green
merron
blue
brown
Blue

You are here


Scheme
சம்பந்தப்பட்ட துறை : பிற்படுத்தப்பட்டோர் நலம் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை
சம்பந்தப்பட்ட மாவட்டம் : அனைத்து மாவட்டங்களிலும்
நிறுவனத்தின் பெயர் : சிறுபான்மையினர் நல இயக்குனரகம்
திட்டம் விவரம்
தலைப்பு / பெயர் : இலவசக் கல்வி உதவித் தொகை திட்டம்
தொடர்புடைய திட்டம் :
நிதியுதவி : மாநிலங்கள்
நிதி அமைப்பு :
பயனாளிகள் : பிற்படுத்தப்படடோர்,மிகப்பிற்படுத்தப்படடோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை
நன்மைகள்-வகை : கல்வி நன்மைகள்
தகுதி அளவுகோல்
வருமானம் : --
வயது : --
ஜாதி : --
மற்ற விவரங்கள் : ஏதும் இல்லை.
எப்படி பெறுவது : அரசு மற்றும் அரசு உதவிபெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரி
திட்டதிற்கான செல்லுபடியாகும் காலம்
அறிமுகப்படுத்தப்பட்ட தேதி : May 07, 2012
செல்லுபடியாகும் காலம் : --
விரிவாக்கம் : அரசு மற்றும் அரசு உதவிபெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மூன்றாண்டு பட்டப்படிப்பு பயிலும் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர். சிறப்பு கட்டணம் மற்றும் திரும்பப் பெற இயலாத கட்டாயக் கட்டணம் அரசு நிர்ணயித்துள்ள அளவிலும், தேர்வுக் கட்டணம் முழுமையாகவும் வழங்கப்படுகிறது.
திட்டத்தின் வகை : download
பதிவேற்றப்பட்ட கோப்பு : bcmbcmw_t.pdf