green
merron
blue
brown
Blue

You are here


Scheme
சம்பந்தப்பட்ட துறை : பிற்படுத்தப்பட்டோர் நலம் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை
சம்பந்தப்பட்ட மாவட்டம் : அனைத்து மாவட்டங்களிலும்
நிறுவனத்தின் பெயர் : Tamil Nadu Agricultural University
திட்டம் விவரம்
தலைப்பு / பெயர் : தொழிற்படிப்புகளுக்கான இலவசக் கல்வி உதவித் தொகை வழங்கும் திட்டம் (பொறியியல், மருத்துவம், வேளாண்மை, கால்நடை மற்றும் சட்டம் போன்ற படிப்புகள்)
தொடர்புடைய திட்டம் :
நிதியுதவி : மாநிலங்கள்
நிதி அமைப்பு :
பயனாளிகள் : பிற்படுத்தப்படடோர்,மிகப்பிற்படுத்தப்படடோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை
நன்மைகள்-வகை : கல்வி நன்மைகள்
தகுதி அளவுகோல்
வருமானம் : --
வயது : --
ஜாதி : --
மற்ற விவரங்கள் : தொழிற்படிப்புகளுக்கான இலவசக் கல்வி உதவித் தொகை வழங்கும் திட்டம் (பொறியியல், மருத்துவம், வேளாண்மை, கால்நடை மற்றும் சட்டம் போன்ற படிப்புகள்)
எப்படி பெறுவது : அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொழில்கல்லூரிகள் மற்றும் சுயநிதி கல்லூரிகளில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொழில்கல்லூரிகள்
திட்டதிற்கான செல்லுபடியாகும் காலம்
அறிமுகப்படுத்தப்பட்ட தேதி : May 07, 2012
செல்லுபடியாகும் காலம் : --
விரிவாக்கம் : அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொழில்கல்லூரிகள் மற்றும் சுயநிதி கல்லூரிகளில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொழில்கல்லூரிகள் மற்றும் சுயநிதி கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டில் தேர்வு செய்யப்படும் பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் கல்விக் கட்டணம், சிறப்புக் கட்டணம் மற்றும் திரும்பப் பெற இயலாத கட்டாயக் கட்டணம் ஆகியவை அரசு நிர்ணயித்துள்ள அளவிலும், தேர்வுக் கட்டணம் முழுமையாகவும் வழங்கப்படும்.
திட்டத்தின் வகை : download
பதிவேற்றப்பட்ட கோப்பு : bcmbcmw_t.pdf