாயு இணைப்பு, எரிவாயு அடுப்பு, பிரஷர் குக்கர் மற்றும் மின்இணைப்பு வழங்குதல் - நிதி ஒப்பளித்தல் - ஆணை வெளியிடப்படுகிறது.
G.O.Ms. No.163 Dt: August 18, 2010   Download Icon 3MBபுரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். சத்துணவு திட்டம் - சத்துணவு அமைப்பாளர், சமையலர், சமையல் உதவியாளர் பணி நியமனம் - நியமன நடைமுறைகளுக்கு திருத்தம் செய்து ஆணை வெளியிடப்படுகிறது.
G.O.(Ms).No.142 Dt: July 06, 2010   Download Icon 424KBச.ந மற்றும் ச.திட்டத்துறை - ஒகுவதி மையங்களில் உள்ள அங்கன்வாடி பணியாளர், குறு அங்கன்வாடி பணியாளர் மற்றும் அங்கன்வாடி உதவியாளர் - புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். சத்துணவுத் திட்ட மையங்களில் உள்ள சத்துணவு அமைப்பாளர், சமையலர் மற்றும் உதவியாளர் பணியிடங்களை நிரப்புதல் – இனச்சுழற்சி முறையை பின்பற்ற ஆணையிடப்படுகிறது