G.O. Ms. No. 4 Dt: January 06, 20224MBதமிழ் வளர்ச்சி - 2021-2022-ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கை அறிவிப்பு - அயல்நாடு மற்றும் வெளிமாநிலங்களில் வாழும் தமிழர்களுக்குத் தமிழ் கற்பிக்க தமிழ் இணையக் கல்விக் கழகம் மூலம் தமிழ் பரப்புரைக் கழகம் உருவாக்குவதற்கு தொடர் செலவினமாக ரூ.1,00,00,000/-க்கு நிதி ஒப்பளிப்பு செய்தல் – ஆணை வெளியிடப்படுகிறது.
G.O.MS.No.01 Dt: January 03, 20225MBபணியமைப்பு - செய்தி மக்கள் தொடர்புத்துறை – புதிதாக உருவாக்கப்பட்ட மயிலாடுதுறை மாவட்டத்திற்கு செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம் உருவாக்குதல்– நடப்பு நிதியாண்டிற்கு தொடரும் மற்றும் தொடராச் செலவினத்திற்கு ரூ.1,02,49,879/- நிதி ஒப்பளிப்பு வழங்குதல் – 2022 -2023-ஆம் நிதியாண்டின் தொடரும் செலவினமாக ரூ.37,48,896/- நிதி ஒதுக்கீடு செய்ய நிருவாக அனுமதி வழங்குதல் – ஆணை வெளியிடப்படுகிறது.
Year : 2021
அரசாணை (நிலை) எண்.171 Dt: December 01, 2021289KBநிருவாகம் - செய்தி மக்கள் தொடர்புத்துறை-மாண்புமிகு செய்தித்துறை அமைச்சர் அவர்களின் அறிவிப்பு-பத்திரிகையாளர்கள் நலன் காக்கும் வகையில் பத்திரிகையாளர் நல வாரியம்அமைத்து இரண்டு பணியிடங்கள் உருவாக்குதல் - ஆணைகள் வெளியிடப்படுகிறது.
G.O Ms. No. 169 Dt: November 29, 20213MBதமிழ் வளர்ச்சி 2021-2022 மானியக் கோரிக்கை அறிவிப்பு, புகழ்பெற்ற தலைவர்கள், தமிழறிஞர்கள் ஆகியோரின் அரிய ஒலி / ஒளிப் பொழிவுகள் இணையதளத்தில் அனைவரும் அணுகும் வகையில் ஆவணமாக்கப்படுதல் நிதி ஒப்பளிப்பு செய்தல்
G.O Ms. No. 168 Dt: November 29, 20214MBதமிழ் வளர்ச்சி 2021-2022 ஆண்டிற்கான மானியக் கோரிக்கை அறிவிப்பு தமிழ் இணையக் கல்விக்கழகத்தின் மூலம் தீராக் காதல் திருக்குறள் என்ற பெயரில் தீந்தமிழ் நிகழ்ச்சிகள் நடத்துதல்
G.O Ms. No. 166 Dt: November 25, 20214MBதமிழ் வளர்ச்சி, மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் பிற அறிவிப்புகள் தஞ்சாவூர், தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் வாயிலாக வ.உ.சிதம்பரனார் அவர்கள் குறித்த இணையவழி கருத்தரங்கம் நடத்துவதற்கு ரூ.2,00,000/- நிதி ஒப்பளிப்பு செய்தல் - ஆணை வெளியிடப்படுகிறது.
