green
merron
blue
brown
Blue

You are here

கூட்டுறவு,உணவு (ம) நுகர்வோர் பாதுகாப்பு துறை
Year : 2021
G.O (Ms) No. 64 Dt: July 30, 2021   Download Icon 3MBஉணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை – சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி வட்ட வழங்கல் அலுவலகத்திற்கு ஒப்பளிக்கப்பட்ட 5 தற்காலிக பணியிடங்களுக்கு 01.07.2021 முதல் 30.06.2022 வரை ஓராண்டிற்கு தொடர் நீட்டிப்பு வழங்குதல் – ஆணை வெளியிடப்படுகிறது
G.O (Ms) No. 63 Dt: June 29, 2021   Download Icon 2MBகுடிமைப் பொருள் வழங்கல் மற்றும் குற்றப் புலனாய்வுத் துறை – மதுரையிலுள்ள குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறை – காவல் துறை கண்காணிப்பாளர் பணியிடத்தை 01.07.2021 முதல் 30.06.2022 வரையிலான ஓராண்டு காலத்திற்கு தொடர் பணி நீட்டிப்பு வழங்குதல் – ஆணை வெளியிடப்படுகிறது
G.O.(Ms) No.37 Dt: May 07, 2021   Download Icon 2MBபொது விநியோகத் திட்டம் - கொரோனா வைரஸ் நோய் தொற்று – நிவாரண உதவிகள் – மே 2021 மாதத்தில் அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.2000/- நிவாரணத் தொகை வழங்குதல் - ஆணைகள் வெளியிடப்படுகின்றன
G.O (Ms) No.15 Dt: February 08, 2021   Download Icon 1016KBகூட்டுறவு – மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் சட்டமன்ற பேரவை விதி எண். 110ன் கீழான அறிவிப்பு – 31.01.2021 அன்று நிலுவையிலுள்ள கூட்டுறவு வங்கிகளில் பயிர்க் கடன் பெற்ற 16,43,347 விவசாயிகளின் கடன் நிலுவைத் தொகை ரூ.12110.74 கோடி தள்ளுபடி – ஆணை வெளியிடப்படுகிறது
G.O (Ms) No.16 Dt: February 08, 2021   Download Icon 4MBகூட்டுறவு – மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் சட்டமன்றப் பேரவை விதி எண். 110ன் கீழான அறிவிப்பு – 31.01.2021 அன்று கூட்டுறவு வங்கிகளில் பயிர்க் கடன் பெற்ற 16,43,347 விவசாயிகளின் கடன் நிலுவைத் தொகை ரூ.12,110.74 கோடியை தள்ளுபடி செய்தது – வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றுதல் – ஆணை வெளியிடப்படுகிறது
Year : 2020
அரசாணை (2டி) எண். 67 Dt: December 21, 2020   Download Icon 763KBபொங்கல் திருநாள் 2021- அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் மற்றும் முகாம்களில் வசிக்கும் இலங்கைத் தமிழர் குடும்பங்களுக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் ரொக்கம் ரூபாய் 2500/- வழங்குதல் - ஆணை வெளியிடப்படுகிறது.
Year : 2019
அரசாணை (நிலை) எண். 86 Dt: August 14, 2019   Download Icon 711KBஉணவு மற்றும் நுகர்பொருள் வழங்கல் துறை - மானியக் கோரிக்கை 2019 - 2020 - மாண்புமிகு உணவு மற்றும் நுகர்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அவர்களின் அறிவிப்புகள்-தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் ரூ. 24.00 இலட்சம் மதிப்பீட்டில் 600 எண்ணிக்கையிலான புற ஊதாக் கதிர் விளக்குப் பொறிகள் கொள்முதல் செய்வதற்கு அனுமதி அளித்து ஆணை வெளியிடப்படுகிறது.
அரசாணை (நிலை) எண். 88 Dt: August 14, 2019   Download Icon 722KBஉணவு மற்றும் நுகர்பொருள் வழங்கல் துறை - மானியக் கோரிக்கை 2019 - 2020 - மாண்புமிகு உணவு மற்றும் நுகர்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அவர்களின் அறிவிப்புகள் - தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் ரூ. 8.00 கோடி மதிப்பீட்டில் 20,000 எண்ணிக்கையிலான மூட்டை இடைச்செருகு கட்டைகள் கொள்முதல் செய்வதற்கு அனுமதி அளித்து ஆணை வெளியிடப்படுகிறது.
அரசாணை (நிலை) எண். 87 Dt: August 14, 2019   Download Icon 677KBஉணவு மற்றும் நுகர்பொருள் வழங்கல் துறை - மானியக் கோரிக்கை 2019 - 2020 - மாண்புமிகு உணவு மற்றும் நுகர்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அவர்களின் அறிவிப்புகள் - தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் ரூ. 8.00 கோடி மதிப்பீட்டில் மின் ஆக்கிகள் நிறுவுவதற்கு அனுமதி அளித்து ஆணை வெளியிடப்படுகிறது.
அரசாணை (டி) எண். 10 Dt: January 11, 2019   Download Icon 418KBதமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் - 2017-2018ஆம் ஆண்டில் 31.03.2018-ல் பணியாற்றி போனஸ் பெற்ற ‘சி’ மற்றும் ‘டி’ பிரிவு பணியாளர்கள், திறந்தவெளி சேமிப்பு மையங்கள் மற்றும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் பணிபுரியும் சுமை தூக்கும் தொழிலாளர்கள் ஆகியோருக்கு பொங்கல்-2019-ஐ முன்னிட்டு செயலாக்க ஊக்கத் தொகை வழங்குதல் - அனுமதி வழங்கி அரசு ஆணையிடுகிறது.
