green
merron
blue
brown
Blue

You are here

பிற்படுத்தப்பட்டோர் நலம் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை
Year : 2013
G.O.(Ms) No.53 Dt: July 09, 2013   Download Icon 58KBபிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலம் - 2013-14 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவு கூட்டத் தொடரில் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி எண்.110-ன் கீழ் வெளியிடப்பட்ட அறிவிப்பு - பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இன மாணவ, மாணவியருக்கு பல்வேறு திட்டங்களின் கீழ் கல்வி உதவித்தொகை சலுகைகள் வழங்க பெற்றோரின் ஆண்டு வருமான வரம்பினை ரூ.1,00,000/-லிருந்து ரூ.2,00,000/- ஆக உயர்த்தி - ஆணை வெளியிடப்படுகிறது.
அரசாணை (நிலை) எண்.01 Dt: January 07, 2013   Download Icon 255KBமிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலம் - கள்ளர் சீரமைப்புப் பள்ளிகள் - 2012-2013-ஆம் ஆண்டிற்கான அறிவிப்புகள் - செக்கானூரணியில் அரசு கள்ளர் பெண்கள் மேல்நிலைப் பள்ளி தொடங்குதல் - ஆணைகள் வெளியிடப்படுகின்றன.