G.O. D. NO.121 Dt: November 24, 20213MBதமிழ் வளர்ச்சி - உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் முதுகலை தமிழ் (M.A.) பயிலும் முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு மாணவர்களுக்கு 2021-2022-ஆம் நிதியாண்டுக்கான கல்வி உதவித் தொகை வழங்குவதற்கு ரூ.6,12,000/-க்கு நிதியொப்பளிப்பு செய்து – ஆணை வெளியிடப்படுகிறது
G.O. D No.118 Dt: November 23, 20215MBதமிழ் வளர்ச்சி - உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் அமைக்கப்பட்டுள்ள திருக்குறள் ஓவியக் காட்சிக்கூடம் வழியாக திருக்குறள் நெறிப்படி ஓவியப் போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்குதல் – 2021-2022-ஆம் ஆண்டிற்கான தொகை ரூ.10,00,000/- நிதியொப்பளிப்பு செய்தல் – ஆணை – வெளியிடப்படுகிறது
G.O Ms. No. 148 Dt: November 17, 20213MBதமிழ் வளர்ச்சி மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் அறிவிப்பு உலகத் தமிழ்ச் சங்கங்களை ஒருங்கிணைத்து பாரதி குறித்த நிகழ்வுகள் ”பாரெங்கும் பாரதி” என்ற தலைப்பில் இணைய வழியில் மதுரை, உலகத் தமிழ்ச் சங்கம் சார்பில் நடத்துதல்
G.O Ms. No. 152 Dt: November 17, 20214MBதமிழ் வளர்ச்சி 2021-2022-ஆம் ஆண்டு வரை 1330 குறட்பாக்களை முற்றோதல் செய்து நிலுவையில் உள்ள 219 மாணவ, மாணவியர்களுக்கு குறள் பரிசு ரூ.10,000/- வழங்குதல்
2022 – 2023-ஆம் ஆண்டு முதல் ஆண்டுக்கு 70 மாணவர்கள் என்ற உச்சவரம்பினை நீக்குதல் ஆணை வெளியிடப்படுகிறது
G.O Ms. No. 150 Dt: November 17, 20212MBஅரசு விளம்பரங்கள் வெளியிடும் பணிகள் அனைத்தும் இணையம் வழியாக மேற்கொள்ள மென்பொருள் உருவாக்கவும், பராமரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்ற அறிவிப்பு - தேசிய தகவலியல் மையம் மூலம் செயல்படுத்த நிருவாக அனுமதி மற்றும் நடப்பு நிதியாண்டிற்கான செலவினமாக ரூ.6,70,000/-ஐ (ரூபாய் ஆறு இலட்சத்து எழுபதாயிரம் மட்டும்) நிதி ஒப்பளிப்பு செய்தல் - ஆணை வெளியிடப்படுகிறது.
G.O Ms. No. 147 Dt: November 12, 20212MBதமிழ் வளர்ச்சித் துறை 2021-2022 ஆண்டிற்கான மானியக் கோரிக்கை அறிவிப்பான, பழந்தமிழ் இலக்கியங்கள், நவீன இலக்கியங்கள் மற்றும் சிறார் இலக்கியங்கள் ஒலி நூல்களாக (Audio Book) வெளியிடுதல் -
G.O. Ms. No. 146 Dt: November 10, 20212MBதமிழ் வளர்ச்சி – தமிழின் வாய்ப்பாட்டு மரபை அடுத்த தலைமுறையினருக்குக் கொண்டு சேர்க்கும் வண்ணம் அறநிலையத் துறையால் திருக்கோயில்களில் நடத்தப்பட்டு வரும் தேவாரம், திருவாசகம், திவ்வியப் பிரபந்தம் ஆகியவற்றோடு திருக்குறள் வகுப்புகளும் இணைந்து நடத்துதல் - ஆணை - வெளியிடப்படுகிறது
G.O Ms. No. 143 Dt: November 03, 20214MBதமிழ் வளர்ச்சி 2021-2022-ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கை அறிவிப்பு செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககம் – புதிய கலைச் சொற்கள் உருவாக்கம் இணைய வழியில் அறிமுகம் செய்ய 2021-2022 நிதியாண்டிற்கு ரூ.2,08,000/- நிதி ஒப்பளிப்பு செய்தல் – 2022-2023 நிதியாண்டு முதல் தொடர் செலவினமாக
ரூ.5,00,000/- நிதி ஒதுக்கீடு செய்ய நிர்வாக அனுமதி அளித்தும் ஆணைகள் வெளியிடப்படுகிறது.
