green
merron
blue
brown
Blue

You are here


Scheme
சம்பந்தப்பட்ட துறை : பிற்படுத்தப்பட்டோர் நலம் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை
சம்பந்தப்பட்ட மாவட்டம் : அனைத்து மாவட்டங்களிலும்
நிறுவனத்தின் பெயர் : சிறுபான்மையினர் நல இயக்குனரகம்
திட்டம் விவரம்
தலைப்பு / பெயர் : அரசுப் பள்ளியில் பயின்று 10 ஆம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெறும் மாணவ / மாணவியருக்கு தமிழகத்தின் சிறந்த தனியார் பள்ளிகளில் மேல்நிலைக் கல்வி அளிக்கும் திட்டம்.
தொடர்புடைய திட்டம் :
நிதியுதவி : மாநிலங்கள்
நிதி அமைப்பு :
பயனாளிகள் : பிற்படுத்தப்படடோர்,மிகப்பிற்படுத்தப்படடோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை
நன்மைகள்-வகை : கல்வி நன்மைகள்
தகுதி அளவுகோல்
வருமானம் : --
வயது : --
ஜாதி : --
மற்ற விவரங்கள் : பிவ (மூன்று மாணவர்கள் மற்றும் மூன்று மாணவிகள்) மிபிவ. / சீ.ம. (இரண்டு மாணவர்கள் மற்றும் இரண்டு மாணவிகள்) 1. பிவ / மிபிவ / சீம வகுப்பைச் சார்ந்தவராக இருத்தல் வேண்டும். 2.ஆண்டு வருமான வரம்பு ரூ.1,00,000/-க்குள் இருத்தல் வேண்டும். பிவ (மூன்று மாணவர்கள் மற்றும் மூன்று மாணவிகள்)
எப்படி பெறுவது : Schools
திட்டதிற்கான செல்லுபடியாகும் காலம்
அறிமுகப்படுத்தப்பட்ட தேதி : May 07, 2012
செல்லுபடியாகும் காலம் : --
விரிவாக்கம் : ஒவ்வொரு மாவட்டத்திலும் அரசுப்பள்ளிகளில் பயின்று மாவட்ட அளவில் 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற 10 மாணவ மாணவியருக்கு அவர்கள் விரும்பும் தனியார் பள்ளியில் மேல்நிலைக் கல்வி பயில நிதியுதவி அளித்தல்.
திட்டத்தின் வகை : download
பதிவேற்றப்பட்ட கோப்பு : bcmbcmw_t.pdf