green
merron
blue
brown
Blue

You are here


Scheme
சம்பந்தப்பட்ட துறை : பிற்படுத்தப்பட்டோர் நலம் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை
சம்பந்தப்பட்ட மாவட்டம் : அனைத்து மாவட்டங்களிலும்
நிறுவனத்தின் பெயர் : Tamil Nadu Agricultural University
திட்டம் விவரம்
தலைப்பு / பெயர் : பள்ளிக் கல்வி உதவித்தொகைத் திட்டம்
தொடர்புடைய திட்டம் :
நிதியுதவி : மாநிலங்கள்
நிதி அமைப்பு :
பயனாளிகள் : பிற்படுத்தப்படடோர்,மிகப்பிற்படுத்தப்படடோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை
நன்மைகள்-வகை : கல்வி நன்மைகள்
தகுதி அளவுகோல்
வருமானம் : --
வயது : --
ஜாதி : --
மற்ற விவரங்கள் : பிற்படுத்தப்பட்ட வகுப்பு மாணவ, மாணவியருக்காக நிபந்தனைகள் 1. பெற்றோர்களது ஆண்டு வருமானம் ரூ.1,00,000/-க்கு மிகாமல் இருக்க வேண்டும். 2. குடும்பத்தில் வேறு பட்டதாரி எவரும் இருக்கக் கூடாது மிகப்பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் வகுப்பு மாணவ, மாணவியருக்கு நிபந்தனை ஏதும் இல்லை.
எப்படி பெறுவது : பள்ளிக் கல்வி உதவித்தொகைத் திட்டம்
திட்டதிற்கான செல்லுபடியாகும் காலம்
அறிமுகப்படுத்தப்பட்ட தேதி : May 07, 2012
செல்லுபடியாகும் காலம் : --
விரிவாக்கம் : பிற்படுத்தப்பட்ட வகுப்பு மாணவ, மாணவியருக்காக நிபந்தனைகள் 1. பெற்றோர்களது ஆண்டு வருமானம் ரூ.1,00,000/-க்கு மிகாமல் இருக்க வேண்டும். 2. குடும்பத்தில் வேறு பட்டதாரி எவரும் இருக்கக் கூடாது மிகப்பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் வகுப்பு மாணவ, மாணவியருக்கு நிபந்தனை ஏதும் இல்லை.
திட்டத்தின் வகை : download
பதிவேற்றப்பட்ட கோப்பு : bcmbcmw_t.pdf