G.O Ms. No. 140 Dt: November 02, 20216MBதமிழ் வளர்ச்சி பள்ளி, கல்லூரி மற்றும் அரசு ஆவணங்களில் தமிழில் பெயர் எழுதும் போது முன் எழுத்தையும் தமிழிலேயே எழுதுதல் ஆணை வெளியிடப்படுகிறது
G.O Ms. No.128 Dt: October 22, 2021957KBவிளம்பரம் - செய்தி மக்கள் தொடர்புத்துறை - 2021-2022ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கை அறிவிப்பு – அரசின் செய்திகள் மற்றும் திட்டங்கள் குறித்த விவரங்கள் உடனுக்குடன் பொதுமக்களை சென்றடையக் கூடிய வகையில் பொதுமக்கள் கூடும் முக்கிய இடங்களான பேருந்து நிலையம், சந்தைகள் போன்றவற்றில் மின் சுவர்கள் உருவாக்கப்பட்டு ஒளிபரப்பப்படுதல் – நிர்வாக அனுமதி வழங்கி ஆணை வெளியிடப்படுகிறது.
G.O.Ms.No.114 Dt: October 20, 20212MBநிர்வாகம் - செய்தி மக்கள் தொடர்புத் துறை – மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் அறிவிப்பின்படி கொரோனா வைரஸ் நோய்த் தொற்று (Covid-19) தடுப்பு நடவடிக்கையாக சென்னை மற்றும் பிற மாவட்டங்களைச் சேர்ந்த பத்திரிக்கைகள், தொலைக்காட்சிகள் மற்றும் காலமுறை இதழ்களில் பணிபுரியும் அங்கீகரிக்கப்பட்ட செய்தியாளர்களுக்கு தலா ரூ.5,000/- வீதம் 1,000 நபர்களுக்கு ரூ.50,00,000/- (ரூபாய் ஐம்பது இலட்சம் மட்டும்) சிறப்பு ஊக்கத் தொகை வழங்க ரூ.50,00,000/-ம் கூடுதல் நிதி ஒப்பளிப்பு செய்தல் - ஆணை வெளியிடப்படுகிறது.
G.O. D. No. 103 Dt: October 08, 20213MBதமிழ் வளர்ச்சி – தமிழில் சிறந்த நூல்களுக்கான பரிசு வழங்கும் திட்டம் - 2018-ஆம் ஆண்டு வெளியிடப்பட்டு தெரிவு செய்யப்பட்ட சிறந்த நூல்களை எழுதிய நூலாசிரியர்களுக்கும், அதனைப் பதிப்பித்த பதிப்பகத்தார்களுக்கும் பரிசுத் தொகை வழங்குதல் - ரூ.11,80,000/-க்கு (ரூபாய் பதினோரு இலட்சத்து எண்பதாயிரம் மட்டும்) நிதி ஒப்பளிப்பு செய்தல் – ஆணை வெளியிடப்படுகிறது.
G.O. D. No. 90 Dt: September 01, 20216MBபொதுப்பணிகள் – தமிழ் வளர்ச்சித் துறை – 2020-2021-ஆம் ஆண்டுக்கான உதவி இயக்குநர் பதவிக்கான காலிபணியிட மதிப்பீடு - நிர்ணயம் செய்தல் – ஆணைகள் வெளியிடப்படுகிறது.
G.O (Rt) No. 245 Dt: August 24, 2021815KBசெய்தி மக்கள் தொடர்புத்துறை - விளம்பரம் – 75-வது சுதந்திர தின விழாவினை தேசிய மற்றும் சர்வதேச அளவில் கொண்டாடுவது- அரசின் அனைத்து விதமான விளம்பரங்களிலும் 75-வது சுதந்திர தின சிறப்பு வாசகம் மேற்கொண்டு வெளியிடுவது – ஆணை வெளியிடப்படுகிறது.