green
merron
blue
brown
Blue

You are here

கூட்டுறவு,உணவு (ம) நுகர்வோர் பாதுகாப்பு துறை
Year : 2015
G.O.Ms.No.32 Dt: March 02, 2015   Download Icon 2MBபகுதி 11 திட்டம் - 2014-2015 ஆம் நிதி ஆண்டு - நகரக் கூட்டுறவு வங்கிகளின் 1,000 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் உறுப்பினர்களுக்கு தலா ரூ.2,500/- வீதம் கூடுதல் பங்கு மூலதனம் - மானியமாக ரூ.25,00,000/- வழங்க ஆணை வெளியிடப்படுகிறது.
G.O.Ms.No.31 Dt: February 25, 2015   Download Icon 2MBகூட்டுறவுத் துறை - மானியக் கோரிக்கை - அறிவிப்புகள் 2014-2015 - பெரம்பலூர் மாவட்டத்தில் திருச்சிராப்பள்ளி நகரக் கூட்டுறவு வங்கியின் கிளை ஒன்று துவக்குவதற்கு துறை ரீதியான நிர்வாக அனுமதி கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் அவர்களுக்கு அளித்து ஆணை வெளியிடப்படுகிறது.
G.O.(D)No.58 Dt: February 24, 2015   Download Icon 18KBபொது விநியோகத் திட்டம் - திருவள்ளூர் மாவட்டம் - கும்மிடிப்பூண்டி வட்டம் - ரெட்டம்பேடு தாய் நியாயவிலைக் கடையிலிருந்து சில குடும்ப அட்டைகளைப் பிரித்து குருவியகரம் காலனி பகுதியில் ஏற்கனவே செயல்பட்டு வரும் பகுதிநேரக் கடையை வரன்முறைப்படுத்துதல் - ஆணை வெளியிடப்படுகின்றது.
G.O.(D)No.54 Dt: February 24, 2015   Download Icon 19KBபொது விநியோகத் திட்டம் - திருப்பூர் மாவட்டம் - தாராபுரம் வட்டம் - பொன்னிவாடி தாய் நியாயவிலைக் கடையிலிருந்து சில குடும்ப அட்டைகளைப் பிரித்து கிருஷ்ணாபுரம் என்ற பகுதியில் இரண்டாவது பகுதிநேரக் கடை துவக்குதல் - ஆணை வெளியிடப்படுகின்றது.
G.O.(D)No.38 Dt: February 06, 2015   Download Icon 16KBபொது விநியோகத் திட்டம் - திருவள்ளூர் மாவட்டம் மற்றும் வட்டம் - நுங்கம்பாக்கம் தாய் நியாயவிலைக் கடையிலிருந்து சில குடும்ப அட்டைகளைப் பிரித்து கம்மவார்பாளையம் பகுதியில் புதிய பகுதிநேரக் கடை அமைத்தல் - ஆணை வெளியிடப்படுகின்றது.
G.O (D) No. 30 Dt: January 30, 2015   Download Icon 57KBபொது விநியோகத் திட்டம் - கடலூர் மாவட்டம் - விருத்தாச்சலம் வட்டம் - மணக்கொல்லை தாய் நியாயவிலைக் கடையிலிருந்து சில குடும்ப அட்டைகளைப் பிரித்து, ராமநாதபுரம் பகுதியில் புதிய பகுதிநேரக் கடை அமைத்தல் - ஆணை வெளியிடப்படுகின்றது.
G.O.(Ms).No.14 Dt: January 27, 2015   Download Icon 31KBகூட்டுறவு - தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி 110-ன் கீழ் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால் அறிவிக்கப்பட்ட அறிவிப்பு - தலைமைக் கூட்டுறவு வங்கியின் வாடிக்கையாளர்கள் தங்கள் கைபேசி மூலமாக வங்கிப் பணிகளை சிரமமின்றி மேற்கொள்ள கைபேசி வங்கியியல் சேவை அறிமுகப்படுத்துதல் - ஆணை வெளியிடப்படுகிறது
G.O.(D)No.16 Dt: January 19, 2015   Download Icon 18KBபொது விநியோகத் திட்டம் - தூத்துக்குடி மாவட்டம் மற்றும் வட்டம் - குலையன்கரிசல் தாய் நியாயவிலைக் கடையிலிருந்து சில குடும்ப அட்டைகளைப் பிரித்து போடம்மாள்புரம் பகுதியில் புதிய பகுதிநேரக் கடை அமைத்தல் - ஆணை வெளியிடப்படுகின்றது.