Year : 2015
G.O Ms. No. 137 Dt: November 09, 2015   Download Icon 45KBபொது விநியோகத் திட்டம் - கூட்டுறவு நிறுவனங்களால் நடத்தப்படும் நியாயவிலைக் கடை விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்களுக்கு ஊதிய உயர்வு அளித்தல் - ஆணை வெளியிடப்படுகிறது.
G.O.(D)No.194 Dt: May 20, 2015   Download Icon 18KBபொது விநியோகத் திட்டம் - நாகப்பட்டினம் மாவட்டம் - கீழ்வேளூர் வட்டம் - ஒக்கூர் தாய் நியாயவிலைக் கடையிலிருந்து சில குடும்ப அட்டைகளைப் பிரித்து கடம்பங்குடி என்ற பகுதியில் புதிய பகுதிநேரக் கடை துவக்க அனுமதி அளித்து ஆணை வெளியிடப்படுகின்றது.
G.O.(D)No.151 Dt: May 20, 2015   Download Icon 17KBபொது விநியோகத் திட்டம் - தூத்துக்குடி மாவட்டம் - கோவில்பட்டி வட்டம் - வில்லிச்சேரி-2 தாய் நியாயவிலைக் கடையிலிருந்து சில குடும்ப அட்டைகளைப் பிரித்து மெய்த்தலைவன்பட்டி என்ற பகுதியில் புதிய பகுதிநேரக் கடை துவக்க அனுமதி அளித்து ஆணை வெளியிடப்படுகின்றது.
G.O.(D)No.151. Dt: May 20, 2015   Download Icon 17KBபொது விநியோகத் திட்டம், தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி வட்டம், வில்லிச்சேரி 2, தாய் நியாயவிலைக் கடையிலிருந்து சில குடும்ப அட்டைகளைப் பிரித்து மெய்த்தலைவன்பட்டி என்ற பகுதியில் புதிய பகுதிநேரக் கடை துவக்க அனுமதி அளித்து ஆணை வெளியிடப்படுகின்றது.
G.O.(D)No.150 Dt: May 20, 2015   Download Icon 19KBபொது விநியோகத் திட்டம் - தூத்துக்குடி மாவட்டம் மற்றும் வட்டம் - அழகாபுரி மற்றும் சிலுவைப்பட்டி ஆகிய இரண்டு தாய் நியாயவிலைக் கடைகளிலிருந்து சில குடும்ப அட்டைகளைப் பிரித்து கீழ அழகாபுரி என்ற பகுதியில் புதிய பகுதிநேரக் கடை துவக்க அனுமதி அளித்து ஆணை வெளியிடப்படுகின்றது.
G.O.(D)No.133 Dt: May 06, 2015   Download Icon 16KBபொது விநியோகத் திட்டம் - கரூர் மாவட்டம் - கடவூர் வட்டம் - கொசூர் தாய் நியாயவிலைக் கடையிலிருந்து சில குடும்ப அட்டைகளைப் பிரித்து ஒட்டப்பட்டி என்ற பகுதியில் புதிய பகுதிநேரக் கடை துவக்க அனுமதி அளித்து ஆணை வெளியிடப்படுகிறது.
G.O(Ms) No. 63 Dt: April 27, 2015   Download Icon 73KBகூட்டுறவுத் துறை 2014 2015 க்கான மானியக் கோரிக்கை அறிவிப்புகள் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கங்களில் வாழைத்தார் குளிரூட்டி கனிய வைக்கும் நிலையங்கள் அமைக்க துறை ரீதியான நிர்வாக அனுமதி கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் அவர்களுக்கு அளித்து ஆணை வெளியிடப்படுகிறது.
G.O.(D)No.127 Dt: April 22, 2015   Download Icon 16KBபொது விநியோகத் திட்டம் - வேலூர் மாவட்டம் - காட்பாடி வட்டம் - ஏரந்தாங்கல் தாய் நியாயவிலைக் கடையிலிருந்து சில குடும்ப அட்டைகளைப் பிரித்து பனந்தோப்பு என்ற பகுதியில் புதிய பகுதிநேரக் கடை துவக்க அனுமதி அளித்து ஆணை வெளியிடப்படுகின்றது.
G.O.(D)No.106 Dt: March 27, 2015   Download Icon 17KBபொது விநியோகத் திட்டம் - திருவள்ளூர் மாவட்டம் - பொன்னேரி வட்டம் - பாடியநல்லூர் தாய் நியாயவிலைக் கடையிலிருந்து சில குடும்ப அட்டைகளைப் பிரித்து பாடியநல்லூர் காலனி என்ற பகுதியில் புதிய பகுதிநேரக் கடை துவக்க அனுமதி அளித்து ஆணை வெளியிடப்படுகின்றது.
G.O.Ms No.33 Dt: March 02, 2015   Download Icon 2MBபகுதி 11 திட்டம் - 2014-2015 ஆம் நிதி ஆண்டு �� நகரக் கூட்டுறவு வங்கிகளின் 1,000 பெண் உறுப்பினர்களுக்கு தலா ரூ.2,500/- வீதம் கூடுதல் பங்கு மூலதனம் - மானியமாக ரூ.25,00,000/- வழங்க ஆணை வெளியிடப்படுகிறது.