green
merron
blue
brown
Blue

You are here


Scheme
சம்பந்தப்பட்ட துறை : பிற்படுத்தப்பட்டோர் நலம் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை
சம்பந்தப்பட்ட மாவட்டம் : அனைத்து மாவட்டங்களிலும்
நிறுவனத்தின் பெயர் : Tamil Nadu Agricultural University
திட்டம் விவரம்
தலைப்பு / பெயர் : மாவட்ட அளவிலான பரிசுகள் (ஒவ்வொரு மாவட்டத்திற்கும்)
தொடர்புடைய திட்டம் :
நிதியுதவி : மாநிலங்கள்
நிதி அமைப்பு :
பயனாளிகள் : பிற்படுத்தப்படடோர்,மிகப்பிற்படுத்தப்படடோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை
நன்மைகள்-வகை : கல்வி நன்மைகள்
தகுதி அளவுகோல்
வருமானம் : --
வயது : --
ஜாதி : --
மற்ற விவரங்கள் : 1. பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் / சீர்மரபினர் வகுப்பைச் சார்ந்தவராக இருத்தல் வேண்டும். 2. வருமான வரம்பு ஏதுமில்லை. 3. அரசு / அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் பயில்பவராக இருத்தல் வேண்டும். 4. தமிழ் பாடத்தை முதன்மைப் பாடமாக கொண்டு பயில்பவராக இருத்தல் வேண்டும். 5. மாநில அளவில் கல்வித்துறை மூலம் பரிசு பெறுபவர்களுக்கு இத்துறை மூலம் பரிசுகள் வழங்கப்படமாட்டாது. 6. ஒரே மதிப்பெண் பெற்ற அனைத்து மாணவ / மாணவியருக்கும் பரிசுகள் வழங்கப்படும்.
எப்படி பெறுவது : Schools
திட்டதிற்கான செல்லுபடியாகும் காலம்
அறிமுகப்படுத்தப்பட்ட தேதி : May 07, 2012
செல்லுபடியாகும் காலம் : --
விரிவாக்கம் : முதல் பரிசு பிற்படுத்தப்பட்ட வகுப்பிலிருந்து ஒரு மாணவர், ஒரு மாணவி மற்றும் மிகப்பிற்படுத்தப்பட்டோர் / சீர்மரபினர் வகுப்பிலிருந்து ஒரு மாணவர், ஒரு மாணவி என நான்கு முதல் பரிசுகள் ரூ.6,000/- ரூ.3,000/- இரண்டாம் பரிசு பிற்படுத்தப்பட்ட வகுப்பிலிருந்து ஒரு மாணவர், ஒரு மாணவி மற்றும் மிகப்பிற்படுத்தப்பட்டோர் / சீர்மரபினர் வகுப்பிலிருந்து ஒரு மாணவர், ஒரு மாணவி என நான்கு இரண்டாம் பரிசுகள் ரூ.4,000/- ரூ.2,000/- மூன்றாம் பரிசுகள் பிற்படுத்தப்பட்ட வகுப்பிலிருந்து ஒரு மாணவர், ஒரு மாணவி மற்றும் மிகப்பிற்படுத்தப்பட்டோர் / சீர்மரபினர் வகுப்பிலிருந்து ஒரு மாணவர், ஒரு மாணவி என நான்கு மூன்றாம் பரிசுகள் ரூ.2,000/- ரூ.1,000/-
திட்டத்தின் வகை : download
பதிவேற்றப்பட்ட கோப்பு : bcmbcmw_t.pdf