Year : 2014
G.O.(Ms) No.114 Dt: October 24, 2014   Download Icon 114KBகூட்டுறவுத் துறை 2014 2015ம் ஆண்டிற்கான மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் அவர்களின் அறிவிப்பு 616 கூட்டுறவுச் சங்கங்களில் பாதுகாப்பு அறைகள், பாதுகாப்புக் கதவுகள் மற்றும் பாதுகாப்பு பெட்டகங்கள் அமைத்தல் ஆணைகள் வெளியிடப்படுகின்றன.
G.O.(Ms) No.100 Dt: September 24, 2014   Download Icon 78KBகூட்டுறவு 2014 2015 ம் ஆண்டிற்கான மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் அவர்களின் அறிவிப்பு நலிவுற்ற 67 தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்களுக்கு சிறப்பு காசுக்கடன் வழங்குதல் ஆணைகள் வெளியிடப்படுகின்றன.
G.O.(Ms) No. 98 Dt: September 23, 2014   Download Icon 75KBகூட்டுறவுத் துறை 2014 2015ம் ஆண்டிற்கான மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் அவர்களின் அறிவிப்பு 30 தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கங்களில் வாடிக்கையாளர் பயன்பாட்டிற்காக பாதுகாப்பு பெட்டகங்கள் அமைத்தல் ஆணைகள் வெளியிடப்படுகின்றன.
G.O.(Ms)No.85 Dt: September 12, 2014   Download Icon 70KBகூட்டுறவு அறிவிப்புகள் 2014 2015ம் ஆண்டிற்கான மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் அவர்களின் அறிவிப்பு 21 தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கங்களை நகர்ப்புற கூட்டுறவுக் கடன் சங்கங்களாக மாற்றியமைத்தல் ஆணை வெளியிடப்படுகிறது.
G.O (D) No. 200 Dt: September 09, 2014   Download Icon 1002KBகூட்டுறவுத் துறை- மதுரை மாவட்டம் - பேரையூர், திருமங்கலம், கடலூர் மாவட்டம்- சிதம்பரம், ஈரோடு மாவட்டம்- பெருந்துறை மற்றும் நாமக்கல் மாவட்டம் - திருச்செங்கோடு ஆகிய வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ...
G.O.(Ms) No.96 Dt: May 23, 2014   Download Icon 76KBகூட்டுறவு அறிவிப்புகள் 2014 2015ம் ஆண்டு மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் அவர்களால் வெளியிடப்பட்ட அறிவிப்பு 15 நகரக் கூட்டுறவுக் கடன் சங்கங்களை நவீனமயமாக்குதல் ஆணைகள் வெளியிடப்படுகின்றன.
Year : 2013
G,O.Ms.No.121 Dt: July 11, 2013   Download Icon 2MB2013-2014ஆம் நிதி ஆண்டு - நகர கூட்டுறவு வங்கிகளில் உள்ள 10,000 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின உறுப்பினர்களுக்கு 2013-2014-ஆம் நிதியாண்டிற்கு தலா ரூ.2,500/- வீதம் பங்கு மூலதனம் - மானியமாக ரூ.250 இலட்சம் வழங்க ஆணை வெளியிடப்படுகிறது.
G.O.Ms.No.83 Dt: May 30, 2013   Download Icon 2MBபகுதி 11 திட்டம் - 2013-2014 ஆம் நிதி ஆண்டு - நகர கூட்டுறவு வங்கிகளின் 1,000 பெண் உறுப்பினர்களுக்கு தலா ரூ.2,500/-வீதம் பங்கு மூலதனம் - மானியமாக ரூ.25,00,000- வழங்க ஆணை வெளியிடப்படுகிறது.