green
merron
blue
brown
Blue

You are here


Scheme
சம்பந்தப்பட்ட துறை : மாற்றுத் திறனாளிகள் நலத் துறை
சம்பந்தப்பட்ட மாவட்டம் : அனைத்து மாவட்டங்களிலும்
நிறுவனத்தின் பெயர் : மாற்றுத் திறனாளிகள் நலத் துறை
திட்டம் விவரம்
தலைப்பு / பெயர் : மன வளர்ச்சி குன்றியோரை பாதுகாத்து பராமரிக்கும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு நிதியுதவி வழங்கும் திட்டம்
தொடர்புடைய திட்டம் :
நிதியுதவி : மாநிலங்கள்
நிதி அமைப்பு :
பயனாளிகள் : மாற்று திறனாளி
நன்மைகள்-வகை : மானிய
தகுதி அளவுகோல்
வருமானம் : --
வயது : --
ஜாதி : --
மற்ற விவரங்கள் : மன வளர்ச்சி குன்றியோருக்கான சிறப்புப் பள்ளியில் ஐந்து வருடங்கள் பணியாற்றி இருக்க வேண்டும்.
எப்படி பெறுவது : மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர். உதவிகள் வழங்கப்படும்போது காலதாமதம் ஏற்பட்டால் அணுக வேண்டிய அலுவலர் முதன்மைச் செயலாளர் / மாற்றுத் திறனாளிகளுக்கான மாநில ஆணையர், மாநில வள மற்றும் பயிற்சி மைய வளாகம், ஜவஹர்லால் நேரு உள்வட்ட சாலை, கே.கே. நகர், சென்னை - 600 078. தொலைபேசி 044-24719947 / 48 / 49
திட்டதிற்கான செல்லுபடியாகும் காலம்
அறிமுகப்படுத்தப்பட்ட தேதி : May 07, 2012
செல்லுபடியாகும் காலம் : --
விரிவாக்கம் : மன வளர்ச்சி குன்றியோரை பாதுகாத்து பராமரிக்கும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு உணவூட்டு மானியம், வாடகை மற்றும் சொந்தக் கட்டிடம் கட்ட / விரிவாக்கம் செய்ய நிதியுதவி செய்தல்.
திட்டத்தின் வகை : download
பதிவேற்றப்பட்ட கோப்பு : diff_abled_t.pdf